Featured Posts

Tag Archives: கணவன் மனைவி

கணவன் மனைவிக்குரிய கடமைகளும், வழிகாட்டல்களும் (2) | நிக்கஹ்வின் சட்டங்கள் – ஃபிக்ஹ்

அஷ்ஷைய்க். அஸ்ஹர் ஸீலானி தர்பியா வகுப்பு – ஃபிக்ஹ் Keep Yourselves updated:Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும் ? Subscribe our Channel

Read More »

மனைவியின் கடமைகள் (கணவன் விஷயத்தில்…)

வாராந்திர நிகழ்ச்சி 16.02.2019 சனிக்கிழமை மனைவியின் கடமைகள் (கணவன் விஷயத்தில்…) by இப்ராஹீம் மதனீ இடம்: மஸ்ஜித் பின் யமானி, பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பகம், ஷரஃபிய்யா, ஜித்தா ஏற்பாடு: பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பக தமிழ் பிரிவு, ஷரஃபிய்யா Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட …

Read More »

மனைவி தனது கணவனுக்குத்தான் பணிவிடை செய்யப் பணிக்கப்பட்டிருக்கிறாள்! [உங்கள் சிந்தனைக்கு – 074]

மனைவிமார்கள் தமது கணவன்மார்களுக்குத்தான் பணிவிடை செய்யப் பணிக்கப்பட்டிருக்கிறார்கள்! அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-” தமது தாய்மார்களுக்குப் பணிவிடை செய்யக்கூடியவர்களாக தமது மனைவிமார்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகின்ற சில கணவன்மார்களுக்கு உபதேசமாக நான் கூறுகின்றேன்: ‘நிச்சயமாக இது தெளிவான தவறொன்றாகும். மனைவி தனது கணவனின் தாய்க்கோ, அல்லது கணவனின் தந்தைக்கோ பணிவிடை செய்யும் ஓர் வேலைக்காரி அல்ல; கணவனின் தாய், அல்லது தந்தைக்கு அவள் செய்யும் …

Read More »

கணவனுக்கு மாறு செய்யும் மனைவியைத் திருத்த இஸ்லாம் காட்டும் அழகிய வழிகாட்டல்! [உங்கள் சிந்தனைக்கு… – 070]

அல்லாமா ஸாலிஹ் பின் fபவ்ஸான் அல்பfவ்ஸான் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “சரியென நியாயப்படுத்தக்கூடிய காரணி எதுவுமே இல்லாமல் கணவனை வெறுத்து, அவனுக்கு மாறு செய்து நடப்பது மனைவிக்கு விலக்கப்பட்டிருக்கின்றது. இல்லற சுகம் அனுபவிக்க மனைவியை கணவன் அழைக்கும்போது அதற்கு அவள் பதிலளிக்காதிருத்தல், அல்லது மனைவியிடம் கணவன் இதை வேண்டும்போது அதில் அவள் தாமதப் போக்கைக் கடைப்பிடித்து பிற்படுத்துதல் போன்ற மாறுசெய்தலுக்கான அடையாளங்கள் தனது மனைவியிடமிருந்து கணவனுக்கு வெளிப்பட்டால், அந்நேரம் கணவன் கீழ்வருமாறு …

Read More »

சமூக உருவாக்கத்தில் கணவன்-மனைவியின் பங்கு

சமூகம் என்பது மக்களைத்தான் குறிக்கும். ஆனால், சமூக உருவாக்கம் என்பது வெறும் மக்கள் தொகையைப் பெருக்குவதைக் குறிப்பதாக அமையாது நல்ல மக்களின் உருவாக்கத்தைத்தான் அது குறிக்கும். நல்ல தனி மனிதர்களை உருவாக்குவதன் மூலம்தான் நல்ல சமூகத்தை உருவாக்க முடியும். நல்ல தனி மனிதர்களை நல்ல குடும்பங்கள்தான் உருவாக்க வேண்டும். குடும்பத்தின் தூண்களாக இருப்பவர்கள் கணவன்-மனைவியரே! கணவன்-மனைவியரினூடாகத்தான் நல்ல குடும்பங்கள் உருவாக்கப்படும். நல்ல பல குடும்பங்கள் உருவாகும் போது நல்ல கிராமமும் …

Read More »