இஸ்லாமிய வருடக் கணிப்பீட்டின் முதல் மாதமாக முஹர்ரம் மாதம் திகழ்கின்றது. போர் செய்வது தடுக்கப்பட்ட புனித மாதங்களில் ஒன்றாகவும் இது திகழ்கின்றது. ‘ஷஹ்ருல்லாஹ்’ – அல்லாஹ்வின் மாதம் என இம்மாதம் சிறப்பித்து அழைக்கப்படுகின்றது! ஹிஜ்ரி கணிப்பீடும் தனித்துவப் போக்கும்: கி.மு., கி.பி. என உலக மக்கள் காலத்தைக் கணிக்கும் போது இஸ்லாமிய எழுச்சியின் மைல்கல்லாகத் திகழ்ந்த ஹிஜ்ரத் தியாகப் பயணத்தினை மையமாகக் கொண்டு கலீபா உமர்(வ) அவர்கள் இஸ்லாமிய வருடக் …
Read More »Tag Archives: கர்பலா
யஸீத் பின் முஆவியா (ரழி) பற்றிய விமர்சனப் பார்வை
– எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனீ M.A. (Cey) நபித்தோழர் முஆவியா (ரழி) அவர்களின் மகன் யஸீத் (ரஹ்) பற்றிய விமர்சனப் பார்வை: சிறிய பாவங்களை அல்லாஹ் மன்னிப்பான் என்பதில் முஃதஸிலாக்களும் சுன்னாவினருக்கு உடன்படுகின்றனர். பெரிய பாவங்கள் செய்தோரை அஹ்லுஸ்ஸுன்னாக்கள் குறிப்பிட்டு நரகவாசிகள் எனக் கூறமாட்டார்கள். மாற்றமாக அவர்கள் அதையும் தாண்டி அல்லாஹ் மன்னிப்பான் என்பார்கள். ஏனெனில் அல்லாஹ் நிச்சயமாக இணைவைப்பவர்களுக்கு மன்னிப்பதில்லை என்றும், தான் நாடினால் பிறதை (பாவங்களை) மன்னிப்பதாகவும் …
Read More »(ஹுஸைன் (ரழி) அவர்களை கொலை செய்தது யார்?
இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) — தம்மாம், சவூதி அரேபியா வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி 1434 ஹி (ஹுஸைன் (ரழி) அவர்களை கொலை செய்தது யார்? என்ற செய்தியை ஆணிதரமாக ஷீயாக்களுடைய கிதாபுகளிலிருந்தும் அவர்களுடைய இமாம்களின் கிதாபுகளிலிருந்தும் ஆதாரங்களை அடுக்கி வைக்கின்றார் ஆசிரியர். ஆதாரங்களின் அரபு மூலத்தின் பிரதி தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும் சிறப்புரை: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல்-கோபர் தஃவா நிலையம்) நாள்: 15-11-2012 (01-01-1434-ஹி) …
Read More »ஹஸன் (ரழி) ஹுஸைன் (ரழி) அவர்களும் அஹ்லுஸ்-ஸுன்னாவினரும்
கதீப் (ஸிஹாத்) தஃவா நிலையம் வழங்கும் 2-வது இஸ்லாமிய மாநாடு இடம்: ஸிஹாத் ஸுன்னி மஸ்ஜித் – ஜாமிஆ அபூபக்கர் ஸித்திக் (ரழி) பள்ளிவாசல் வளாகம் நாள்: 17-11-1435 ஹி (12-09-2014) வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ: தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/5e65l3cn8d4iyz3/Hasan_Husain-by_Mujahid.mp3]
Read More »ஹஸன் (ரலி) ஹுஸைன் (ரலி) சிறப்புகள்.
1568. நபி (ஸல்) அவர்கள் ஒரு பகல் நேரத்தில் புறப்பட்டார்கள். அவர்கள் என்னுடன் பேசவில்லை. நானும் அவர்களுடன் பேசவில்லை. ‘பனூ கைனுகா’ கடைவீதிக்கு அவர்கள் வந்ததும் ஃபாத்திமா (ரலி) அவர்களின் விட்டுத் திண்ணையில் அமர்ந்தார்கள். ‘இங்கே அந்தப் பொடிப்பையன் இருக்கிறானா?’ என்று கேட்டார்கள். ஃபாத்திமா (ரலி) தம் மகனைச் சற்று நேரம் தாமதப்படுத்தினார். ‘அவர் தம் மகனுக்கு நறுமண மாலையை அணிவித்துக் கொண்டிருக்கிறார்’ என்றோ அல்லது ‘மகனைக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கிறார்’ …
Read More »