Featured Posts

Tag Archives: குத்பா

குத்பாவின் ஒழுங்குகள் | ஜூம்ஆத் தொழுகை-6 [பிக்ஹுல் இஸ்லாம்-044]

குத்பாவின் ஒழுங்குகள் ஜும்ஆத் தொழுகை என்பது இரண்டு குத்பா உரைகளையும் இரண்டு ரக்அத்துத் தொழுகையையும் கொண்டது என்பதை முன்னரே குறிப்பிட்டோம். ஜும்ஆ தொழுகை நிறைவு பெற குத்பா என்பது ஷர்த்தாகும். நபி(ச) அவர்கள் தன் வாழ்நாளிலே எந்த ஜும்ஆத் தொழுகையையும் குத்பா இல்லாமல் நிகழ்த்தியதே இல்லை. அத்துடன், ‘நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக்கிழமை தினத்தில் தொழுகைக்காக அழைப்பு விடுக்கப்பட்டால், அல்லாஹ்வை நினைவு கூர்வதன்பால் நீங்கள் விரைந்து செல்லுங்கள். இன்னும், வியாபாரத்தையும் விட்டு …

Read More »

குத்பாவுக்குச் செல்வதின் ஒழுங்கு | ஜூம்ஆத் தொழுகை [பிக்ஹுல் இஸ்லாம்-040]

குத்பாவுக்குச் செல்வதின் ஒழுங்கு குத்பாவுக்குச் செல்வது, அங்கு அமர்வது தொடர்பிலும் இஸ்லாம் எமக்கு வழிகாட்டியுள்ளது. இவற்றில் பெரும்பாலானவற்றை நாம் இன்று மீறும் விதத்திலேயே நடந்து கொள்கின்றோம். 1. நேரத்துடன் பள்ளிக்குச் செல்வது: ஜும்ஆவுக்காக நேரகாலத்துடன் பள்ளிக்குச் செல்வது சுன்னாவாகும். இந்த சுன்னா இன்று பெரும்பாலும் மீறப்பட்டே வருகின்றது. ஜும்ஆ ஆரம்பிக்கப்படும் போது பள்ளியில் கொஞ்சம் பேர்தான் இருக்கின்றனர். இரண்டாம் ஜும்ஆ முடியும் தறுவாயில் பள்ளிக்கு வெளியிலும் மக்கள் நின்று கொண்டிருக்கின்றனர். …

Read More »

பெருநாள் தொழுகைகளில் முஸ்லிமான ஆண்கள், பெண்கள் கட்டாயம் கலந்து கொள்ளவேண்டும்

-உஸ்தாத் இம்தியாஸ் ஸலபி நோன்புப்பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகளில் முஸ்லிமான ஆண்கள், பெண்கள் கட்டாயம் கலந்து கொள்ளவேண்டுமென இஸ்லாம் வலியுறுத்துகிறது. அதிகமான ஆண்கள், பெரியவர்கள், சிறுவர்கள் இத்தொழுகைகளில் கலந்துகொள்ள ஆர்வம் காட்டுகிறார்களே தவிர பெண்கள் ஆர்வம் காட்டுவதாகவோ கட்டாயம் என உணர்ந்து கொண்டதாகவோ தெரியவில்லை. அதனால் தான் ஆண்களை தொழுகைக்கு அனுப்பிவிட்டு பெண்கள் வீட்டு (சமையல்) வேளைகளில் முடங்கிவிடுகிறார்கள். இன்னும் சிலர் பள்ளியில் தொழுது விட்டு வந்து வீடுகளில் பெண்களுக்கு …

Read More »

இறுதி நபியின் அரஃபா பேருரை (இறுதி ஹஜ்ஜில் நிகழ்த்தப்பட்ட உரை)

ராக்கா – இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி (சனிக்கிழமை தோறும்) நாள் 05-09-2015 இடம்: ஜாமிஆ மதினத்துல் உம்மா வளாகம் தலைப்பு: இறுதி நபியின் அரஃபா பேருரை (இறுதி ஹஜ்ஜில் நிகழ்த்தப்பட்ட உரை) வழங்குபவர்: மவ்லவி. முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வீடியோ: சகோ. அசன் மீராஷா (நெல்லை ஏர்வாடி) & சகோ. சயீத் படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக்

Read More »

அழைப்பாளர்களுக்கு – குத்பா

ஒருவர் உரை நிகழ்த்தும் முன்னர் அல்லது குத்பாவுக்காக மிம்பரில் ஏறுவதற்கு முன்னர் சில தனிப்பட்ட நபர்கள் வந்து இன்றைய குத்பாவில் இதைப் பற்றிச் சொல்லுங்கள், அதைப் பற்றிச் சொல்லுங்கள் எனக் காதைக் கடிப்பார்கள். சில வேளை அது அவரது தனிப்பட்ட கோப தாபத்தைத் தீர்ப்பதற்காக விடப்படும் கோரிக்கையாகவும் இருக்கலாம். எனவே, ஒரு கதீப் நிதானமான நிலைப்பாட்டில் இருக்க வேண்டும். அடுத்தவர்கள் உசுப்பேற்றுவதற்காக வெல்லாம் உச்சிக் கொப்பில் ஏறி நின்று குதிக்கக் …

Read More »

மிம்பர் மேடைகள் உயிரோட்டமாகட்டும்…

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ் அழைப்பாளர்களுக்கு!,… மிம்பர் மேடைகள் உயிரோட்டமாகட்டும்… தஃவாப் பணியில் குத்பாக்களின் பங்கு மகத்தானதாகும். முஸ்லிம் சமூகத்திற்கு அல்லாஹ் தந்த மிகப்பெரும் ஊடகமாகவும் அது திகழ்கின்றது. ஒரு இடத்தில் ஆயிரம் பேரைச் சேர்க்க வேண்டும் என்றால் பல்லாயிரம் விளம்பரங்கள் செய்ய வேண்டும். ஆனால் எந்த விளம்பரமும் இன்றி முழு முஸ்லிம் உலகும் அல்லாஹு அக்பர் என்கின்ற அதான் ஓசைக்கு ஒன்று …

Read More »

அல்லாஹ்-வின் கட்டளைக்கு அடிபணிவோம்

தஹ்ரான் தாஃவா (ஸிராஜ்) நிலையம் வழங்கும் 1434 சிறப்பு தர்பியா நிகழ்ச்சி இடம்: இஸ்திராஹ் அல்-பஸாயில் (அஸீஸியா) நாள்: 21-12-2012 குத்பா பேருரை வழங்குபவர்: அத்தாவுல்லாஹ் ஃபஹ்ஜி (ஆசிரியர், இப்னு அப்பாஸ் (ரழி) அரபு கலாபீடம் – காழி – இலங்கை) Download mp4 Video Size: 752 MB [audio:http://www.mediafire.com/download/6dnfkl99ng2v22w/Submission_for_Allah_command-Athavulla.mp3] Download mp3 Audio

Read More »

குத்பாவை சுருக்குவோம், சுன்னாவை நிலைநாட்டுவோம்

– அஷ்ஷெய்க் அபூ ஹுனைப் குத்பா என்றால் என்ன? “குத்பா” என்ற அறபு வாசகமானது, உபதேசம் செய்யும் ஒருவரின் உபதேசத்திற்கு வழங்கப்படும் பெயராகும். இதனடிப்படையில் உபதேசம் செய்யும் ஒருவர் அறபு மொழியில் “கதீப்” என்று அழைக்கப்படுவார். உண்மையில் வரவேற்கத்தக்க ஓர் உபதேசமானது, சுருக்கமான வசனங்களையும், மனதைக் கவரும் சொற்களையும், கேட்போருக்கு இலகுவாகப் புரிந்து கொள்ளக்கூடிய விளக்கத்தையும் கொண்டிருக்கும்.

Read More »

இஸ்லாத்திற்கு எதிரான யூத சதிகள்

Download mp4 video Size: 90 MB Audio Play: [audio:http://www.mediafire.com/download/ba5ia773b3u3niw/yootha_sathihal.mp3] Download mp3 audio Size: 23.3 MB

Read More »

அல்-ஜுபைல் ஈதுல் அத்ஹா குத்பா பேருரை (ஹி-1431)

வழங்குபவர்: ரஹ்மத்துல்லாஹ் இஹ்ஸானி, அழைப்பாளார் அல்-ஜுபைல் நாள்: 16-11-2010 (10-12-1431 ஹி) இடம்: அல்-ஜுபைல் போர்ட் கேம்ப் திடல் அல்-ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு Download video – Size: 51.5 MB Audio Play: [audio:http://www.mediafire.com/download/y4b2sabk14bnnd3/eid_adha_2010_h1431.mp3] Download mp3 audio – Size: 13.5 MB

Read More »