நாள்: 17.10.2016 இடம்: ஸனாய்யா இஸ்லாமிய அழைப்பகம் வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ (அழைப்பாளர், ஸனாய்யா அழைப்பு மையம், ஜித்தா) நிகழ்ச்சி ஏற்பாடு: ஸனாய்யா அழைப்பு மையம், ஜித்தா
Read More »Tag Archives: சுன்னத்தான தொழுகைகள்
பிக்ஹுல் இஸ்லாம் – சுன்னத்தான தொழுகைகள் – 3
– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – லைலத்துல் கத்ர் கடந்த இதழில் கடமையான தொழுகைகளுக்கு முன், பின் உள்ள சுன்னத்தான தொழுகைகள் குறித்துப் பார்த்தோம். இந்த இதழில் கியாமுல் லைல் குறித்து நோக்கவிருக்கின்றோம். ‘கியாமுல் லைல்’ – இரவுத் தொழுகை- என்பது இஷாவின் பின் சுன்னத்து முதல் பஜ்ர் வரையுள்ள நேரத்தில் தொழப்படும் தொழுகையைக் குறிக்கும். நடு இரவில் தொழப்படும் தஹஜ்ஜத் தொழுகையும் …
Read More »சுன்னத்தான தொழுகைகள் – 02
– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் சுன்னத்தான தொழுகைகள் தொடரில் சுபஹுடைய முன் சுன்னத்து தொழுவது குறித்து நாம் பார்த்து வருகின்றோம். தொழுத பின்னர் வலப்பக்கமாக சிறிது சாய்ந்து படுத்துக் கொள்ளுதல்: ‘பஜ்ருடைய அதானுக்கும் தொழுகைக்கும் இடையே நபி(ச) அவர்கள் சுருக்கமான இரண்டு ரக்அத்துக்கள் தொழுவார்கள். இகாமத் சொல்வதற்காக முஅத்தின் அவர்களிடம் வரும் வரை வலப்புறம் சாய்ந்து படுத்துக்கொள்வார்கள்.’ அறிவிப்பவர்: ஆயிஷா(ரழி) ஆதாரம்: புஹாரி- …
Read More »சுன்னத்தான தொழுகைகள் – 01
– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் ஐவேளை பர்ழான தொழுகைகள் தவிர ஏராளமான சுன்னத்தான தொழுகைகளை இஸ்லாம் விதித்துள்ளது. இத்தொழுகை களுக்குப் பொதுவாக சுன்னத்தான தொழுகைகள் என்று கூறப்படும். அரபியில் ‘ஸலாதுத் ததவ்வுஃ’ என்று இதனைக் கூறுவார்கள். ‘ததவ்வுஃ’ என்றால் கட்டுப்படுதல், வழிப்படுதல் என்று அர்த்தம் கூறலாம். இஸ்லாமிய பரிபாiஷயில் ஸலாதுத் ததவ்வுஃ என்றால் பர்ழாக்கப்பட்ட ஐவேளை தொழுகைகள் தவிர்ந்த ஏனைய தொழுகை களைக் …
Read More »