நன்மை ஒன்று செய்யக் கிடைக்காமைக்கே இந்தளவு அழுகை என்றால்…..?! அல்லாஹ் கூறுகிறான்: “(நல்வழியில்) செலவிடுவதற்கு தம்மிடம் வசதி ஏதும் இல்லையே என்ற கவலையால் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடும் நிலையில் அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டனர். (இத்தகையோர் மீதும் எவ்வித குற்றமும் இல்லை!)” (அல்குர்ஆன், 09:92) இறை வழிபாடாக இருக்கும் நன்மையான செயல் (வசதியின்மை காரணமாக செய்ய முடியாமல்) போனதற்காகத்தான் இவர்கள் அழுதிருக்கிறார்கள்! (இதுவே இப்படியாக இருந்தால்) பாவத்தைச் செய்துவிட்டதற்கான இவர்களின் அழுகை …
Read More »Tag Archives: நன்மை
பாவங்களை நன்மைகளாக மாற்றும் அமல்
வழங்குபவர்: ஷைய்க் K.L.M இப்ராஹீம் மதனீ (அழைப்பாளர், ஜித்தா) சன்மார்க்க பூங்கா நிகழ்ச்சி நாள்: 01.06.2017 வியாழன் (தராவீஹ் தொழுகையைத் தொடர்ந்து) இடம்: மஸ்ஜித் பின் யமானி (பழைய விமான நிலையம்), ஷரஃபிய்யா, ஜித்தா ஏற்பாடு: பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பக தமிழ் பிரிவு, ஷரஃபிய்யா
Read More »தீமைகள் நன்மைகளாக மாற்றப்பட வேண்டுமா?
நாள்: 30.09.2016 இடம்: ஸனாய்யா இஸ்லாமிய அழைப்பகம் சிறப்புரை: சகோதரர் கோவை அய்யூப் (அழைப்பாளர், தமிழ்நாடு, இந்தியா) நிகழ்ச்சி ஏற்பாடு: ஸனாய்யா அழைப்பு மையம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா
Read More »நன்மையின் பால் முந்திக்கொள்வோம்!
அல்-ஜுபைல் தஃவா நிலையம் ஜுபைல்-2 சிறப்பு பயான் நிகழ்ச்சி இடம்: SKS கேம்ப் பள்ளி வளாகம் (அபூ ஹதிரிய்யா பிரதான சாலை) நாள்: 14-08-2016 தலைப்பு: நன்மையின் பால் முந்திக்கொள்வோம்! வழங்குபவர்: மவ்லவி. ஸதக்கத்துல்லாஹ் உமரி அழைப்பாளர், தமிழ்நாடு – இந்தியா ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit நன்றி: SKS தஃவா குழுமம் Download mp3 audio
Read More »இஸ்லாம் ஓர் அறிமுகம்
– அஷ்ஷேய்க் A.J.M மக்தூம் இஹ்ஸானி முன்னுரை அகிலத்தைப் படைத்துப் பரிபாலிக்கும் அந்த அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தாகும், அகிலத்திற்கோர் அருட்கொடையாய் அவனியில் வந்துதித்த அருமைத் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களைப் பின்பற்றிய தோழர்கள், நல்லடியார்கள் அனைவர் மீதும் அல்லாஹ் காலமெல்லாம் இறை அருளையும், சாந்தியையும் சொரிந்தருள் வானாக. ஆமீன் இஸ்லாம் என்பது மனித சமூகத்தைப் படைத்த இறைவனால் அவர்களுக்காகத் தெரிவு செய்யப் பட்ட வாழ்வு நெறியாகும். …
Read More »நன்மையை ஏவி தீமையை தடுத்தல்
வாராந்திர மார்க்க விளக்க நிகழ்ச்சி நாள்: 03-05-2012 இடம்: ஜுல்பி தஃவா நிலைய கூட்ட அரங்கம் வழங்குபவர்: மவ்லவி ஹைதுருஸ் ஃபிர்தவ்ஸி (அழைப்பாளர், ஜுல்பி தஃவா நிலையம்) தலைமை உரை: மவ்லவி ஃபாஸில் பையானீ நிகழ்ச்சி எற்பாடு: ஜுல்பி தஃவா நிலையம் Download mp4 video Audio Play: [audio:http://www.mediafire.com/download/geafl2g5v6s3lzl/nanmai-i-yevi-hydurus-firdousi.mp3] Download mp3 audio
Read More »அந்த இருவரில் நாம் யார்?
வழங்குபவர்: சகோதரர் கோவை S. அய்யூப் Download video – Size: 546 MB Audio Play: [audio:http://www.mediafire.com/download/tt3bije1jix3j2g/antha_eruvaril_nam_yaar.mp3] Download mp3 audio – Size: 81.4 MB
Read More »எது நன்மை?
வழங்குபவர்: KS ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி (அழைப்பாளர் அல்-கோஃபார் தஃவா நிலையம்) நாள்: 30-07-2010 இடம்: தஃவா நிலைய பள்ளி வளாகம், ஜுபைல், சவூதி அரேபியா அல்-ஜுபைல் மாதாந்திர பயான் நிகழ்ச்சி (ஷஃபான் – 1431) Download mp3 audio – Size: 31.6 MB
Read More »[பாகம்-19] முஸ்லிமின் வழிமுறை
காஃபிர்களுடன் நடந்து கொள்ளும் முறை இஸ்லாமிய மார்க்கத்தைத் தவிர ஏனைய மதங்களும் இஸங்களும் அசத்தியமானவை. அவற்றைப் பின்பற்றக்கூடியவர்கள் காஃபிர்களாவர். இஸ்லாம்தான் உண்மையான மார்க்கம். அதை பின்பற்றக்கூடியவர்கள் முஃமின்கள், முஸ்லிம்களாவர். அல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாக இஸ்லாம்தான் அல்லாஹ்விடம் (ஒப்புக் கொள்ளப்பட்ட) மார்க்கமாகும். (அல்குர்ஆன்: 3:19) ‘இஸ்லாம் அல்லாத வேறு மார்க்கத்தை யாரேனும் மேற்கொள்ள விரும்பினால் அவனிடமிருந்து அது ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் மறுமையில் அவன் நஷ்டமடைந்தவர்களில் ஒருவனாக இருப்பான். …
Read More »[பாகம்-16] முஸ்லிமின் வழிமுறை.
உறவினர்களுடன் நடந்து கொள்வது. ஒருமுஸ்லிம் தன் பெற்றோர், பிள்ளைகள், சகோதரர்கள் ஆகியோரிடம் எப்படி நடந்து கொள்வானோ அதுபோன்றே தனது இரத்த பந்தமுடையவர்களுடனும் உறவினர்களுடனும் நடந்து கொள்ள வேண்டும். தன் பெற்றோரிடம் நடந்து கொள்வது போலவே தன் பெற்றோரின் சகோதர, சகோதரிகளுடன் நடந்து கொள்ள வேண்டும். அதாவது தன் தாயின் சகோதரிகளுடனும் தந்தையின் சகோதரிகளுடனும் தாயிடம் நடந்து கொள்வது போலவே நடந்து கொள்ள வேண்டும். தன் தந்தையின் சகோதரர்களுடனும் தாயின் சகோதரர்களுடனும் …
Read More »