Featured Posts

Tag Archives: நபித்துவம்

நபித்துவத்தின் முத்திரை என்றால் என்ன? அது பற்றிய நிலைபாடு என்ன?

நபித்துவத்தின் முத்திரை என்றால் என்ன? அது பற்றிய நிலைபாடு என்ன? வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் Download mp3 audio | Listen mp3 audio

Read More »

நபித்துவத்தின் அடையாளங்கள் (அற்புதங்கள்)

ஸஹீஹுல் புகாரியின் (61 வது பாடம்) கிதாபுன் மனாகிப் – பாகம்-9 நாள்: 06-04-2015 இடம்: சாமி அல்-துகைர் அரங்கம், ராக்கா – தம்மாம் நபித்துவத்தின் அடையாளங்கள் (அற்புதங்கள்) வழங்குபவர்: மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்) வீடியோ: தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/fpwsibakz8h27k3/Kitab_Manakib_P9-Mujahid-060415.mp3]

Read More »

நபித்துவத்தை உறுதிப்படுத்திய யூத தலைவர் அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி)

-எம்.எஸ்.எம். இம்தியாஸ் ஸலபி (ஆசிரியர்: சத்தியக் குரல்) அப்துல்லாஹ் இப்னு ஸலாம் என்பவர் மதீனாவில் வாழ்ந்த பிரசித்திப் பெற்ற யூத குடும்பத்தைச் சார்ந்தவர். அறிவு ஆற்றல் மிக்கவர். எதனையும் பகுப்பாய்வு செய்து சிறந்த முடிவுகளை எடுக்கும் திறன்மிக்கவர். மக்களின் நன்மதிப்பை வென்றவர். இஸ்லாமிய தூது மதீனாவில் பரவிய போது அது பற்றிய சரியான தெளிவை பெற துடித்தவர். சத்தியத்திற்காக ஏங்கி தவித்தவர். நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் …

Read More »

91. கனவுக்கு விளக்கமளித்தல்

பாகம் 7, அத்தியாயம் 91, எண் 6982 ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த இறை அறிவிப்பானது தூக்கத்தில் கண்ட உண்மைக் கனவாகவே இருந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போன்று (தெளிவானதாகவே) இருந்தது. பிறகு அவர்கள் ஹிரா (மலைக்) குகைக்குச் சென்று அங்கே பல நாள்கள் (தனிமையில் தங்கியிருந்து) வணக்க வழிபாடுகளில் ஈடுபடலானார்கள். அந்த நாள்களுக்கான உணவைத் தம்முடன் எடுத்துச் …

Read More »

நல்ல, தீய கனவுகள் பற்றி….

கனவுகள். 1456. ”(நல்ல) கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும். (கெட்ட) கனவு ஷைத்தான் இடமிருந்து வருவதாகும். எனவே நீங்கள் வெறுக்கிற ஒரு விஷயத்தைக்(கனவில்)கண்டால் கண் விழிக்கும்போது மூன்று முறை (இடப் பக்கமாகத்) துப்பி, அதன் தீங்கிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரினால் அது அவருக்கு தீங்கிழைக்காது’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :5747 அபூ கத்தாதா (ரலி) . 1457. (மறுமையின் அடையாளங்களில் ஒன்றாகக்) காலம் சுருங்கும்போது இறை நம்பிக்கையாளர் …

Read More »

பார்வையிழந்த ஸஹாபியைப் பற்றிய ஹதீஸ்

இந்த ஹதீஸை இமாம் திர்மிதியும், நஸாயீயும் அறிவிக்கிறார்கள். ‘நபிகளின் துஆவை வைத்து பிரார்த்தித்தல்’ என்ற இனத்தைச் சார்ந்த ஹதீஸாக இந்த ஹதீஸ் அமைந்திருக்கிறது. கண்பார்வை இழந்த ஒரு மனிதர் நபியவர்களிடம் வந்து தமக்காகப் பிரார்த்தித்து தமது பார்வையை மீட்டுத்தர அல்லாஹ்வை வேண்டும்படி கேட்டுக்கொண்டார். இதனைச் செவியுற்ற நபி (ஸல்) அவர்கள் அம்மனிதரை நோக்கி ‘நீர் விரும்பினால் கொஞ்சம் பொறுமையுடன் இருந்திருக்கலாம். இல்லாவிட்டால் நீர் நினைப்பதுபோல நான் பிரார்த்திக்கிறேன்’ என்றார்கள். இதைக் …

Read More »