Featured Posts

Tag Archives: நபி (ஸல்)

நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்வதினால் கிடைக்கும் 15 நன்மைகள்

உரை: மவ்லவி அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர வகுப்பு நாள்: 26/12/2019, வியாழக்கிழமை Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்: ? Subscribe our Channel

Read More »

நபி(ஸல்) அவர்களை எவ்வாறு நேசம் கொள்ள வேண்டும்

உரை: மவ்லவி முஹம்மது ஷமீம் ஸீலானி அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர வகுப்பு நாள்: 07 /11 /2019, வியாழக்கிழமை

Read More »

நல்லவற்றை தர்மம் செய்வதில் நபியவர்கள் மிக வேகமானவர்கள்! [உங்கள் சிந்தனைக்கு… – 041]

நல்லவற்றை தர்மம் செய்வதில் நபியவர்கள் மிக  வேகமானவர்கள்! இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “நபி (ஸல்) அவர்கள் மக்களிலேயே நல்லவற்றை அதிகமாக வாரி வழங்குபவர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்கள் ரமழான் மாதத்தில் இன்னும் அதிகமாக வாரி வழங்குவார்கள். ஏனென்றால், (வானவர்) ஜிப்ரீல் ரமழானின் ஒவ்வோர் இரவும் – ரமழான் முடியும் வரை – நபி (ஸல்) அவர்களைச் சந்திப்பது வழக்கம். (அப்போது) அவரிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் குர்ஆனை ஓதிக் …

Read More »

ஷஃபான் மாதத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்

இஸ்லாம் காலங்களை பற்றி கூறுகின்ற போது ஒரு வருடத்துக்கு பன்னிரெண்டு மாதங்கள் என்று கூறுகின்றது அவற்றில் நான்கு மாதங்களை இஸ்லாம் புனிதமான மாதங்களாக கூறுகின்றது ரமழான் மாதத்தை கூட இஸ்லாம் புனிதமாதமாக கூற வில்லை ஆனால் இன்று எம் சமூகம் வரம்பு மீறி ஷஃபான் மாதத்தின் பதினைந்தாம் நாளை புனித நாளாக எடுத்து கொண்டாடுவதை காணமுடிகின்றது எனவே நபி ஸல் அவர்கள் ஷஃபான் மாதத்தை எப்படி கழித்தார்கள்? இந்த மாதத்துக்கு …

Read More »

நபிகளார் (ஸல்) போதித்த நற்குணங்கள்

அல்கோபர் இஸ்லாமிய நலையம் (ஹிதாயா) வழங்கும், H-1437 ரமளான் இரவு நிகழ்ச்சி இடம்: இஃப்தார் டெண்ட் – LULU அருகில், நாள்: 23.06.2016 வியாழன் இரவு 10 மணி முதல் ஸஹர் வரை தலைப்பு: நபிகளார் (ஸல்) போதித்த நற்குணங்கள் வழங்குபவர்: மவ்லவி முகம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபார் தஃவா (ஹிதாயா) நிலையம் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக் Download mp3 audio

Read More »

அன்றாட வாழ்வில் நபிகளார் (ஸல்) அவர்கள்

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் 1437 ரமழான் இரவு நிகழ்ச்சி இடம்: இப்தார் டென்ட் – ஷரிய கோர்ட் அருகில் தம்மாம் – சவூதி அரேபியா நாள்: 16-06-2016 (இரவு 10 மணி முதல் ஸஹர் 2:30 மணி வரை) தலைப்பு: அன்றாட வாழ்வில் நபிகளார் (ஸல்) அவர்கள் வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக் …

Read More »

நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் மூன்று இரவுகள்

சிறப்புரை: மவ்லவி மன்சூர் மதனீ (இலங்கை) இடம்: துபாய், அல்மனார் குர்ஆன் ஸ்டெடி செண்டர், துபாய், அமீரகம் நாள்: 06.02.2015 இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்துக் கொள்ளும் காணொளி தளம் – இஸ்லாத்தின் கிரீடம் – CROWN OF ISLAM www.youtube.com/user/tjdn77 Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/x61dqaw25w1fxv7/3_nights_in_prophet_life-mansoor_madani.mp3]

Read More »

நபி (ஸல்) அவர்களுடைய வீட்டின் இரவு நேரங்கள்

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் வாரந்திர பயான் நிகழ்ச்சி நாள்: 01-01-2015 தலைப்பு: நபி (ஸல்) அவர்களின் வீட்டின் இரவு நேரங்கள் வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்) வீடியோ: தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/90a9tnco6gm757c/Night_time_at_prophet_house-Mujahid.mp3]

Read More »

61.நபி (ஸல்) அவர்களின் சிறப்புகள்

பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3489 ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார். “மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும், ஓர் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு, நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாமகிக் கொள்ளும் பொருட்டு உங்களைப் பல சமூகங்களாகவும் குலங்களாகவும் ஆக்கினோம்’ (திருக்குர்ஆன் 49:13) என்னும் இறைவசனத்தில் இடம் பெற்றுள்ள ‘ஷுவூப் சமூகங்கள்’ என்னும் சொல் பெரிய இனங்களையும் ‘கபாயில்  குலங்கள்’ என்னும் சொல், அந்த இனங்களில் உள்ள உட் பிரிவுகளையும் …

Read More »