Featured Posts

Tag Archives: நம்பிக்கை

தவக்குல் – ஓர் ஈமானியப் பார்வை

துறைமுகத்தில் மாபெரும் இஸ்லாமிய நிகழ்ச்சி நாள்: டிசம்பர் 22, 2017 வெள்ளிக்கிழமை இடம்: DP World camp, துறைமுகம், ஜித்தா தலைப்பு: “தவக்குல்” ஓர் ஈமானியப் பார்வை வழங்குபவர்: ஷைய்க் முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்) ஏற்பாடு: துறைமுக அழைப்பகம் – ஜித்தா ஜித்தா தஃவா சென்டர் – ஹை அஸ்ஸலாமா

Read More »

ஈமானின் தூண்கள்

இஸ்லாமிய மாலை அமர்வு ஈமானின் தூண்கள் வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ, (அழைப்பாளர், ஸனாய்யா அழைப்பு மையம், ஜித்தா) நாள்: 10.03.2017 (வெள்ளி) ஏற்பாடு: ஸனாய்யா அழைப்பு மையம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா

Read More »

ஈமானில் உறுதி

அல்-ஜுபைல் தஃவா நிலையம் தமிழ்பிரிவு வழங்கும் 18வது ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு நாள்:15-04-2016 (வெள்ளிக்கிழமை காலை 8:30 மணி முதல் மக்ரிப் வரை) இடம்: தஃவா நிலைய பள்ளி வளாகம் தலைப்பு: ஈமானில் உறுதி வழங்குபவர்: இப்ராஹிம் மதனி அழைப்பாளர், ஸனய்யா அழைப்பு மையம், ஜித்தா. ஒளிப்பதிவு: நிஸார் – மதுரை படத்தொகுப்பு: Islamkalvi Media Unit Download mp3 audio

Read More »

ஈமானின் அடிப்படைகள் (நம்பிக்கை)

(புதிய முஸ்லிம்களுக்காக) இஸ்லாத்தினை தனது வாழ்வியலாக எடுத்துக்கொண்ட சகோதர சகோதரிகளுக்கான வெளியீடு. வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ M.A. வெளியீடு: ஸனய்யியா, அழைப்பு மையம், ஜித்தா Download mp3 audio Download mp4 video

Read More »

உறுதியான நம்பிக்கை

ரஹிமா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: அபுபக்கர் ஸித்திக் (ரழி) பள்ளி வளாகம் ரஹிமா – சவூதி அரேபியா நாள்: 28-01-2016 தலைப்பு: உறுதியான நம்பிக்கை வழங்குபவர்: அப்பாஸ் அலி MISC அழைப்பாளர், அல்-கோபார் தஃவா (ஹிதாயா) நிலையம் (முன்னாள் TNTJ ஆய்வாளர்) ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக் Download mp3 audio | Listen mp3 audio

Read More »

ரமளான் நோன்பின் சட்டநிலை.

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவன் கொடுத்ததைத் தடுப்பவர் யாருமில்லை. அவன் தடுத்ததைக் கொடுப்பவர் யாருமில்லை! அவனை வழிபடுவது, அமல் புரிவோர்க்குச் சிறந்ததொரு சம்பாத்தியமாகும். அவனுக்கு அஞ்சுவது பயபக்தியாளர்களின் உன்னதப் பாரம்பரியம் ஆகும். தன்னுடைய நேசர்களின் உள்ளங்களை-தன் மீது நம்பிக்கை கொள்ளும் வகையில் தயார்படுத்தியவன் அவனே! அவ்வாறே அவர்களின் விதியிலும் எழுதினான்! இறைவழிபாட்டில் எல்லாக் கஷ்டத்தையும் களைப்பையும் அவர்களுக்கு இலகுவாக்கினான். ஆகையால் அவர்கள், இறைப்பணி செய்யும் வழியில் எவ்விதச் சோர்வையும் உணரவில்லை! …

Read More »

மூஃமினின் வாழ்வும் ஈமானிய இன்பமும்

முபர்ரஸ் இஸ்லாமிய நிலையம் வழங்கும் மாதாந்திர பயான் நிகழ்ச்சி இடம்: முத்ரான் பள்ளி வளாகம் – முபர்ரஸ் – அல்ஹஸா நாள்: 19-03-2015 (28-05-1436 H) வியாழக்கிழமை வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்) வீடியோ: தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/w1wylro113vicgi/மூஃமினின்_வாழ்வும்_ஈமானிய_இன்பமும்-mujahid.mp3]

Read More »

(நமது அன்றாட அமல்களின் மூலம்) ஈமானை அதிகரிக்கச் செய்வது எப்படி?

(நமது அன்றாட அமல்களின் மூலம்) ஈமானை அதிகரிக்கச் செய்வது எப்படி? வழங்குபவர்: மவ்லவி யூனுஸ் தப்ரீஸ் நாள்: 19.12.2014 வெள்ளி இடம்: இஸ்லாமிய வழிகாட்டி மையம், ஸனய்யியா, ஜித்தா நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய வழிகாட்டி மையம் மற்றும் ஜித்தா தமிழ் தஃவா கமிட்டி Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/9qn2d0vpwia595i/How_to_increase_Eimaan-Younus_Thabrees.mp3]

Read More »

ஈமான் ஏற்படுத்தும் விளைவுகள்

முபர்ரஸ் இஸ்லாமிய நிலையம் வழங்கும் மாதாந்திர பயான் நிகழ்ச்சி இடம்: முத்ரான் பள்ளி வளாகம் – முபர்ரஸ் – அல்ஹஸா நாள்: 20-11-2014 (27-01-1436 ஹி) வியாழக்கிழமை தலைப்பு: ஈமான் ஏற்படுத்தும் விளைவுகள் வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன் வீடியோ: தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/n3tydjdzm1s3ltc/Effects_of_Eimaan-Mujahid.mp3]

Read More »