Featured Posts

Tag Archives: நூல்விமர்சனம்

பிக்ஹ் துறையினருக்கம் ஹதீஸ் துறையினருக்கும் இடையில் நபிகளார் சுன்னா (4)

நூல் விமர்சனம்: – எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் ஷெய்க் முஹம்மத் அல் கஸ்ஸாலி அவர்கள் தன்னை பிக்ஹ் துறை அறிஞராக இனங்காட்டிக் கொள்கின்றார். இந்த அடிப்படையில் அவர் பிக்ஹ் தொடர்பான விடயங்களில் இந்த நூலில் விட்ட சில தவறுகளை இனம் காட்டி வருகின்றோம்.

Read More »

பிக்ஹ் துறையினருக்கம் ஹதீஸ் துறையினருக்கும் இடையில் நபிகளார் சுன்னா (3)

நூல் விமர்சனம்: – எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் குத்பாவின்போது தஹிய்யதுல் மஸ்ஜித் தொழுகை தொழுதல் இமாம் குத்பாப் பிரசங்கம் செய்து கொண்டிருக்கும் போது மஸ்ஜிதுக்குள் நுழைபவர் தஹிய்யதுல் மஸ்ஜித் தொழ வேண்டும் எனக் கோருகின்ற ஹதீஸ் வந்துள்ள போதிலும் ஹனபீக்களும், மாலிக்கினரும் குத்பாப் பிரசங்கத்தின் போது தஹிய்யதுல் மஸ்ஜித் தொழுவது (மக்ரூஹ்) வெறுக்கத்தக்கது என்று கூறுகின்றனர். இதற்கான காரணம் குறித்து நான் சிந்தித்துப் …

Read More »

பிக்ஹ் துறையினருக்கம் ஹதீஸ் துறையினருக்கும் இடையில் நபிகளார் சுன்னா (2)

நூல் விமர்சனம்: – எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் மூஸா(அலை) அவர்கள் தன்னிடம் (மனித உருவில்) வந்த வானவரது கண்ணைப் பழுதாக்கினார் என்ற ஹதீஸ் புஹாரி, முஸ்லிம் உட்பட ஆதாரபூர்வமான ஹதீஸ் கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஹதீஸை nஷய்க் முஹம்மது அல் கஸ்ஸாலி மறுக்கின்றார். அத்துடன் இந்த ஹதீஸுக்கு அறிஞர்கள் அளித்த விளக்கங்களையும் மறுக்கின்றார். இது பற்றி அவர் கூறும் போது,

Read More »

பிக்ஹ் துறையினருக்கம் ஹதீஸ் துறையினருக்கும் இடையில் நபிகளார் சுன்னா (1)

நூல் விமர்சனம்: – எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் அஷ்ஷெய்க. முஹம்மது அல் கஸ்ஸாலி அவர்கள் “அஸ்ஸுன்னா, அந்நபவிய்யா பைய அஹ்லில் பிக்ஹி வஅஹ்லில் ஹதீஸ்” என்ற பெயரில் அரபியில் ஒரு நூலை எழுதினார். இதனை ஜாமிஆ நளீமிய்யாவின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எம். எப். ஸைனுல் ஹுஸைன் ((நளீமி) M.A (Cey)) அவர்கள் அழகுற தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.

Read More »