ஜித்தா துறைமுகத்தில் நடைபெற்ற மனிதன் ஏன் படைக்கப்பட்டான் நிகழ்ச்சியில், கடவுள் மனிதனை ஏன் படைத்தான், மனிதப் படைப்பின் நோக்கம் என்ன? மனிதனின் நிரந்தர வாழ்க்கை எது? இஸ்லாத்தின் பார்வையில் இந்த உலகம், போன்ற கருத்துக்கள் உரைக்கப்பட்டன. கருத்துக்களை செவிதாழ்த்தி கேட்டு சிந்தித்து வினா எழுப்பிய மக்களுக்கு விளக்கமளிப்பட்டது. உரை: பொறியாளர் ஜக்கரிய்யா இடம்: ஜி.சி.டி கேம்ப், துறைமுகம் ஜித்தா நேரம்: மாலை 6:30 மணி
Read More »Tag Archives: படைத்தவனை வணங்குவோம்
படைத்தவனை அறிவோம்..!
கல்வியில் மிகவும் சிறந்த, உயர் கல்வி தன்னை படைத்தவன் யார்? தனக்கும் பிற உயிரினங்களுக்கும் உணவளிப்பவன் யார்? என்பதை அறிந்து அவனை வணங்குபவன்தான் உயர்ந்த அறிவை பெற்றவனாவான். இச் சிந்தனையை மனித உள்ளங்களில் விதைப்பதற்காக 19-01-2018 வெள்ளிக்கிழமை மாலை ஜித்தா துறைமுகம் ஜிசிடி கேம்ப் வளாகத்தில் “படைத்தவனை அறிவோம்” நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு தங்களைப் படைத்தவன் யார்? என்பதை அறிந்துகொண்ட மக்களை, அவன் ஒருவனை மட்டுமே வணங்கக் …
Read More »