ஜித்தா துறைமுகத்தில் நடைபெற்ற மனிதன் ஏன் படைக்கப்பட்டான் நிகழ்ச்சியில், கடவுள் மனிதனை ஏன் படைத்தான், மனிதப் படைப்பின் நோக்கம் என்ன? மனிதனின் நிரந்தர வாழ்க்கை எது? இஸ்லாத்தின் பார்வையில் இந்த உலகம், போன்ற கருத்துக்கள் உரைக்கப்பட்டன.
கருத்துக்களை செவிதாழ்த்தி கேட்டு சிந்தித்து வினா எழுப்பிய மக்களுக்கு விளக்கமளிப்பட்டது.
உரை: பொறியாளர் ஜக்கரிய்யா
இடம்: ஜி.சி.டி கேம்ப், துறைமுகம் ஜித்தா
நேரம்: மாலை 6:30 மணி
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library