Featured Posts

Tag Archives: பீடை மாதம்

ஸஃபர் மாதமும் முஸ்லிம்களும்

மௌலவி யூனுஸ் தப்ரீஸ், இலங்கை மாதங்களை அல்லாஹ்வே படைத்தான் அதை பின்வரும் குர்ஆன் வசனத்தின் மூலம் நமது நினைவிற்கு கொண்டு வருகிறான். “வானங்களையும். பூமியையும், படைத்த நாள் முதல் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரெண்டாகும்…” (9:36) உலகத்தை படைத்த ஆரம்ப நாள் முதலே மாதங்களின் எண்ணிக்கையை இறைவன் அமைத்து விட்டான். இறைவன் படைத்த எந்த ஒன்றையும் மனிதன் குறையாக பேசக் கூடாது. ஏன்? எதற்கு என்ற கேள்வியையும் கேட்கக் கூடாது. ஏன் …

Read More »

இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள்

வழங்குபவர்: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி – ஸஃபர் 1430 (13.02.2009) இடம்: இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டி மையம், ஜுபைல், சவூதி அரேபியா Download video Audio Play: [audio:http://www.mediafire.com/download/d5fq6a5rbek0b2i/surrender_in_islam_azhar.mp3] Download mp3 audio

Read More »

ஸஃபர் மாதம் – பீடை மாதமா? (Article)

மனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ கிடையாது. அல்லாஹ்வோ, நபி(ஸல்) அவர்களோ அப்படி குறிப்பிடாதபொழுது ஒரு குறிப்பிட்ட மாதத்தை மட்டும் எந்தவித ஆதாரமுமின்றி அதாவது ஸஃபர் மாதத்தை பீடை மாதம் என்று எண்ணிக்கொண்டு

Read More »

எல்லா நாட்களும் நல்ல நாட்களே!

அல்லாஹ் படைத்த எல்லா நாட்களும் நல்ல நாட்கள்தான், சில நாட்கள் நல்லதென்றும் சில நாட்கள் கெட்டதென்றும் கருதுவது கூடாது. இது இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் மிக பெரும் குற்றமும் மூட நம்பிக்கையுமாகும். ஒவ்வொரு நாளும் அது சிலருக்கு சந்தோஷமான நிகழ்வுகள் நடக்கக்கூடியதாகவும் சிலருக்கு கவலையான நிகழ்வுகள் நடக்கக்கூடியதாகவும் இருக்கும்.

Read More »