Featured Posts

Tag Archives: மனிதன்

அவசரக்காரன் [இயல்பிற்கு மாற்றமானவன்!]

அனைத்துப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனே மனிதனை படைத்தான். அவன் அறியாதவற்றையெல்லாம் அவனுக்கு கற்றுக் கொடுத்தான். மேலும் அவனுக்கு சில இயல்புகளிலும் ஏற்படுத்தினான். இவையே ‘மனித இயல்புகள்’ என்று சொல்லப்படுகிறது. குர்ஆன் மனித இயல்புகளை பற்றி பல இடங்களில் விரிவாகச் சொல்கிறது.ஓர் இறைநம்பிக்கையாளன் இவ்வியல்புகளுக்கு முற்றிலும் மாறுபட்டு திகழ்கிறான் எனவே! மனித இயல்புகள் பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் அதற்கு முற்றிலும் மாற்றமான மூஃமினின் நிலையை பற்றியும் இன்ஷா அல்லாஹ் இத்தொடரில் …

Read More »

மனிதன் தேடும் மன அமைதி

இஸ்லாமிய மாலை அமர்வு நாள்: 26.01.2018 வெள்ளி தலைப்பு: மனிதன் தேடும் மன அமைதி வழங்குபவர்: ஷைய்க் முஃப்தி உமர் ஷரீஃப் காஸிமி (குர்ஆன் சுன்னா பணியாளர், தாருல்ஹுதா, சென்னை) ஏற்பாடு: ஸினாயிய்யா அழைப்பு மையம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா

Read More »

மனிதனை படைத்த இறைவன் மனிதனை எவ்வாறு சங்கைப்படுத்தியுள்ளான்?

அல்-ஜுபைல் தஃவா நிலையம் NMD தமிழ் பிரிவு வழங்கும் இஸ்லாம் ஒர் அறிமுகம் இடம்: குலோப் ஹதீத் கேம்ப், அல்-ஜுபைல் மாநகர் நாள்: 12-10-2017 தலைப்பு: மனிதனை படைத்த இறைவன் மனிதனை எவ்வாறு சங்கைப்படுத்தியுள்ளான்? வழங்குபவர்: மவ்லவி. முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் வீடியோ: தென்காசி SA ஸித்திக் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

மறுமையின் மதிப்பும் மனிதனின் பொறுப்பும்

இஸ்லாமிய சிறப்பு சொற்பொழிவு தலைப்பு: மறுமையின் மதிப்பும் மனிதனின் பொறுப்பும் வழங்குபவர்: மவ்லவி செய்யித் அலி பைஸி இடம்: ஸனாய்யா அழைப்பு மையம், ஜித்தா நாள்: 25.11.2016 ஏற்பாடு: ஸனாய்யா அழைப்பு மையம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா

Read More »

மனிதனும் மதிப்பீடும் ஓர் ஈமானியப் பார்வை

வழங்குபவர்: மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன் அல்கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் 1436 ரமளான் முழு இரவு நிகழ்ச்சி நாள்: 09.07.2015 இடம்: இஃப்தார் டெண்ட் வளாகம், அல்கோபர், சவூதி அரேபியா

Read More »

மனித இயல்புகளும் அதனை நெறிப்படுத்தலும்

முபர்ரஸ் இஸ்லாமிய நிலையம் வழங்கும் மாதாந்திர பயான் நிகழ்ச்சி இடம்: முத்ரான் பள்ளி வளாகம் – முபர்ரஸ் – அல்ஹஸா நாள்: 12-02-2015 (23-04-1436 H) வியாழக்கிழமை தலைப்பு: மனித இயல்புகளும் அதனை நெறிப்படுத்தலும் (இஸ்லாமியப் பார்வை) வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்) வீடியோ: தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/zjmmu2u18806nmf/how_to_regulate_human_character-mujhaid.mp3]

Read More »

திருக்குர்ஆன் ஒளியில் மனிதன்

மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நாள்: 10.08.2007 வெள்ளி வழங்குபவர்: டாக்டர் நுபார் ஃபாரூக் இடம்: ஜி.சி.டி. கேம்ப் பள்ளி, துறைமுகம், ஜித்தா வீடியோ மற்றும் எடிட்டிங்: S.A. சுல்தான், ஜித்தா வெளியீடு: துறைமுக அழைப்பகம், ஜித்தா Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/gaz7qz7x4gj8cdq/mankind_in_the_light_of_quran-dr_nubar.mp3] Published on: Sep 19, 2007 Republished on: Feb 15, 2015

Read More »

மரணத்திற்கு பின் மனிதனின் நிலை

அல்-ஜுபைல் 13வது ஒருநாள் மாநாடு வழங்குபவர்: சகோதரர் கோவை அய்யூப் (அழைப்பாளர், தமிழ்நாடு) நாள்: 01-04-2011 வெள்ளிக்கிழமை இடம்: அல்-ஜுபைல் தஃவா நிலையப்பள்ளி வளாகம் Download mp4 video Size: 519 MB Audio Play: [audio:http://www.mediafire.com/download/g3p0oo882jtc5fk/after_death_by_iyub.mp3] Download mp3 audio Size: 74 MB

Read More »