ஆறு நாட்களில் உலகம் படைக்கப் பட்டதா? மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக்குரல் ஆசிரியர் இலங்கை உலகம் எத்தனை நாட்களில் படைக்கப் பட்டது? என்ற கேள்விக்கான விடையை குர்ஆன், மற்றும் ஹதீஸ்களில் காணலாம். ஆனால் சமீபகாலமாக முரண்பாடு எனும் பெயரில் ஸஹீஹான ஹதீஸ்களை நிராகரிப்போர்கள் உலகிலுள்ள பொருட்கள் படைக்கப் பட்ட தினங்கள் வரக் கூடிய சம்பந்தமான ஹதீஸையும் குர்ஆனுக்கு முரண்படுகிறது என்று மறுக்கிறார்கள். அல்லாஹ் உலகத்தை ஆறு நாட்களில் படைத்தாக குர்ஆனில் …
Read More »Tag Archives: மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள்
நபிகளாரின் பொன்மொழிகளை அணுகுவது எப்படி?
வழங்குபவர்: மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ இடம் : ஸனய்யியா, இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா நாள் : 19.12.2014 (வெள்ளி) நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பு மையம் – ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/79ca0uacc6fmc1k/how_to_approach_hadith-KLM.mp3]
Read More »மவ்லவி பீஜே, இதுவரை மறுத்துள்ள ஹதீஸ்கள் (முதல் பாகம்)
மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் – தம்மாம் – சவூதி அரேபியா) ததஜ தலைவர் மௌலவி பீஜே அவர்கள் குர்ஆனுக்கு முரண்படுகிறது அல்லது பகுத்தறிவுக்கு ஒத்துவரவில்லை அல்லது நிதர்சன உண்மைக்கு மாற்றம் என்று கூறி இதுவரை மறுத்துள்ள ஹதீஸ்களை முடிந்தவரை தொகுத்து மக்கள் மத்தியில் வைக்க வேண்டும் என்ற திட்டத்தின் முதல் பகுதியாக இதனை வெளியிடுகின்றேன். 2003ம் ஆண்டு (ஸபர் 1424 ஹி) …
Read More »ஆதாரப்பூர்வமான ஹதீஸ், அல்குர்ஆனுக்கு முரண்படாது by Abbas Ali MISC
மஸ்ஜித் ரஹ்மான் ஜும்ஆ பள்ளி வழங்கும் சிறப்பு பயான் நிகழ்ச்சி நாள்: 15-11-2014 மண்டிக்குளம் – மேற்கரை – அறந்தாங்கி வழங்குபவர்: மவ்லவி. அப்பாஸ் அலி MISC நிகழ்ச்சி ஏற்பாடு – மஸ்ஜித் ரஹ்மான் ஜும்ஆ பள்ளி – அறந்தாங்கி Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/kr2ucd388b6d7b8/sahih_hadith-AbbasAli.mp3]
Read More »ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா? (Part 2)
பீஜே மறுக்கும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் எதார்த்த நிலையும் ஆய்வும். இந்த வாசலை திறந்தால் ஏற்படும் விபரீத விளைவுகள். இக்கொள்கைகாரர்களின் பரிணமா வளர்ச்சிகள் (குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள், அறிவுக்கு பொறுத்தமற்ற ஹதீஸ்கள், மனசாட்சிக்கு பொறுத்தமற்ற ஹதீஸ்கள் என தொடரும் அவல நிலை) வழங்குபவர்: மௌலவி இஸ்மாயில் ஸலபி இடம்: சௌத் பார்க் அரங்கம், குதைபியா, பஹ்ரைன் Download mp4 video Size: 352 MB Audio Play: [audio:http://www.mediafire.com/download/wyls7n6kd4lsg31/sahih_hadith_muranpaduma-2-salafi.mp3] Download mp3 …
Read More »ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா? (Part 1)
வரலாற்றில், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுத்தவர்கள் வழங்குபவர்: மௌலவி இஸ்மாயில் ஸலபி இடம்: சௌத் பார்க் அரங்கம், குதைபியா, பஹ்ரைன் ஹதீஸ் என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் என்ன? ஹதீஸ்களை ஒன்றுதிரட்டுவதற்காக நமது முன்னோர்கள் என்னனென்ன வழிமுறைகளை கையாண்டார்கள்? ஹதீஸின் உண்மை தன்மைகளை சிதைப்பதற்காக நடைபெற்ற சதிகள் தமிழகத்தில் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் தவறான கோணத்தில் அணுகப்பட்டு தவறான வாதங்களின் அடிப்படையில் எவ்வாறு மறுக்கப்படுகின்றன? இதன் விபரீதங்கள் என்ன? அவர்கள் யார்? ஹதீஸ்கள் …
Read More »மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் (தொடர் 9)
– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) ஆயிஷா(ரலி) அவர்களின் கூற்று குர்ஆனில் குறையேற்படுத்துமா? சகோதரர் பீஜே அவர்கள் தனது தர்ஜமதுல் குர்ஆன் விளக்கவுரையில் மறுத்த 2 ஹதீஸ்கள் குறித்த உண்மை நிலையை இது வரை 13 தொடர்களில் நாம் பார்த்துள்ளோம். அவர் மறுக்கும் மற்றுமொரு செய்தி குறித்த தெளிவை மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் தொடர் மூன்றினூடாக வழங்க முற்படுகின்றோம்.
Read More »மூஸா நபியும் மலக்குல் மௌத்தும் (தொடர்-5)
மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் (பகுதி 2, தொடர் 5) ‘மூஸா நபியும், மலக்குல் மவ்த்தும்’ சம்பந்தப்பட்ட ஹதீஸைப் பல வழிகெட்ட பிரிவினரும் தப்பும், தவறுமான தர்க்க ரீதியான வாதங்களை முன்வைத்து மறுத்துள்ளனர். இந்த ஹதீஸைச் சகோதரர் பிஜே அவர்களும் பல தவறான வாதங்களின் அடிப்படையில் மறுக்கின்றார். அவரது வாதங்களை ஏற்றுக்கொண்டால் இந்த ஹதீஸை மட்டுமன்றி குர்ஆன் கூறும் பல சம்பவங்களையும் நிராகரிக்க நேரிடும் என்பதைப் பலமான ஆதாரங்களில் அடிப்படையில் நிரூபித்து …
Read More »மூஸா நபியும் மலக்குல் மௌத்தும் (தொடர்-4)
மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் (பகுதி 2, தொடர் 4)இந்த ஹதீஸை மறுப்பதற்காக வைக்கப்படும் வாதங்களின் போலித்தன்மையை தெளிவாக இத்தொடரில் விளக்கி வருகின்றோம். இந்த ஹதீஸ் நபிமார்கள், மலக்குகள் பற்றிய இஸ்லாமிய நம்பிக்கைக்கு முரணாக அமைந்துள்ளது என்ற அடிப்படையிலும் மறுக்கப்படுகின்றது. இது தொடர்பாக வைக்கப்படும் வாதங்களையும் அவற்றிற்கான விளக்கங்களையும் தொடர்ந்தும் நோக்குவோம்.
Read More »மூஸா நபியும் மலக்குல் மௌத்தும் (தொடர்-3)
மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் (பகுதி 2, தொடர் 3) மூஸா நபியும், மலக்குல் மவ்த்தும் சம்பந்தப்பட்ட ஹதீஸைப் பல்வேறுபட்ட வழிகெட்ட பிரிவினரும் ஆரம்ப காலத்தில் மறுத்து வந்துள்ளனர். இந்த ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுகின்றது என்று கூறி மறுக்கப்படுவது தவறு என்பதை நாம் தெளிவுபடுத்தி வருகின்றோம்.
Read More »