அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர்: உண்மை உதயம்) — முன்னைய இதழின் தொடர்ச்சி…. தொழுகை: மழை வேண்டித் தொழுகை இரண்டு ரக்அத்துக்களையுடையது. இதில் இமாம் கிராஅத்தை சப்தமாக ஓதுவார். குத்பா நிகழ்த்தப்படும். நபி (ச) அவர்கள் பெருநாள் தொழுகை போன்று தொழுதார்கள் என ஹதீஸ்கள் இடம்பெறுகின்றன. எனவே, மழை வேண்டித் தொழுகையிலும் பெருநாள் தொழுகை போன்று மேலதிகத் தக்பீர்கள் இடம் பெற வேண்டும் என்ற கருத்தை அதிகமான உலமாக்கள் …
Read More »Tag Archives: மழை வேண்டித் தொழுகை
பிக்ஹுல் இஸ்லாம் – 21 (மழை வேண்டித் தொழுகை)
பிக்ஹுல் இஸ்லாம் – 21 ஸலாதுல் இஸ்திஸ்கா (மழை வேண்டித் தொழுகை) வரட்சியின் போது அல்லாஹ்விடம் மழையை வேண்டுவதற்காகத் தொழப்படும் தொழுகையே மழைவேண்டித் தொழுகை என அழைக்கப்படும். வரட்சியின் போது மக்கள், உயிரினங்கள், பயிர்-பச்சைகள் நீரின்றி வாடும் போது மழை வேண்டித் தொழுவது சுன்னா என்பதில் இஸ்லாமிய அறிஞர்கள் அனைவரும் ஏகோபித்த நிலைப்பாட்டில் உள்ளனர். ஆனால், தொழும் முறை, அதனுடன் தொடர்புபட்ட மற்றும் பல விடயங்களில் அபிப்பிராய பேதங்கள் திகழ்கின்றன. …
Read More »