Featured Posts

Tag Archives: மாதவிடாய்

மாதவிடாய் காலத்தில்… கணவன்மார்களின் பார்வைக்கு..!

பெண்களுக்கு மாதம், மாதம் வெளியாகக் கூடிய இரத்தமே மாதவிடாய் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. இந்த காலங்களில் தொழக் கூடாது. நோன்பு பிடிக்க கூடாது. விடுப்பட்ட தொழுகைகளை மீட்டி தொழ அவசியம் கிடையாது. ஆனால் அன்றை நாட்களில் விடுப்பட்ட நோன்புகளை சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது வேறு நாட்களில் அதை களாவாக பிடிக்க வேண்டும். இந்த மாதவிடாய் என்பது அல்லாஹ்வால் அனைத்து பெண்களுக்கும் இயற்கையிலே அமைத்துள்ளான். இந்த மாதவிடாயைப் பொருத்த வரை ஒவ்வொரு …

Read More »

கேள்வி-09: மாதவிடாய் காலத்தில் பெண்கள் உம்ரா பயணம் மேற்கொள்வதின் ஒழுங்குகள்

அல்-ஜுபைல் தஃவா நிலையம் வழங்கும் 1439 ரமழான் முழு இரவு இஸ்லாமிய நிகழ்ச்சி சிறப்பு கேள்வி பதில் நிகழ்ச்சி [அல்-ஜுபைல்-2018] இடம்: தஃவா நிலைய பள்ளி வளாகம் நாள்: 31-05-2018 கேள்வி-09: மாதாவிடாய் காலத்தில் ஒரு பெண் உம்றா பயணம் மேற்கொள்வதின் ஒழுங்குகள் வழங்குபவர்: அஷ்ஷைக். முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் ஒளிப்பதிவு: மதுரை நிஸார் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

தொடர் உதிரப்போக்கு தொடர்பான சட்டங்கள்

பெண்கள் பகுதி தொடர் உதிரப்போக்கு தொடர்பான சட்டங்கள் (சுத்தம் – ஃபிக்ஹ் தொடர்) மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ, நாள்: 07.11.2016 ஏற்பாடு: அழைப்பு மையம், ஸனாய்யா, ஜித்தா

Read More »

பிரசவ உதிரப்போக்கு (நிஃபாஸ்) தொடர்பான சட்டங்கள்

பெண்கள் பகுதி பிரசவ உதிரப்போக்கு (நிஃபாஸ்) தொடர்பான சட்டங்கள் (சுத்தம் – ஃபிக்ஹ் தொடர்) மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ, நாள்: 07.11.2016 ஏற்பாடு: அழைப்பு மையம், ஸனாய்யா, ஜித்தா.

Read More »

மாதவிடாய் (ஹைல்) தொடர்பான சட்டங்கள்

பெண்கள் பகுதி மாதவிடாய் (ஹைல்) தொடர்பான சட்டங்கள் (சுத்தம் – ஃபிக்ஹ் தொடர்) மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ, நாள்: 07.11.2016 ஏற்பாடு: அழைப்பு மையம், ஸனாய்யா, ஜித்தா.

Read More »

மாதவிடாய் பெண்களும் ஒழுங்கு முறைகளும்

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர்- மாதவிடாய் காலங்களில் பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் அழகான வழிமுறையை காட்டி தந்துள்ளது. அவைகளை கட்டாயம் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மாதவிடாய் பெண்ணும், கணவனும் மாதவிடாய் பெண்களை அன்றைய காலத்தில் யூதர்கள் ஒதுக்கி வந்தார்கள்.அந்த ஹதீஸை முதலில் கவனியுங்கள். அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: யூதர்கள் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுடன் அமர்ந்து சாப்பிடமாட்டார்கள்; வீடுகளில் அவர்களுடன் …

Read More »

மக்காவில் உள்ள ஆயிஷா பள்ளிக்கு சென்று, பல உம்ராக்களை நிறைவேற்றலாமா?

கேள்வி: ஒருவர் தனது முதல் உம்ராவை முடித்து விட்டு இரண்டாவது உம்ராவுக்காக ஆயிஷா பள்ளிக்கு சென்று அங்கு இஹ்ராம் அணிந்து நிய்யத் வைக்கிறார்களே. இது பற்றி விரிவான விளக்கம் தரவும். அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக ஆமீன்…! (M. Z. Mohammed) பதில்: உம்ராவிற்குச் செல்பவர்களும் ஹஜ்ஜிற்கு செல்பவர்களும் தங்களது கடமையை நிறைவேற்றிய பின்னர் பல உம்ராக்கள் செய்யும் வழமை பலரிடம் காணப்படுகிறது. ஆயிஷா பள்ளி என்று அழைக்கப்படக் கூடிய தன்ஈம் …

Read More »

கடமையான குளிப்பும், நிறைவேற்றும் முறையும்

-எம்.எஸ்.எம். இம்தியாஸ் ஸலபி “நீங்கள் குளிப்பு கடமையானவர்களாக இருந்தால் குளித்து உடல் முழுவதையும் சுத்தம் செய்துகொள்ளுங்கள். (அல்குர் ஆன் 5:6) குளிப்புக் கடமையாகக் கூடிய சில காரியங்களை இஸ்லாம் கூறுகின்றது. ஆண், பெண்ணுக்கு அக்காரியங்கள் ஏற்படுமாயின் குளிப்பு கடமையாகிவிடும். அவை பின்வருமாறு:

Read More »

இத்தா

இல்லற பந்தத்தில் இணையும் பெண்களில் அதிகமானோர் ஏதோ ஒரு விதத்தில் “இத்தா” இருக்கும் நிலையை அடைகின்றனர். சிலபோது விவாகரத்தின் மூலமோ அல்லது கணவனின் இறப்பு மூலமோ இது நிகழலாம். எனவே இத்தா குறித்து தெளிவு அனைவருக்கும் – குறிப்பாகப் பெண்களுக்கு இருப்பது அவசியமாகும். இந்த வகையில் “இத்தா” குறித்துச் சுருக்கமான சில விளக்கங்களை இந்தக் கட்டுரை மூலம் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றோம்.

Read More »

73. குர்பானி (தியாக)ப் பிராணிகள்

பாகம் 6, அத்தியாயம் 73, எண் 5545 பராஉ இப்னு ஆஸிப்(ரலி) கூறினார். (ஈதுல் அள்ஹா பெருநாள் உரையில்) நபி(ஸல்) அவர்கள், ‘இன்றைய தினம் நாம் முதலாவதாகச் செய்ய வேண்டியது யாதெனில், முதலில் நாம் (பெருநாள் தொழுகை) தொழுவோம்; பிறகு (தொழுகையிலிருந்து திரும்பிச் சென்று குர்பானிப் பிராணிகளை அறுப்போம். இதை செய்கிறவர் நம்முடைய வழியைப் பின்பற்றியவராவார். (பெருநாள் தொழுகைக்கு) முன்பே (குர்பானிப் பிராணியை) அறுக்கிறவருக்கு அது, தம் குடும்பத்தாருக்காக முன்கூட்டியே …

Read More »