Featured Posts

Tag Archives: ரஜப்

ரஜப் மாதம் தொடர்பான ஆடியோ, வீடியோ மற்றும் கட்டுரைகள்

ரஜப் மாதம் தொடர்பான துஆ – ஹதீஸின் நிலை - மிஃராஜ் நபித்துவத்திற்கு முன்னரா? பின்னரா? - [13/30] மிஃராஜ் பயணமும் அதன் படிப்பினைகளும் - மிஃராஜ் (மிஹ்ராஜ்) தரும் படிப்பினை - மிஃராஜ் பயணம் என்பது கனவா? - விஞ்ஞானம் விழித்திடுமுன் விந்தை நபியின் விண்வெளிப்பயணம் - மிஹ்ராஜ் தினத்தை நோன்பு மற்றும் விஷேச அமல்கள் மூலம் சிறப்பிப்பது பித்அத்தாகும்

Read More »

ரஜப் மாத நூதன வணக்கங்கள்

ரியாத் ஓல்டு ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் வழங்கும் மார்க்க விளக்க நிகழ்ச்சி வழங்குபவர் : அஷ்-ஷைய்க். நூஹ் அல்தாஃபி, அழைப்பாளர், ரியாத் ஓல்டு ஸினாயிய்யா இஸ்லாமிய நிலையம், சவுதி அரேபியா நாள் : 12 – 04 – 2018 / வியாழக்கிழமை இடம் : பத்ஹா ஜும்ஆ மஸ்ஜித்

Read More »

சுன்னாவுக்கும் பித்ஆவுக்கும் மத்தியில் ரஜப் மாதம்

அல்லாஹுத்தஆலா சில நாட்களை சிறப்பித்துள் ளான். அவ்வாறே சில மாதங்களையும் சிறப்பித்துள்ளான். அல்லாஹ்வினால் போர் செய்வது தடுக்கப்பட்ட புனித மாதங்கள் நான்கில் ரஜப் மாதமும் ஒன்றாகும். “அல்லாஹ்விடம் நிச்சயமாக மாதங்களின் எண்ணிக்கை, வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த நாள் முதல் அல்லாஹ் வின் பதிவேட்டில் பன்னிரெண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு புனிதமான வையாகும். இதுதான் நேரான மார்க்கம். இவைகளில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே அநியாயம் செய்து கொள்ளாதீர்கள். இணைவைப்போர் …

Read More »

ரஜப் மாதம்

மிஃராஜ் தினத்தை நோன்பு மற்றும் விஷேச அமல்கள் மூலம் சிறப்பிப்பது பித்அத்தாகும் : ஒவ்வொரு வருடமும் ரஜப் மாதத்தின் 27 ம் நாள் மிஃராஜுடைய தினம் என குறிப்பிட்டு அதில் நோன்பு வைப்பதும், பள்ளிகளில் கந்தூரிகள் வைத்து மௌலிதுகள் ஓதுவதும் பரவலாகக் காணக்கூடிய ஒன்றாக இருக்கின்றது. இவைகள் அனைத்தும் வழிகெட்ட பித்அத்துகளாகும். இவைகளுக்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமோ, அடிப்படையோ இல்லை. அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால். …

Read More »

வரலாறு படைத்த மிஃராஜ்

– மவ்லவி யூனுஸ் தப்ரீஸ், சத்தியக்குரல் ஆசிரியர் இலங்கை – அல்லாஹ் ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தி பாரிய மாற்றத்தை கொண்டுவருகிறான். உலகிற்கு வந்த எல்லா தூதர்களின் வாழ்க்கையிலும் முஃஜிஸாத்துகள் (அற்புதங்கள்) என்ற பெயரில் பலவிதமான அற்புதங்களை நிகழ்த்திக் காட்டி மக்களுக்கு மத்தியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தினான். அந்த வரிசையில் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் ஹிஜ்ரத்திற்குப் பின் மிஃராஜ் எனும் விண்வெளி பயணத்தை ஏற்ப்படுத்தினான். …

Read More »

மிஃராஜ் (மிஹ்ராஜ்) தரும் படிப்பினை

வழங்குபவர்: மவ்லவி முஹம்மத் இஸ்மாயீல் முஹம்மத் ஸியாத் மக்கீ அழைப்பாளர், அல் ருஸைஃபா இஸ்லாமிய அழைப்பகம், மக்கா நாள்: 15.05.2014 – வியாழன் இடம்: இஸ்லாமிய அழைப்பகம், ஸனய்யியா, ஜித்தா ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பகம், ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி – ஜித்தா Audio Play [audio:http://www.mediafire.com/download/di7r436sbcdoi4h/Lessions_from_mihraj-Ziyad.mp3] Download mp3 Audio

Read More »

மிஃராஜ் (இஸ்ரா)

நாள்: 26.06.2011 இடம்: அழைப்பு மற்றும் வழிகாட்டி மையம், ஸனாய்யியா, ஜித்தா வழங்குபவர்: K.L.M. இப்ராஹீம் மதனீ Download mp4 video Size: 227 MB Audio Play: [audio:http://www.mediafire.com/file/6uj3mqpz69w6wgl/mihraj_isra_klm.mp3] Download mp3 audio

Read More »

மிஹ்ராஜ் தினத்தை நோன்பு மற்றும் விஷேச அமல்கள் மூலம் சிறப்பிப்பது பித்அத்தாகும்

ஒவ்வொரு வருடமும் ரஜப் மாதத்தின் 27 ம் நாள் மிஃராஜுடைய தினம் என குறிப்பிட்டு அதில் நோன்பு வைப்பதும், பள்ளிகளில் கந்தூரிகள் வைத்து மௌலிதுகள் ஓதுவதும் பரவலாகக் காணக்கூடிய ஒன்றாக இருக்கின்றது. இவைகள் அனைத்தும் வழிகெட்ட பித்அத்துகளாகும். இவைகளுக்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமோ, அடிப்படையோ இல்லை. மேலும் படிக்க: ரஜப் மாதம்

Read More »