Featured Posts

Tag Archives: லைலத்துல் கத்ர்

ரமளானின் இறுதிப் பகுதி – சில வழிகாட்டல்கள்

Keep Yourselves updated:Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும் ? Subscribe our Channel

Read More »

ரமளானின் இறுதி பத்து நாட்கள் [ஜும்மா தமிழாக்கம்]

ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம் – மலாஸ் நாள்: 16-06-2017 தலைப்பு: ரமளானின் இறுதி பத்து நாட்கள் வழங்குபவர்: மவ்லவி ரம்ஸான் பாரிஸ் வீடியோ: Bro. Hameed – Tenkasi (Riyadh) நன்றி: தமிழ் தாஃவா ஒன்றியம்

Read More »

பாக்கியம் நிறைந்த இரவு!!!

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் 1438 ரமழான் இரவு நிகழ்ச்சி இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம் (சில்வர்டவர் பின்புறம் அல்-கோபர்) நாள்: 15-06-2017 (புதன்கிழமை) தலைப்பு: பாக்கியம் நிறைந்த இரவு!!! வழங்குபவர்: மவ்லவி. அஜ்மல் அப்பாஸி அழைப்பாளர், தஹ்ரான் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (சிராஜ்) படத்தொகுப்பு: Islamkalvi Media Unit EP ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக்

Read More »

ரமளான் இறுதி பத்து நாட்கள்

அல்-அஹ்ஸா இஸ்லாமிய நிலையம் வழங்கும் மாதாந்திர பயான் நிகழ்ச்சி வழங்குபவர்: மவ்லவி ஸஃப்ராஸ் நவ்ஃபல் பயானி

Read More »

கண்ணியமிக்க இரவு..!

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) ஐந்து வசனங்களையுடைய இவ்வத்தியாயம் “அல்கத்ர்” என அழைக்கப்படுகின்றது. 97ம் அத்தியாயமாக அல்குர்ஆனில் இடம் பெற்றுள்ள இச்சூறா “லைலதுல் கத்ர்” எனும் மகத்தான ஒரு இரவு குறித்துப் பேசுகின்றது. இந்த இரவில்தான் முதல் முதலாக உலகின் வானுக்கு அல்குர்ஆன் ஒட்டுமொத்தமாக அருளப்பட்டது. பின்னர் காலத்திற்கும், தேவைக்குமேற்ப சிறுகச் சிறுக 23 வருட இடைவெளிக்குள் முழுக் குர்ஆனும் நபி(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது.

Read More »

[03/14] லைலத்துல் கத்ர் இரவை அடைந்து கொள்வது எப்படி?

அல்-அஹ்ஸா இஸ்லாமிய நிலையம் வழங்கும் மாதாந்திர பயான் நிகழ்ச்சி கேள்வி பதில் நிகழ்ச்சி வழங்குபவர்: மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ: Al-Ahsa islamic Center Media Unit Download mp3 audio

Read More »

பிக்ஹுல் இஸ்லாம் – சுன்னத்தான தொழுகைகள் – 4 (கியாமுல் லைல் தொழுகையின் ஒழுங்குகள்)

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – கியாமுல் லைல் தொழுகையின் ஒழுங்குகள்: இரவுத் தொழுகைக்காக தயாரானதும் இலகுவான இரண்டு ரக்அத்துக்கள் தொழுது கொள்வது சிறந்ததாகும். “உங்களில் ஒருவர் இரவுத் தொழுகைக் காக எழுந்தால் இலகுவான இரண்டு ரக்அத்துக்கள் தொழுவதன் மூலம் தனது தொழுகையை ஆரம்பிக்கட்டும் என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.” அறிவிப்பவர் : அபூஹுரைரா(வ) நூல் : முஸ்லிம் (768-198), இப்னு குஸைமா …

Read More »

பிக்ஹுல் இஸ்லாம் – சுன்னத்தான தொழுகைகள் – 3

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – லைலத்துல் கத்ர் கடந்த இதழில் கடமையான தொழுகைகளுக்கு முன், பின் உள்ள சுன்னத்தான தொழுகைகள் குறித்துப் பார்த்தோம். இந்த இதழில் கியாமுல் லைல் குறித்து நோக்கவிருக்கின்றோம். ‘கியாமுல் லைல்’ – இரவுத் தொழுகை- என்பது இஷாவின் பின் சுன்னத்து முதல் பஜ்ர் வரையுள்ள நேரத்தில் தொழப்படும் தொழுகையைக் குறிக்கும். நடு இரவில் தொழப்படும் தஹஜ்ஜத் தொழுகையும் …

Read More »

[22] லைலத்துல் கத்ரின் சிறப்புகள்

நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? கண்ணியமிக்க(அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும். அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்) அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (அல்குர்ஆன் 97:1,5)

Read More »

[02] ரமளான் மாதத்தின் சிறப்புகள்

1) ரமளான் மாதம் வந்துவிட்டால் சுவனத்தின் கதவுகள் திறக்கப்படும். நரகத்தின் கதவுகள் மூடப்படும், ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

Read More »