‘ரியா’ அல்லது ‘ரிஆ’ என்ற அரபிச் சொல்லுக்கு கவனித்தான், பார்த்தான் என்று பொருள். இன்னும் ரியா என்பதற்கு பாசாங்கு செய்தல், பகட்டுத்தனம், பாவனை காட்டுதல், நயவஞ்சகம் போன்ற பொருள்களும் உண்டு. அல்லாஹுவை வணங்குவது முதல் வழியில் தொல்லைதரும் பொருட்களை அகற்றுவது வரை நல்ல காரியங்கள் அனைத்தையும் மற்றவர்களை திருப்திப்படுத்தும் நோக்கிலும் அவர்களின் பாராட்டுக்களை பெரும் நோக்கில் செய்யப்படுவதற்கு ரியா என்று சொல்லப்படும். இந்த ரியா மனிதனின் உள்ளத்தில் தோன்றும் ஒரு …
Read More »Tag Archives: வணக்கம்
ரமலான் ஆசிர்வதிக்கப்பட்ட மாதம்!!
ரமளான் என்ற நம்முடைய மரியாதைக்குரிய விருந்தாளி வருடம் ஒரு முறை நம்மை நோக்கி வருகின்றது. இந்த மாதம் தான் இறைவனிடமிருந்து நமக்கு கருணையையும் மற்றும் மன்னிப்பையும் பெற்றுத் தரக் கூடிய மாதமாக இருக்கின்றது. நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் இந்த மாதத்தின் வருகையைப் பற்றிய செய்தியை மக்களுக்கு இவ்வாறு அறிவிப்பவர்களாக இருந்தார்கள் : அறிந்து கொள்ளுங்கள்! உங்களை நோக்கி ஒரு மிகப்பெரிய ஆசிர்வதிக்கப்பட்ட மாதம் ஒன்று வந்து இருக்கின்றது. …
Read More »வாழ்கையே வணக்கமாக
வழங்குபவர்: மெளலவி இஸ்மாயில் ஸலபி அவர்கள் இடம்: துபை அல்மனார் செண்டர், நாள்: 06.12.2013, மாலை: 7:30 Download mp4 Video Size: 152 MB Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/tfxx637oobf1ff7/life_as_worship-Ismail_Salafi.mp3]
Read More »வணக்க வழிபாடுகளின் அவசியம்
Al-Manar Al-Quran Study Center வழங்கும் தமிழ் பயான் நிகழ்ச்சி வழங்குபவர்: மௌலவி S. கமாலுத்தீன் மதனி (ஆசிரியர், அல்-ஜன்னத் இஸ்லாமிய மாத இதழ்) இடம்: அல்மனார் சென்டர் – டெய்ரா அல்பராஹா கிளை – துபை நாள்: 07-11-2013 Download mp4 Video Size: 174 MB Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/4iy36fndqabqfex/importance_of_worship-sk.mp3]
Read More »தொழுகை – இறைநினைவு
அல்-ஜுபைல் வாராந்திர பயான் நிகழ்ச்சி வழங்குபவர்:அஷ்ஷைஃக்: அப்துல் வதூத் ஜிஃப்ரி (அழைப்பாளர், இலங்கை) நாள்: 01-03-2012 (வியாழக்கிழமை) இடம்: மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி) ஜும்மா பள்ளி வளாகம் நிகழ்ச்சி ஏற்பாடு: அல்-ஜுபைல் தஃவா நிலையம் (தமிழ்ப்பிரிவு) Download mp4 video Audio Play: [audio:http://www.mediafire.com/download/3e2b2y44gp4awry/prayer_jifri.mp3] Download mp3 audio
Read More »வாழ்க்கையே வணக்கமாக!
Download mp4 video Size: 132 MB Audio Play: [audio:http://www.mediafire.com/download/l54pwwa4183u60i/vazhkaiye_vanakkamaga.mp3] Download mp3 audio Size: 34.8 MB
Read More »96. இறைவேதத்தையும் நபிவழியையும்…
பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7268 தாரிக் இப்னு ஷிஹாப்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். யூதர்களில் ஒருவர் உமர்(ரலி) அவர்களிடம், ‘இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! ‘இன்று உங்களின் மார்க்கத்தை உங்களுக்காக நான் முழுமையாக்கி விட்டேன். என்னுடைய அருட்கொடையையும் உங்களின் மீது நான் நிறைவு செய்து விட்டேன். இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை மார்க்கமாக அங்கீகரித்து விட்டேன்’ எனும் இந்த (திருக்குர்ஆன் 05:3 வது) இறைவசனம் எங்களுக்கு அருளப்பட்டிருந்தால் நாங்கள் (வசனம் அருளப்பட்ட) …
Read More »[பாகம்-9] முஸ்லிமின் வழிமுறை.
மனதுடன் நடந்து கொள்ள வேண்டிய முறை. ஒரு முஸ்லிம் இம்மை, மறுமையின் ஈடேற்றம் தன்னுடைய மனதைத் தூய்மைப்படுத்துவதில் – பண்படுத்துவதில் தான் இருக்கின்றது என்று நம்ப வேண்டும். அல்லாஹ் கூறுகிறான்: மனதைத் தூய்மைப்படுத்தியவர் திண்ணமாக வெற்றியடைந்து விட்டார். அதனை நசுக்கியவர் திண்ணமாகத் தோற்றுவிட்டார். (91:9-10) காலத்தின் மீது சத்தியமாக மனிதன் உண்மையில் நஷ்டத்தில் இருக்கிறான். ஆனால் எவர்கள் இறைநம்பிக்கை கொண்டும் நற்செயல்கள் புரிந்து கொண்டும் மேலும் ஒருவருக்கொருவர் சத்தியத்தை எடுத்துரைத்தும் …
Read More »அல்லாஹ்வின் ஆலயங்கள் கட்டுவதின் சிறப்பு.
1879. உஸ்மான் (ரலி) பள்ளியை விரிவுபடுத்திய போது ‘நீங்கள் மிகவும் விரிவுபடுத்தி விட்டீர்கள்’ என்று மக்கள் அவர்களிடம் ஆட்சேபனை செய்தார்கள். அதற்கு ‘அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி, பள்ளிவாசல் ஒன்றைக் கட்டியவர் அது போன்ற ஒன்றைச் சுவர்க்கத்தில் அவருக்காக அல்லாஹ் கட்டுகிறான்” என்று நபி (ஸல்) கூற செவியுற்றுள்ளேன்’ என உஸ்மான் (ரலி) கூறினார். புஹாரி : 450 உபைதுல்லாஹ் அல் கூலானி (ரலி).
Read More »கணவனை இழந்த பெண்ணிற்காகவும், ஏழைக்காகவும் பாடுபடுபவரின் சிறப்பு!
1878. (கணவனை இழந்த) கைம்பெண்ணுக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுகிறவர், ‘இறைவழியில் அறப்போர் புரிபவரைப் போன்றவராவார்’ அல்லது ‘இரவில் நின்று வணங்கிப்பகலில் நோன்பு நோற்பவரைப் போன்றவராவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 5353 அபூஹுரைரா (ரலி).
Read More »