Featured Posts

Tag Archives: வஹி

அல்லாஹ் (வஹி செய்தியை) சொன்னாலும் ஆய்வு செய்து தான் நம்ப வேண்டுமா??

அல்லாஹ் சொன்னாலும் (வஹி செய்தியை) ஆய்வு செய்து தான் நம்ப வேண்டுமா?? பகுத்தறிவு வாதங்களை தகத்தெரியும் ஹஜ்ஜுப் பெருநாள்! இறைக்கட்டளையா..? பகுத்தறிவா..? ஹஜ்ஜுப் பெருநாள் என்றால் அங்கே அதிகம் ஞாபகப்படுத்தப்படும் இறைத்தூதர் நபி இப்ராஹீம் அலை அவர்கள் தான் காரணம் ஹஜ் கிரிகைகள் அனைத்தயும் அவரின் வாழ்கையில் நிகழ்ந்த சோதனை சம்பவங்களுடன் அல்லாஹ் தொடர்புபடுத்தி உள்ளமையாகும். அதனால் தான் குறிப்பாக துல்-ஹஜ் மாதம் வந்துவிட்டால்… இப்ராஹீம் அலை அவர்களின் கொள்கை …

Read More »

இஸ்லாத்தின் அளவுகோல் வஹியே ஒழிய எமது சிந்தனையல்ல | தொடர்-1

அல்லாஹ் இப்படி பேசுவானா..? நபி ஸல் அவர்கள் இப்படி பேசியிருப்பார்களா..? அல்லாஹ் இப்படித்தானே சொல்லி இருக்க வேண்டும்..? நபி ஸல் அவர்கள் இப்படித் தானே நடந்திருக்க வேண்டும். என்று வெறும் ஊகங்களையே மூலாதாரமாக கொண்டு மூலாதாரங்களையே மறுக்கும் வழிகெட்ட சிந்தனை இன்று தமிழ் உலகில் ஏகத்துவ பிரச்சாரமாக முன்வைக்கப்படுவதை நீங்கள் உங்கள் பகுதிகளில் கண்டிருப்பீர்கள். இது பற்றிய சிறு விளக்கத்தை !உங்களுடன் காலத்தின் தேவை கருதி பகிர்ந்து கொள்வது பொறுத்தம் …

Read More »

ஹதீஸ்களும்… வஹீயே! [ஜும்ஆ தமிழாக்கம்]

ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம் – மலாஸ் நாள்: 20-10-2017 தலைப்பு: நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களும்… அல்லாஹ்வினால் வழங்கப்பட்ட வஹீயே! வழங்குபவர்: மவ்லவி ரம்ஸான் பாரிஸ் வீடியோ: Bro. Hameed – Tenkasi (Riyadh) நன்றி: தமிழ் தஃவா ஒன்றியம் Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் …

Read More »

சுன்னாவும் வஹியே!

–இப்னு ஸாஹுல் ஹமீத்– வஹி என்றால் அல்லாஹ்விடமிருந்து அவனது தூதர்களுக்கு அருளப்பட்ட வேத வெளிப்பாட்டைக் குறிக்கும். நபி(ச) அவர்ளுக்கு அருளப்பட்ட வஹி (வேத வெளிப்பாடு) இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 01. வஹி அல் மத்லூ (ஓதப்படும் வஹி) இது குர்ஆனைக் குறிக்கும். குர்ஆனின் கருத்தும், வார்த்தைகளும் அல்லாஹ்விடமிருந்து வந்தவையாகும். எனவே அது “கலாமுல்லாஹ்” அல்லாஹ்வின் வார்த்தையாகும். அதைப் போன்ற ஒரு அத்தியாயத்தைக் கூட இந்த முழு உலகும் ஒன்று திரண்டாலும் …

Read More »

வஹியின் போது….

1505. ‘ஹாரிஸ் இப்னு ஹிஷாம் (ரலி) இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! தங்களுக்கு இறைச்செய்தி எவ்வாறு வருகிறது?’ எனக் கேட்டதற்கு, ‘சில வேளைகளில் அது மணி ஓசையைப் போன்று என்னிடம் வரும். அவ்வாறு வருவது எனக்கு மிகக் கடினமாக இருக்கும். அவர் (வானவர்) கூறியதை நான் நினைவு படுத்திய நிலையில் அவர் என்னைவிட்டுப் பிரிந்து விடுவார். மேலும் சில வேளைகளில் அ(வ்வான)வர் ஓர் ஆடவர் போன்று எனக்குக் காட்சியளித்து, …

Read More »

வஹியில் முரண்பாடுகளா?

வஹியில் முரண்பாடுகளா? மௌலவி U.K. ஜமால் முஹம்மத் மதனீ அழைப்புப்பணி உதவியாளர்கள் பயிற்சி முகாம் நிகழ்ச்சி வெளியீடு : துறைமுக அழைப்பகம், ஜுபைல்

Read More »

சன்மார்க்கம்!

மனிதர்கள் எவற்றைச் செய்ய வேண்டுமென்று நபியவர்கள் பணித்திருக்கிறார்களோ அவற்றைப் புரிவதால் சன்மார்க்கத்தை அடைய முடிகிறது நபியவர்கள் செய்ய வேண்டாமென்று எவற்றைத் தடுத்தார்களோ அவற்றைத் தவிர்ந்து நடக்க வேண்டும். அவர்கள் கூறிய சொற்களுக்கொப்ப செயல்பட்டு அச்சொற்களை நம்வாழ்வில் மெய்பித்துக் காட்ட வேண்டும். அப்படியானால் நிச்சயமாக நாம் சன்மார்க்கத்தை அடையலாம். அல்லாஹ்வின்பால் சென்றடைய இதைக் காட்டிலும் நேர்மையான ஒருவழியே இல்லை. இறைவனை நெருங்கிய நல்மக்கள் இப்பாதையைப் பின்பற்றினர். இதனால் அவர்கள் வெற்றியடைந்து ஜெயசீலர்களாகவும் …

Read More »