-மௌலவி யூனுஸ் தப்ரீஸ், சத்தியக் குரல் ஆசிரியர்- இஸ்லாம் பல்வேறுப்பட்ட விருந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இஸ்லாம் வழிகாட்டாத பல விருந்துக்களை மக்கள் அமல் என்றடிப்படையில் செய்து வருவதை காணலாம். அமல் என்று ஒரு விடயத்தை செய்ய வேண்டும் என்றால், அது நபியவர்கள் நமக்கு வழிக்காட்டியிருக்க வேணடும். நாமாக நல்லது தானே, செய்தால் என்ன தப்பு? நாம் பரம்பரை, பரம்பரையாக செய்து வருகிறோம்? நாம் செய்யா விட்டால், அல்லது கலந்து கொள்ளாவிட்டால், அவர்கள் …
Read More »Tag Archives: விருத்த சேதனம்
மறுமை நாளில் மனிதர்களின் நிலை.
1817. ”நீங்கள் மறுமை நாளில் செருப்பணியாதவர்களாக, நிர்வாணமானவர்களாக, விருத்த சேதனம் செய்யப்படாதவர்களாக ஒன்று திரட்டப்படுவீர்கள்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே நான் ‘இறைத்தூதர் அவர்களே! (நிர்வாணமான) ஆண்களும் பெண்களும் சிலரை சிலர் பார்ப்பார்களே?’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்)அவர்கள் ‘அந்த எண்ணம் அவர்களுக்கு ஏற்படாத அளவுக்கு (அங்குள்ள) நிலைமை மிகக் கடுமையானதாக இருக்கும்” என்று கூறினார்கள். புஹாரி : 6527 ஆயிஷா (ரலி). 1818. நபி …
Read More »1. இறைச்செய்தியின் ஆரம்பம்
பாகம் 1, அத்தியாயம் 1, எண் 1 ‘செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என உமர் இப்னு கத்தாப்(ரலி) மேடையிலிருந்து அறிவித்தார்கள்.
Read More »