Featured Posts

Tag Archives: ஷீஆ

ஷீஆக்கள் – 2 (வழிகெட்ட பிரிவுகள்) அகீதா – 8

தர்பியா வகுப்புகள் – 8 ஷீஆக்கள் (வழிகெட்ட பிரிவுகள் – அகீதா) அஷ்ஷைய்க். மஸ்வூத் ஸலபிஅழைப்பாளர் – ராக்கா இஸ்லாமிய அழைப்பு மையம் அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மற்றும் ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மையம் இணைந்து நடத்தும் நான்கு மாத சிறப்பு தர்பியா நாள் : 22.03.2019 வெள்ளிக்கிழமை Keep Yourselves updated:Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய …

Read More »

ஷீஆக்கள் | வழிகெட்ட பிரிவுகள் | அகீதா – 7

தர்பியா வகுப்புகள் – 7 ஷீஆக்கள் (வழிகெட்ட பிரிவுகள் – அகீதா) அஷ்ஷைய்க். மஸ்வூத் ஸலபி அழைப்பாளர் – ராக்கா இஸ்லாமிய அழைப்பு மையம் அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மற்றும் ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மையம் இணைந்து நடத்தும் நான்கு மாத சிறப்பு தர்பியா நாள் : 08.03.2019 வெள்ளிக்கிழமை Keep Yourselves updated:Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் …

Read More »

கிலாபத்திற்கு எதிரான ஷீஆவின் புரட்சி | தொடர்-02

கிலாபத்திற்கு எதிரான ஷீஆவின் புரட்சி – 02 -மாளிகாவத்தை ஸலபி கலீபா அபூபகர்(ரலி) தெரிவில் அலி(ரலி) அவர்களின் பங்கு உஸ்மான்(ரலி) அவர்களின் தலைமைத்துவத்திற்கு எதிராக அலி(ரலி) அவர்களை ஆட்சியில் அமர்த்ததல் கோஷத்துடன் புரட்சியை -கிளர்ச்சியை- தோற்றுவித்து இறுதியில் உஸ்மான்(ரலி) அவர்களை பழியெடுத்தார்கள் இப்னு ஸபாவின் செல்லப்பிள்ளைகளான ஷீஆக்கள். இன்று வரை அப்படுகொலையை நியாயப்படுத்திக் கொண்டுமிருக்கிறார்கள். இதே பணியில் இன்றும் சுன்னி ஆட்சிகளை முடக்கவும் முயற்ச்சி செய்து கொண்டுமிருக்கிறார்கள். தனக்குப் பின் …

Read More »

கிலாபத்திற்கு எதிரான ஷீஆவின் முதல் புரட்சி | தொடர்-01

நபி(ஸல்) அவர்களின் வபாத்திற்குப் பின் நல்லாட்சி செய்த உத்தம கலீபாக்களான அபூபக்கர்(ரலி) உமர்(ரலி) உஸ்மான் (ரலி)ஆகியோர் நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டலில் நபித்துவத்தின் அடிப்படையில் ஆட்சி செய்தரர்கள் மக்களுக்கு நீதத்தை வழங்கினார்கள். நியாயமாக நடந்தார்கள். மக்களின் பிரார்த்தனைக்கும் ஆளானார்கள். இஸ்லாம் அரபு தீபகற்பைத்தையும் கடந்து ரோம் பாரசீகம் மற்றும் ஷாம் பகுதிகளையும் வெற்றிக் கொண்டு மக்களுக்கு அமைதியை கொடுத்தது. பரந்து விரிந்த சாம்ராஜ்ஜியத்திற்குள் ஏகஇறைகொள்கையும் ஷரீஅத் கோட்பாடுகளும் அப்பழுக்கற்றதாக ஆட்சி செய்தது. …

Read More »

ஷீஆக்களின் அதிகாரப் பரவலாக்கல் சிந்தனை என்ற உரைக்கான விமர்சனமும் தெளிவும்

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் சிறப்பு கல்வி வகுப்பு இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம் (சில்வர்டவர் பின்புறம் அல்-கோபர்) நாள்: 26-07-2017 (புதன்கிழமை) தலைப்பு: ஷீஆக்களின் அதிகாரப் பரவலாக்கல் சிந்தனை என்ற உரைக்கான விமர்சனமும் தெளிவும் வழங்குபவர்: மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

ஷீயாக்கள் யார்?

ஜித்தா 12-வது இஸ்லாமிய மாநாடு (2017) நாள்: 14-04-2017 (வெள்ளிக்கிழமை மாலை 4மணி முதல் 11-மணி வரை) இடம்: GRAIN SILOS & FLOUR MILLS ACCOMODATION STADIUM, ஸனாய்யா, ஜித்தா – சவூதி அரபியா தலைப்பு: ஷீயாக்கள் யார்? வழங்குபவர்: மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் ஏற்பாடு: ஸனாய்யா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா

Read More »

ஷீஆக்களின் சூழ்ச்சிகளும் இன்றைய முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளும்

ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம் – மலாஸ் நாள்: 23-12-2016 தலைப்பு: ஷீஆக்களின் சூழ்ச்சிகளும் இன்றைய முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளும் வழங்குபவர்: மவ்லவி ரம்ஸான் பாரிஸ் மதனி அழைப்பாளர், அர்-ரவ்ழா தாஃவா நிலையம் – ரியாத் வீடியோ: Bro. Hameed – Tenkasi (Riyadh) படத்தொகுப்பு: Islamkalvi Media Unit நன்றி: தமிழ் தாஃவா ஒன்றியம் ரியாத்

Read More »

ஷீஆ பயங்கரவாதமும் இன்றைய முஸ்லிம்களும்

அல்-ஜுபைல் தஃவா நிலையம் வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: ஜாமிஆ மிஸ்காத் பின் அஸ்வத் (ரழி) வளாகம் நாள்: 15-12-2016 ஷீஆ பயங்கரவாதமும் இன்றைய முஸ்லிம்களும் வழங்குபவர்: மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் ஒளிப்பதிவு: சகோ. ஸாதிக் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

நவீன பிர்அவ்ன்கள் நாசமாகட்டும்

இஸ்லாமிய வருடக் கணிப்பீட்டின் முதல் மாதமாக முஹர்ரம் மாதம் திகழ்கின்றது. போர் செய்வது தடுக்கப்பட்ட புனித மாதங்களில் ஒன்றாகவும் இது திகழ்கின்றது. ‘ஷஹ்ருல்லாஹ்’ – அல்லாஹ்வின் மாதம் என இம்மாதம் சிறப்பித்து அழைக்கப்படுகின்றது! ஹிஜ்ரி கணிப்பீடும் தனித்துவப் போக்கும்: கி.மு., கி.பி. என உலக மக்கள் காலத்தைக் கணிக்கும் போது இஸ்லாமிய எழுச்சியின் மைல்கல்லாகத் திகழ்ந்த ஹிஜ்ரத் தியாகப் பயணத்தினை மையமாகக் கொண்டு கலீபா உமர்(வ) அவர்கள் இஸ்லாமிய வருடக் …

Read More »

ஷீஆக்களும் தற்காலிக (முத்ஆ) திருமணமும்

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – மனிதன் தனது இயற்கை உணர்வுகளைத் தணித்துக் கொள்ள இஸ்லாம் ஆகுமான வடிகால்களை வைத்துள்ளது! மனித உணர்வுகளில் பலம் வாய்ந்ததான பாலியல் உணர்வை பண்பான முறையில் தீர்த்துக் கொள்ள இஸ்லாம் ஷரீஆவின் விதிமுறைகளுக்குட்பட்ட திருமணம் என்ற வழியை அறிமுகம் செய்து ஆர்வமும் ஊட்டுகின்றது. இஸ்லாம் அறிமுகப்படுத்திய நாகரிகமும், பண்பாடும், ஒழுக்கமுமிக்க நிகாஹ் முறைக்கு முற்றும் முரண்பட்ட ‘முத்ஆ’ …

Read More »