எம். றிஸ்கான் முஸ்தீன்| அல்-கப்ஜி, சவூதி அரபியா நடப்பு உலகத்தில் தலைவிரித்தாடக் கூடிய பட்டினி, வறுமை, வேலையில்லாப் பிரச்சினை போன்ற பல்வேறு வகையான அவலங்களுக்கு தீர்வுகனுவதில் முழு உலகமும் சோர்வடைந்து போய்யுள்ளது. வளர்முக நாடுகளில் கூட மேற்படி அவலங்கள் அலையடிக்க ஆரம்பித்துள்ள இத்தருனத்தில் சுயதொழில் ஊக்குவிப்பு, வட்டியில்லா கடன், வாழ்வாதார உதவி, குடிசைக் கைத்தொழில் என எத்தனையோ திட்டங்கள் தீட்டப்பட்டு அதற்காக மில்லியன் கணக்கில் முதலீடுகள் செய்யப்பட்ட போதிலும் இவை போதியளவு …
Read More »Tag Archives: ஸக்காத்
57.குமுஸ்-ஐந்திலொரு பங்கு கடமை
பாகம் 3, அத்தியாயம் 57, எண் 3091 அலீ(ரலி) அறிவித்தார். பத்ருப் போரின்போது போரில் கிடைத்த செல்வத்திலிருந்து என்னுடைய பங்காக வயதான ஒட்டகம் ஒன்று எனக்குக் கிடைத்திருந்தது. நபி(ஸல்) அவர்களும் (தமக்குக் கிடைத்த ஐந்தில் ஒரு பாகமான) குமுஸில் இருந்து எனக்கு மற்றொரு கிழட்டு ஒட்டகத்தைத் தந்திருந்தார்கள். நான் அல்லஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமாவுடன் (முதன் முதலாக) வீடு கூட விரும்பியபோது பனூ கைனுகா குலத்தைச் சேர்ந்த பொற்கொல்லர் …
Read More »42.முஸாக்காத் (நீர்ப்பாசன அடிப்படையில் தோப்புகளைக் குத்தகைக்கு விடுதல்)
பாகம் 3, அத்தியாயம் 42, எண் 2351 ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் ஒரு பாத்திரம் கொண்டு வரப்பட்டது. அதிலிருந்து அவர்கள் (பால்) குடித்தார்கள். அப்போது அவர்களின் வலப்பக்கம் மக்களில் மிகக் குறைந்த வயதுடைய சிறுவர் ஒருவரும் இடப்பக்கம் வயது முதிர்ந்தவர்களும் இருந்தனர். எனவே, நபி(ஸல்) அவர்கள் (அச்சிறுவரை நோக்கி), ‘சிறுவனே! நான் இதை முதியவர்களுக்குக் கொடுத்துவிட எனக்கு நீ அனுமதியளிக்கிறாயா?’ என்று கேட்டார்கள். அதற்கு அச்சிறுவர், …
Read More »