அல் ஜாமிஉ: இஸ்லாம் தொடர்பான எல்லா விஷயங்களும் அதாவது, கொள்கை வழிபாடு, சட்டம், வரலாறு, ஒழுக்கம், தஃப்ஸீர் (வேத விளக்கம்), குழப்பங்கள், போர்கள், சான்றோர் சிறப்புகள், இறுதி நாளின் அடையாளங்கள் போன்ற எல்லா வகையான ஹதீஸ்களும் இடம்பெற்றுள்ள நூல். எடுத்துக்காட்டாக, ஜாமிஉ ஸஹீஹுல் புகாரி, ஜாமிஉத் திர்மிதி அஸ்-ஸிஹாஹ்: ஒப்புக்கொள்ளப்பட்ட, ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் தொகுக்கப்பட்டுள்ள நூல்கள். உதாரணமாக ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம் அஸ் ஸுனன்: ஃபிக்ஹ் சட்டங்கள் தொடர்பான …
Read More »