Featured Posts

Tag Archives: ஹிஜாப்

சவூதி அரபிய அறிஞரின் அபாயா பற்றிய பத்வாவின் உண்மை நிலை

சவுதி அரபிய அறிஞரின் அபாயா பற்றிய பத்வாவின் உண்மை நிலை அஷ்-ஷைய்க். அல்-ஹாபிள். அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ் Video: Bro Hameed (Tenkasi)

Read More »

ஹிஜாப் – தெளிவை நோக்கி

கடந்த காலங்களில் BBS அமைப்பு முஸ்லிம் சமூகத்திற்குப் பெரும் தலையிடியாக இருந்தது. முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடுவதை ஒரு பெரும் பிரச்சினையாக சித்தரிக்க அவர்கள் முற்பட்டனர். அவர்களது பிரச்சாரம் முஸ்லிம்களின் மனதில் பலத்த குழப்பத்தை ஏற்படுத்தி வந்தது. தற்போது அவர்கள் ஓரளவு அடங்கிப் போனாலும் அவர்கள் முன்னெடுத்த பிரச்சினைகளை இன்று நம்மவர்கள் தமக்குள்ளேயே முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றனர். அதில் ஒன்றுதான் பெண்கள் முகத்தை மூடுவது தொடர்பில் ஏற்பட்டுள்ள குழப்பமான நிலையும் தவறான …

Read More »

பெண்கள் முகத்தை மூடுவது அல்லது திறந்திருப்பது – இஸ்லாமிய நிலைபாடு என்ன?

கேள்வி பதில் நிகழ்ச்சி வழங்குபவர்: S.H.M. இஸ்மாயில் ஸலஃபி (ஆசிரியர்: உண்மை உதயம் மாத இதழ்) நாள்: 16.04.2013 இடம்: இஸ்லாமிய அழைப்பகம், பலத், ஜித்தா நிகழ்ச்சி ஏற்பாடு: பலத் இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா Download mp4 HD Video [audio: http://www.mediafire.com/download/bbfzenv4abfy5w7/women_covering_their_face.mp3] Download mp3 Audio

Read More »

56.அறப்போரும் அதன் வழிமுறைகளும்

பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2782 அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார். நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! நற்செயல்களில் சிறந்தது எது?’ என்று கேட்டேன். அவர்கள், ‘தொழுகையை அதற்குரிய வேளையில் தொழுவது” என்று கூறினார்கள். ‘பிறகு எது (சிறந்தது?)” என்று கேட்டேன் அவர்கள், ‘பிறகு தாய்தந்தையருக்கு நன்மை செய்வது” என்று பதிலளித்தார்கள். நான், ‘பிறகு எது (சிறந்தது?)” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘இறைவழியில் அறப்போரிடுவதாகும்” என்று …

Read More »

44.வழக்குகள் (முறையீடுகள்) தகராறுகள்

பாகம் 3, அத்தியாயம் 44, எண் 2410 அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். “ஒருவர் (திருக்குர்ஆனின்) ஒரு வசனத்தை ஓதுவதைக் கேட்டேன். அவர் ஓதியதற்கு மாற்றமாக அந்த வசனத்தை நபி(ஸல்) அவர்கள், ஓத நான் கேட்டிருந்தேன். எனவே, அந்த மனிதரின் கையைப் பிடித்து அல்லாஹ்வின் தூதரிடம் இழுத்துச் சென்றேன். (விபரத்தைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் இருவருமே சரியாகத்தான் ஓதியிருக்கிறீர்கள்” என்று கூறினார்கள். “நபி(ஸல்) அவர்கள், ‘வேற்றுமை கொள்ளாதீர்கள்! ஏனெனில், …

Read More »