Featured Posts

Tag Archives: social networking

சமூக வலைத்தளங்களில் தள்ளாடும் நமது சமூகம்…..

-மவ்லவி. M. றிஸ்கான் முஸ்தீன் மதனி, அழைப்பாளர், அல்-கப்ஜி தஃவா நிலையம், (தமிழ் & சிங்கள பிரிவு) இன்று சமூக வலைத்தளங்களுக்கு சமூகத்தில் இருக்கும் தாக்கம் கொஞ்சம் நஞ்சமல்ல. இதனோடு தொடர்பில்லாத மக்களே கிடையாது என்று சொல்லுமளவுக்கு குறிப்பிட்ட காலத்திற்குல் சமூகமயமாக்கப்பட்டமை பெரும் வியப்பான விடயமே! எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் சமூக வலைத்தளங்களில் அலைந்து திரியும் எத்தனையோ மக்கள் அதன் மூலம் தமக்கு பிரயோசனம் என்ற விடயத்தை விட வெறும் …

Read More »

முகப்புத்தகமும் முஸ்லிம்களும்

அஷ்ஷெய்க் எம்.ஐ அன்வர் (ஸலபி) -கிழக்குப் பல்கலைக் கழகம்- தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில் நுட்பத்தின் அபரிதமான வளர்ச்சி அன்றாட மனித வாழ்வில் தொழில் நுட்பத்தை ஓர் தவிர்க்க முடியாத அங்கமாக மாற்றியுள்ளது. இப் பரிணாம வளர்ச்சியின் ஓர் அங்கமாகவே இணையத்தின் (Internet) தோற்றமும் அதன் அசுரவளர்ச்சியும் கருதப்படுகின்றது. வாலிபனாயினும் சரி வயோதிபராயினும் சரி மனிதனின் வாழ்வில் பின்னிப்பிணைந்த ஓரு சாதனமாக இணையம் விளங்குகின்றது.

Read More »