Featured Posts

ஹஜ் வாழ்வில் ஒருமுறை மட்டுமே கடமை.

846. நான் எதை (செய்யுங்கள் என்றோ, செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல்) உங்களு(டைய முடிவு)க்குவிட்டு விட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்) நீங்களும் விட்டுவிடுங்கள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் அவர்கள் தங்கள் இறைத்தூதர்களிடம் (அதிகமாகக்) கேள்வி கேட்டதும் அவர்களுடன் கருத்து வேறுபட்டதும் தான். ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதிலிருந்து நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள். ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால் அதை உங்களால் …

Read More »

ஹஜ் பிறருக்காக (மரணித்தவருக்காக) செய்தல் பற்றி…

844. ஃபழ்ல் (ரலி) நபி (ஸல்) அவர்களுக்குப் பின் (ஒட்டகத்தில்) அமர்ந்து கொண்டிருந்தபோது ‘கஸ்அம்’ எனும் கோத்திரத்தை சார்ந்த ஒரு பெண் வந்தார். உடனே ஃபழ்ல் அப்பெண்ணைப் பார்க்க அப்பெண்ணும் இவரைப் பார்த்தார். (இதைக் கவனித்த நபி (ஸல்) அவர்கள்) ஃபழ்லின் முகத்தை வேறு திசையில் திருப்பினார்கள். பிறகு அப்பெண் நபி (ஸல்) அவர்களை நோக்கி, ‘இறைத்தூதர் அவர்களே! நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களின் மீது ஹஜ்ஜைக் கடமையாக்கியுள்ளான். ஆனால் …

Read More »

கஃபாவின் வாசலும் அதன் கதவும்.

843. நான் நபி (ஸல்) அவர்களிடம் கஅபாவின் அருகிலுள்ள ஒரு (வளைந்த சிறு) சுவரைப் பற்றி, ‘இது கஅபாவில் சேர்ந்ததா?’ எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘ஆம்!” என்றார்கள். பிறகு நான் ‘எதற்காக அவர்கள் இதனை கஅபாவோடு இணைக்கவில்லை?’ எனக் கேட்டேன். அதற்கவர்கள் ‘உன்னுடைய சமூகத்தாருக்குப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் தான்!” என்று பதிலளித்தார்கள். நான் ‘கஅபாவின் வாசலை உயரத்தில் வைத்திருப்பதின் காரணம் என்ன?’ எனக் கேட்டேன். அதற்கு நபி …

Read More »

கஃபாவை இடித்து விட்டு மீண்டும் புதுப்பித்தல்.

841. என்னிடம் நபி (ஸல்) அவர்கள், ‘உன் கூட்டத்தினர் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களாயிருக்கவில்லை என்றால் கஅபாவை இடித்துவிட்டு, (முழுக்க முழுக்க) இப்ராஹீம் (அலை) அவர்கள் அமைத்த அடித்தளத்தின் மீதே நான் அதைக் கட்டியிருப்பேன். ஏனெனில், குறைஷிகள் அதை (அடித்தளத்தை விட)ச் சுருக்கி (சற்று உள்ளடக்கி)க் கட்டிவிட்டனர். மேலும், அதற்கு ஒரு பின்புற வாசலையும் அமைத்திருப்பேன்” என்று கூறினார்கள். புஹாரி : 1585 ஆயிஷா (ரலி). 842. நபி (ஸல்) அவர்கள் …

Read More »

காபா இடம் மாறிக் கட்டப்பட்டிருக்கிறதா? பகுதி-3

நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் புதுப்பித்துக் கட்டிய காபா ஆலயம், பலவீனமாக இருந்ததால் குறைஷியர் அதை இடித்துவிட்டுப் புதுப்பித்துக் கட்டினார்கள். நபித்துவ வாழ்வுக்கு முன், காபாவைப் புதுப்பித்துக் கட்டும் அறப்பணியில் நபி (ஸல்) அவர்களும் கலந்து கொண்டு கல் சுமந்திருக்கிறார்கள். குறைஷியர் காபாவைக் கட்டும்போது பொருளாதார நெருக்கடியினால் காபாவைச் சுருக்கி விட்டனர். பார்க்க: முதல் படம். “நான் காபா ஆலயத்தில் நுழைந்து அதில் தொழ விருப்பம் கொண்டிருந்தேன், அப்போது நபி …

Read More »

கோவை குண்டுவெடிப்பு வழக்குத் தீர்ப்புகள் – நீதிக்குக் கிடைத்த வெற்றியா?

கோவை குண்டு வெடிப்புகளில் குற்றம் சாட்டப்பட்டு அநியாயமாக சிறையில் அடைக்கப் பட்டவர்களைப் பற்றியும், நீதிமன்றத் தீர்ப்புக்கு முன்னரே அவர்களைக் குற்றவாளியாக்கிய ஊடகங்கள், காவல்துறையினர் பற்றியும் திண்ணையில் எழுதியது. நன்றியுடன் மீள்பிரசுரம் செய்கிறேன்.=======================கோவை குண்டுவெடிப்பு வழக்குத் தீர்ப்புகள் – நீதிக்குக் கிடைத்த வெற்றியா? “நூறு குற்றவாளிகள் தப்பித்தாலும், ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டு விடக் கூடாது” என்பது நமது நீதிமுறையின் தாரக மந்திரம்! கோவை குண்டு வெடிப்பு வழக்குகளின் தீர்ப்புகள் கடந்த ஆகஸ்ட் …

Read More »

கஃபாவினுள் தொழுதல்.

838. நபி (ஸல்) அவர்களும் பிலால் (ரலி), உஸாமா இப்னு ஸைத் (ரலி) உஸ்மான்பின் தல்ஹா (ரலி) ஆகியோரும் கஅபாவுக்குள் நுழைந்து கதவை அடைத்துக் கொண்டு (நீண்ட நேரம்) உள்ளே இருந்தார்கள். வெளியே வந்த பிலால் (ரலி) அவர்களிடம் ‘நபி (ஸல்) அவர்கள் உள்ளே என்ன செய்தார்கள்?’ என்று கேட்டேன். ‘ஒரு தூண் தம் வலப்பக்கமும் மற்றொரு தூண் தம் இடப்பக்கமும் மூன்று தூண்கள் பின்புறமும் இருக்குமாறு தொழுதார்கள்’ என்று …

Read More »

இளைஞர்களே! உங்களைத்தான்!

இளைஞர்களே! உங்களைத்தான்! வழங்குபவர்: அஷ்ஷெய்க் A.L. பீர் முஹம்மத் காசிமி அகில இலங்கை தவ்ஹீத் கூட்டமைப்பின் (I.A.T) தேசிய தவ்ஹீத் மாநாடு 30.06.2007, புத்தளம்

Read More »

‘வஹ்தத்துல் வுஜூத்’ ஓர் ஆய்வு (அத்வைதக் கொள்கை மற்றும் அதன் தோற்றமும் வளர்ச்சியும்)

அத்வைதக் கொள்கை மற்றும் அதன் தோற்றமும் வளர்ச்சியும் ‘வஹ்தத்துல் வுஜூத்’ ஓர் ஆய்வு வழங்குபவர்: Dr. U.L.A. அஷ்ரஃப் P.hd (ஹதீஸ் கலை வல்லுனர் மற்றும் பேராசிரியர், மன்னர் காலித் பல்கலைக்கழகம், அப்ஹா, சவுதி அரேபியா) அகில இலங்கை தவ்ஹீத் கூட்டமைப்பின் (I.A.T) தேசிய தவ்ஹீத் மாநாடு 30.06.2007, புத்தளம்

Read More »

பல்லின சமூகங்களுக்கு மத்தியில் முஸ்லிம்கள் எவ்வாறு வாழவேண்டும்

பல்லின சமூகங்களுக்கு மத்தியில் முஸ்லிம்கள் எவ்வாறு வாழவேண்டும் வழங்குபவர்: அஷ்ஷெய்க் S.H.M. இஸ்மாயீல் ஸலஃபி B.A. Hons (ஆசிரியர்: உண்மை உதயம்) அகில இலங்கை தவ்ஹீத் கூட்டமைப்பின் (I.A.T) தேசிய தவ்ஹீத் மாநாடு 30.06.2007, புத்தளம்

Read More »