Featured Posts

அல்குர்ஆனின் போதனை உயிருடன் உள்ளவனுக்கா? மரணித்தவனுக்கா?

-உஸ்தாத் இம்தியாஸ் ஸலபி இவருக்கு (முஹம்மத் நபிக்கு) கவிதையை நாம் கற்றுக் கொடுக்கவில்லை. (அது) அவருக்கு தேவையுமில்லை. இது அறிவுரையும் தெளிவான குர்ஆனும் தவிர வேறில்லை. உயிருடன் உள்ளவரை எச்சரிப்பதற்காகவும் (நம்மை) நிராகரிப்போருக்கு எதிரான கட்டளை உறுதியாவதற்காகவும் (இதை அருளினோம்) (சூரா யாஸீன்: 69-70).

Read More »

அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-12)

– M.T.M.ஹிஷாம் மதனீ أهل السنة والجماعة. وهو الإيمان بالله وملائكته وكتبه விளக்கம்: (الجماعة) இப்பதத்தின் மூலம் ஒன்றிணைக்கப்பட்ட ஒரு மனித கூட்டம் நாடப்படுகின்றது. அக்கூட்டமானது, அல்குர்ஆன் அஸ்ஸூன்னாவில் உறுதிப்படுத்தப்பட்டதாகவும், உண்மையில் ஒன்றிணைந்ததாகவும் காணப்படும். அவர்கள் ஸஹாபாக்களாகவும், அவர்களை கியாமத் நாள் வரை நல்லமுறையில் பின்பற்றி வருபவர்களாகவும் இருப்பர்.

Read More »

அல்லாஹ்வின் நிழல்

ரமளான் 2010 சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி (ஹிஜ்ரி – 1431) விடைபெறும் பயணம் தொடர்-22 வழங்குபவர்: சகோதரர் கோவை S. அய்யூப் இடம்: மஸ்ஜிதுல் முஸ்லிமீன், கோட்டை, கோவை Download mp4 video Audio play [audio:http://www.mediafire.com/download/76k2b24ljozy7to/022_allahvin_nizhal.mp3] Download mp3 Audio தொடரின் வரிசையைக் காண..

Read More »

அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-11)

– M.T.M.ஹிஷாம் மதனீ ஹவாரிஜ்கள் அறிமுகம்: ‘நேர்வழி நடந்த கலீபாவான அலி (ரழி) அவர்களுக்கு எதிராகப் புரட்சிகளில் ஈடுபட்டோர் ஹவாரிஜ்கள் ஆவர்’. ஆயினும் அறிஞர்களின் கூற்றுக்களில் இருந்து, இஸ்லாமிய ஆட்சியாளருக்கு எதிராகப் புரட்சி செய்பவர்கள் அனைவரும் இப்பெயர் கொண்டு அழைக்கப்படுவார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

Read More »

நரகத்திலிருந்து ஓர் அபாயக் குரல்!

-உஸ்தாத் இம்தியாஸ் ஸலபி குர்ஆன் சுன்னாவுக்கு வேட்டு வைத்து மார்க்கத்துக்கு முரண்பட்ட விடயங்களையும் விவகாரங்களையும் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மூட நம்பிக்கைகளையும் அனாசாரங்களையும் அரங்கேற்றிவிட்டு அதற்கு இஸ்லாமிய முத்திரை குத்தி வழிபாடு செய்வதையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

Read More »

யார் அந்த மஹதி? (வரலாற்று பின்னணிகளுடன்..)

அல்-ஜுபைல் வாராந்திர பயான் நிகழ்ச்சி வழங்குபவர்: சகோதரர் அப்துல் கபூர் – அல்-ஜுபைல் நாள்: 23-12-2010 இடம்: ஹம்ஸா பின் அப்துல் முத்தலீப் (ரழி) பள்ளி வளாகம் நிகழ்ச்சி ஏற்பாடு: அல்-ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு Download video – Size: 154 MB Audio Play: [audio:http://www.mediafire.com/download/451t5ffcvb23g63/who_is_that_mahdi.mp3] Download mp3 audio – Size: 41.2 MB

Read More »

மசூராவை ஒழுங்குபடுத்தலும் நேரத்தை திட்டமிடுதலும்

-உஸ்தாத் இம்தியாஸ் ஸலபி “.. .. (விசுவாசிகளாகிய அவர்கள் எத்தகையோரென்றால்)அவர்களின் காரியமோ தங்களுக்கு கலந்தாலோசித்ததாக இருக்கும்… (42:38) இறை விசுவாசிகளின் இனிய பண்புகளை இறைவன் பட்டியலிட்டுத் தருகையில் மசூரா அடிப்படையில் தங்களடைய காரியங்களை திட்டமிட்டு செயல்படுவார்கள் என்பதை விபரிக்கின்றான்.

Read More »

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-5)

பாடம்-5 இறைக் கண்காணிப்பு அல்லாஹ் கூறுகிறான்: – ‘அவன் எத்தகையவன் எனில் (நபியே) நீர் எழுகிறபோதும் அவன் உம்மைப் பார்க்கிறான். மேலும் சிரம் பணிந்து வணங்குவோரிடையே உமது அசைவையும் பார்க்கிறான்’ (26 :218-219) மற்றோர் இடத்தில், ‘நீங்கள் எங்கிருப்பினும் அவன் உங்களுடன் இருக்கிறான்’ (57:4) இன்னோர் இடத்தில், ‘நிச்சயமாக பூமியிலும் வானத்திலும் உள்ள எப்பொருளும் அல்லாஹ்வுக்கு மறைந்ததன்று’ (3 :5) பிறிதோர் இடத்தில், ‘திண்ணமாக உம் இறைவன் குறிவைத்துக் காத்துக் …

Read More »

கருத்து முரண்பாடுகளும் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளும்

-அஷ்ஷைக்: எம். ஜே. எம். ரிஸ்வான் மதனி புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தனமானது, அவனது அருளும், சாந்தியும் இறுதி நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் வழி நடந்த ஸஹாபாக்கள், தாபீயீன்கள் தபவுத்தாபியீன்கள் அனைவர் மீதும் நிலையான சாந்தியும், சமாதானமும் நிலைக்கட்டுமாக!

Read More »

நபிகள் நாயகத்தின் தீர்ப்பை நோக்கி நகருமா முஸ்லிம் காழி நீதிமன்றங்கள்?

-அபூ நதா மனித வாழ்வில் ஏற்படுகின்ற அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் அல்லாஹ்வின் வேதமாகிய அல்குர்ஆனிலும், அண்ணல் நபியின் போதனைகளிலும் தீர்வுகளைக் காணலாம், அவற்றில் நீதித்துறை சார்ந்த சட்ட திட்டங்களும் உள்ளடங்கும். இஸ்லாமிய நீதித்துறை பற்றியும், அதன் தீர்ப்புக்கள் பற்றியும் அறியாத அரைகுறைகளால் இஸ்லாமிய சட்டங்கள் அர்த்தமற்ற முறையில் விமர்சிக்கப்படுகின்றதே தவிர புத்தி ஜீவிகளால் அவை என்றும் விமர்சிக்கப்பட்டதில்லை.

Read More »