அல்-ஜுபைல் வாராந்திர பயான் நிகழ்ச்சி
வழங்குபவர்: சகோதரர் அப்துல் கபூர் – அல்-ஜுபைல்
நாள்: 23-12-2010
இடம்: ஹம்ஸா பின் அப்துல் முத்தலீப் (ரழி) பள்ளி வளாகம்
நிகழ்ச்சி ஏற்பாடு: அல்-ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு
Download video – Size: 154 MB
Audio Play:
[audio:http://www.mediafire.com/download/451t5ffcvb23g63/who_is_that_mahdi.mp3]
Download mp3 audio – Size: 41.2 MB
Assalamu alaikum varahmathullahi vabarakathuhu,
Bayan nandraga irundadu anal sila karuthukkal thelivaga illayo endru sandegam. Buhariyil dajjalukku 2 kan irukkum.valadu kan kurudagavum idadu kan pachai palingu pol irukkum endrum irukkirade.
3441. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்
இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! ஈசா(அலை) அவர்களைக் குறித்து ‘அவர்கள் சிவப்பு நிறமுடையவர்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறவில்லை. மாறாக (இப்படித்தான்) கூறினார்கள்: நான் தூங்கிக் கொண்டிருக்கையில் (கனவில்) கஅபாவை வலம் வந்து கொண்டிருந்தேன். அப்போது மாநிறமுடைய தலைமுடி படிந்து தொங்கிய வண்ணமிருந்த ஒருவர் தம் தலையிலிருந்து நீர் சொட்டிக் கொண்டிருக்க… அல்லது வழிந்து கொண்டிருக்க… அங்கே இருந்தார். நான், ‘இவர் யார்?’ என்று கேட்டேன். ‘மர்யமின் குமாரர்” என்று பதிலளித்தார்கள். நான் (தொடர்ந்து முன்னேறிச்) சென்றேன். அங்கு சிவப்பான, தடிமனமான, சுருட்டைத் தலை முடியுள்ள, வலக் கண் குருடான மனிதன் ஒருவன் இருந்தான். அவனுடைய கண் (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சையைப் போன்றிருந்தது. நான், ‘யார் இது?’ என்று கேட்டேன், ‘தஜ்ஜால்” என்று பதிலளித்தார்கள் (தோற்றத்தில்) மக்களிலேயே அவனுக்கு அதிக ஒப்பானவர் ‘இப்னு கத்தன்’ தான்.
இமாம் ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார்:
இப்னு கத்தன் ‘குஸாஆ’ குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதன் அறியாமைக் காலத்திலேயே அவன் அழிந்து விட்டிருந்தான்.