Featured Posts

ரியாளுஸ் ஸாலிஹீன் (1-6)

6. மரண சாஸனமும் வாரிசுகளின் உரிமையும் ஸஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் (சுவனத்தைக் கொண்டு நற்செய்தி சொல்லப்பட்ட பத்துப்பேரில் ஒருவர்) அறிவிக்கிறார்கள்: இறுதி ஹஜ்ஜின் ஆண்டில் எனக்குக் கடுமையான நோய் ஏற்பட்டிருந்த காரணத்தால் நபி(ஸல்) அவர்கள் என்னை நலம் விசாரிக்க வந்தார்கள். அப்பொழுது நான் கேட்டேன்: அல்லாஹ்வின் தூதரே! நான் எந்த அளவுக்கு நோய்வாப்பட்டிருக்கிறேன் என்பதை நீங்களே பார்க்கிறீர்கள். நான் சொத்துசுகம் உடையவன். ஒரே ஒரு மகளைத் …

Read More »

ஈமானின் பெறுமதி! (பாகம்-1)

அல்-ஜுபைல் வாராந்திர பயான் நிகழ்ச்சி வழங்குபவர்: M.J.M. ரிஸ்வான் மதனீ (அபூ நாதா) – அழைப்பாளர், அல்-ஜுபைல் தஃவா நிலையம் நாள்: 15.04.2010 இடம்: ஹம்ஸா பின் அப்துல் முத்தலிப் (ரழி) பள்ளி வளாகம், அல்-ஜுபைல்

Read More »

அரபு தேசங்கள் பற்றிய நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்புக்கள்

அல்கோபர் வாராந்திர பயான் நிகழ்ச்சி தலைப்பு: அரபு தேசங்கள் பற்றிய நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்புக்கள் வழங்குபவர்: M.J.M. ரிஸ்வான் மதனீ (அபூ நாதா) – அழைப்பாளர், அல்-ஜுபைல் தஃவா நிலையம் நாள்: 20.05.2010 இடம்: அல்கோபர் தஃவா நிலையம் – சவுதி அரேபியா Download Download mp3 audio – Size: 27.9 MB

Read More »

ஊசலாடுது மனசு..!

இஸ்லாமிய பல்சுவை நிகழ்ச்சி வழங்குபவர்:பேராசிரியர் Dr. அப்துல்லாஹ் (Dr. பெரியார்தாசன் – மனோதத்துவ நிபுணர்) – சொற்பொழிவு மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி இடம்: இஸ்திராஹா அல் முல்தகா, பழைய மக்கா ரோடு, அல் ஹரஸாத் ஏரியா, ஜித்தா நாள்: 15.04.2010 நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பகம், ஸனாய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா

Read More »

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-1-5)

5 –  சொந்த மகனுக்கு ஜகாத் கொடுக்கலாமா? மஅன் பின் யஜீத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: (இவருடைய தந்தையும் பாட்டனாரும் நபித்தோழர்களாவர்) என் தந்தை யஜீத் (ரலி) அவர்கள் சில தங்க நாணயங்களைத் தர்மம் செய்வதாக எடுத்துச் சென்று பள்ளிவாசலில் இருந்த ஒரு மனிதரிடம் (யாராவது தேவையுடையோருக்கு வழங்குமாறு) கொடுத்து வைத்தார். நான் சென்று அவற்றை வாங்கிக் கொண்டேன். அந்தத் தங்க நாணயங்களுடன் என் தந்தையிடம் வந்தேன். அவரோ அல்லாஹ்வின் மீது …

Read More »

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-1-4)

4 – நல்லெண்ணமும் நற்கூலியும் ஜாபிர் பின் அப்துல்லாஹ் அன்ஸாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு போருக்காகச் சென்றிருந்தோம். நபியவர்கள் கூறினார்கள்: சிலபேர் (நம்முடன் புறப்பட இயலாமல்) மதீனாவில் உள்ளனர். நீங்கள் எந்த ஒரு பாதையில் நடந்தாலும் எந்த ஓர் ஓடையைக் கடந்தாலும் அவர்கள் உங்களுடன் இல்லாமல் இல்லை. நோய் அவர்களைத் தடுத்து விட்டது, – மற்றோர் அறிவிப்பில்: கூலியில் உங்களுடன் அவர்கள் கூட்டாகாமல் இல்லை’ …

Read More »

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-1-3)

3 – ஜிஹாத் ஏன்? எதற்கு? ஆயிஷா(ரலி) அவர்களிடம் இருந்து அறிவிக்கப்படுகிறது: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: வெற்றிக்குப் பிறகு ஹிஜ்ரத் இல்லை. ஆயினும் ஜிஹாத்- இறைவழிப்போரும் நிய்யத் – தூய எண்ணமும் உண்டு. நீங்கள் புறப்பட வேண்டுமென அழைக்கப்பட்டால் புறப்படுங்கள்’ (புகாரி, முஸ்லிம்) இமாம் நவவி(ரஹ்) அவர்கள் சொல்கிறார்கள்: ‘இதன் பொருள் மக்கா நகரில் இருந்து ஹிஜ்ரத் செய்தல் கிடையாது என்பதே! ஏனெனில் அது இஸ்லாமிய நாடாக ஆகிவிட்டது’ தெளிவுரை …

Read More »

கலீஃபாக்களின் தேர்வும், ஷியாக்களின் ஆதாரமற்ற குற்றசாட்டுக்களும்

அல்-ஜுபைல் வெள்ளி மேடை-55 தலைப்பு: கலீஃபாக்களின் தேர்வும், ஷியாக்களின் ஆதாரமற்ற குற்றசாட்டுக்களும் வழங்குபவர்: M.J.M. ரிஸ்வான் மதனீ (அபூ நாதா) – அழைப்பாளர், அல்-ஜுபைல் தஃவா நிலையம் நாள்: 21.05.2010 இடம்: அல்-ஜுபைல் போர்ட் பள்ளி

Read More »

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-1-2)

2 –  கஅபாவை இடிக்க வரும் கயவர் கூட்டம்! உம்முல் முஃமினீன் ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: பெரும் படையொன்று கஅபாவுக்கு எதிராகப் போர் தொடுத்து வரும். அப்படையினர் பரந்து விரிந்த ஒரு மைதானத்தில் நிலை கொண்டிருக்கும் பொழுது அப்படையின் முதலாமவரும் இறுதியானவரும் -அனைவரும் பூமியினுள் விழுங்கப்பட்டு விடுவார்கள். அப்பொழுது நான் கேட்டேன்: அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் முதலாமவரும் இறுதியானவரும் – அனைவரும் பூமியினுள் எப்படி விழுங்கப் …

Read More »

ரியாளுஸ் ஸாலீஹீன் (பாடம்-1-1)

1 – எண்ணம் போல் வாழ்வு உமர் பின் கத்தாப்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு அருளியதை நான் செவியுற்றிருக்கிறேன்: செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே உள்ளன. மனிதன் எதை எண்ணினானோ அதுவே அவனுக்குக் கிடைக்கும். எனவே ஒருவன் அல்லாஹ்வுக்காக அவனுடைய தூதருக்காக ஹிஜ்ரத் மேற்கொண்டால் அது அல்லாஹ்-ரஸூலுக்காக மேற்கொள்ளப்பட்டதாக அமையும். ஒருவன் உலக நன்மையை அடைவதற்காகவோ ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதற்காகவோ ஹிஜ்ரத் மேற்கொண்டால் அவனது ஹிஜ்ரத் …

Read More »