By Al-Shaikh Mujahid Ibnu Razeen. 14/Sep/2018 Friday. Place: Jubail Dawah Center.
Read More »ஆஷுரா தினத்தில் பேண வேண்டியவை… [அறிஞர்களின் பார்வையில் – 01]
بسم الله الرحمن الرحيم இப்னு உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்: இந்த ஆஷூரா தினத்தில் (விஷேசமாக) கவலையை வெளிப்படுத்துவது அல்லது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது இரண்டுமே நபிவழிக்கு முரணாகும். இத்தினத்தில் நோன்பு நோற்பதைத் தவிர (விஷேசமாக) வேறெதுவும் நபியவர்களைத் தொட்டும் இடம்பெறவில்லை. மஜ்மூஉல் பதாவா: 16/194 தமிழில்… அஸ்கீ அல்கமீ (பலகத்துறை-நீர்கொழும்பு) 18.09.2018
Read More »தமிழ் உலகில் ஹதீஸ் நிராகரிப்பின் முன்னோடி பீ.ஜே. எந்த அணியில் சேர்க்கப்படல் வேண்டும்? முஜ்தஹித்? முஃப்ஸித் ?
அறிஞர்கள் இருவகையினர். ஒரு சாரார் அல்லாஹ்வும் அவனது இறுதித் தூதர் முஹம்மத் நபி (ஸல் ) அவர்களும் காண்பித்த வழியில் சமூகத்தை வழி நடத்த தம்மை அற்பணித்த அருள்பாகாகியம் பெற்ற இமாம்கள், நல்லவர்கள். இந்த இலக்கை அடைவதற்காக அவர்கள் மேற்கொண்ட அறிவியல் பயணங்கள், ஹதீஸ் பகுப்பாய்வு முயற்சிகள், உலகில் மேற்கொண்ட பயணங்கள், தூரப் பிரதேசங்களில் பதித்த தடயங்கள் என்பன இஸ்லாமிய வரலாற்றின் அழியாப் புகழ் பெற்ற அத்தியாயங்களாகும். இவர்கள் தான், …
Read More »ஆஷுரா நோன்பின் பின்னணி – ஸூரத்துஷ் ஷுஃரா கூறும் செய்தி [தஃப்ஸீர்]
அல்-குர்ஆன் விளக்க உரை – தஃப்ஸீர் ஆஷுரா நோன்பின் பின்னணி – ஸூரத்துஷ் ஷுஃரா கூறும் செய்தி வழங்குபவர்: அஷ்-ஷைக். KLM இப்ராஹீம் மதனி நாள்: 15-09-2018 (சனிக்கிழமை) இடம்: மஸ்ஜித் பின் யமானி, ஷரஃபிய்யா – ஜித்தா நிகழ்ச்சி ஏற்பாடு: Islamic Center for Call and Guidance at the Old Airport in Jeddah
Read More »தாடி வழித்தல் தொடர்பாக உலமாக்களின் கருத்துகள்
بسم الله الرحمن الرحيم தாடி வழித்தல் தொடர்பாகப் பழைய புதிய 11 உலமாக்களின் கருத்துக்களை இங்கு நாம் தொகுத்தளித்துள்ளோம். அவற்றை நன்கு வாசித்துப் பயன்பெறுமாறு இப்பதிவு மூலம் விண்ணப்பிக்கின்றோம். 1. அல்லாமா இப்னு ஹஸ்ம் அல்அந்தலுஸி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக தாடியை வழிப்பது அலங்கோலமாகும். எனவே, அது கூடாது என்ற கருத்தில் இமாம்கள் ஒன்றுபட்டுள்ளார்கள்.” (மராதிபுல் இஜ்மா, அல்மஹல்லி) 2. இப்னு அப்தில் பர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் …
Read More »இமாம் திர்மிதி (ரஹ்) வரலாற்று குறிப்புகள் [பாலைவன பேரொளிகள் – 03]
இஸ்லாம் கல்வி இணையதளம் வழங்கும் சிறப்பு கல்வி தொடர் வகுப்பு நாள்: 02-09-2018 இடம்: இஸ்லாம்கல்வி ஒளிப்பதிவு கூடம் தலைப்பு: பாலைவன பேரொளிகள் தொடர்-03 இமாம் திர்மிதி (ரஹ்) வரலாற்று குறிப்புகள் அஷ்-ஷைக். எஸ். யூசுப் பைஜி அழைப்பாளர், அஷ்ஷைக். அல்பானீ (ரஹ்) நூலகம் – கடையநல்லூர் வீடியோ & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit
Read More »[தஃப்ஸீர்-029] ஸூரத்துத் தலாக் (விவாகரத்து) விளக்கவுரை – வசனங்கள் 3 – 7
தஃப்ஸீர் (விளக்கவுரை) தொடர்-29 ஸூரத்துத் தலாக் (விவாகரத்து) விளக்கவுரை – வசனங்கள் 3 – 7 மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ இடம்: மஸ்ஜித் பின் யமானி, பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பகம், ஷரஃபிய்யா, ஜித்தா ஏற்பாடு: பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பக தமிழ் பிரிவு, ஷரஃபிய்யா
Read More »சரியான அகீதாவில் வாழ்வதன் அவசியம் (தொடர்-3)
Click here to download திருத்தம் செய்து வெளியிடப்பட்ட மூன்று தொடர்களின் மின் புத்தகம் அல்லாஹ் என்பவன் யார்? அவனது உள்ளமைக்கு ஆரம்பம் என்பது சிந்திக்க முடியுமானதா? இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்களின் கிரந்தத்தில் அல்லாஹ்வின் உள்ளமை பற்றி பின்வரும் ஹதீஸில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: ” كَتَبَ اللهُ …
Read More »முஹர்ரம் மாதத்தின் சிறப்புகளும் படிப்பினைகளும்
முஹர்ரம் மாத சிறப்பு நிகழ்ச்சி – 2018 14 செப்டம்பர் 2018 மாலை 5 மணி முதல் இஷா வரை தலைப்பு: முஹர்ரம் மாதத்தின் சிறப்புகளும் படிப்பினைகளும் வழங்குபவர்: அஷ்ஷைய்க் K.L.M. இப்ராஹீம் மதனீ (அழைப்பாளர், ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம்) நிகழ்ச்சி ஏற்பாடு: ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி ஜித்தா – சவூதி அரபியா Subscribe our islamkalvi YouTube Channel to get regular …
Read More »சரியான அகீதாவில் வாழ்வதன் அவசியம் (தொடர்-2)
Click here to download திருத்தம் செய்து வெளியிடப்பட்ட மூன்று தொடர்களின் மின் புத்தகம் அரபி மொழியில் الله அல்லாஹ் மற்றும் இலாஹ் إله என்ற சொற்பதங்கள் உணர்த்தும் உண்மைகள் முன்னுரை: இஸ்லாமிய ஷரீஆ பின்வரும் வழிமுறைகள் மூலம் கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. நெகிழாத அடிப்படைகள்: الأصول / العقائد அல்-ஈமான் பில்லாஹ், நம்பிக்கையின் முக்கியத்துவம், அல்லாஹ்வையும், அவனது பெயர்கள், பண்புகளை திரிபு படுத்தாது , அவனது படைப்புக்களுக்கு ஒப்பு, உவமை கற்பிக்காது ஈமான் கொள்ளுதல்.வேதங்கள், …
Read More »