அல்-ஜுபைல் தஃவா நிலையம் தமிழ்பிரிவு வழங்கும் இஸ்லாம் ஓர் அறிமுகம் இடம்: BISCAT CAMP – Jubail நாள்: 28-07-2016 (வியாழக்கிழமை) வழங்குபவர்: பொறியாளர். ஜக்கரிய்யா தலைப்பு: நாம் வணங்கும் கடவுள் யார்? (நம்மை படைத்தவனா? அல்லது நாம் படைத்தவையா?) ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit நன்றி: Al-Barrak Housing & Catering Services (BISCAT) Management Download mp3 audio
Read More »இறையச்சம் என்றால் என்ன?
அல்-ஜுபைல் தஃவா நிலையம் ஜுபைல்-2 சிறப்பு பயான் நிகழ்ச்சி இடம்: SKS கேம்ப் பள்ளி வளாகம் (அபூ ஹதிரிய்யா பிரதான சாலை) நாள்: 17-07-2016 தலைப்பு: இறையச்சம் என்றால் என்ன? வழங்குபவர்: அஷ்ஷைக்: ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அழைப்பாளர், தமிழ்நாடு – இந்தியா ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக் நன்றி: SKS தஃவா குழுமம் Download mp3 audio
Read More »சிந்திப்போம்
அல்கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய நிலைய அரங்கம் (முதல்மாடி) நாள்: 14-07-2016 வியாழக்கிழமை தலைப்பு: சிந்திப்போம் அஷ்ஷைக். ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அழைப்பாளர், தமிழ்நாடு – இந்தியா ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக் Download mp3 audio
Read More »பிரார்த்தனைகள்
தாருத்தர்பிய்யா வழங்கும் மார்க்க விளக்க வகுப்பு இடம்: தாருத்தர்பிய்யா, புரசைவாக்கம், சென்னை நாள்: 13-06-2016 திங்கள் படத்தொகுப்பு: சகோ. ஸாதிக் ஒளிப்பதிவு: சகோ. ஸலீம் இப்னு அலி உரை: அஷ்ஷெய்க். முபாரக் மதனீ
Read More »அல்குர்ஆன் கூறும் உண்மையான ஆண்கள்
அல்-ஜுபைல் தஃவா நிலையம் வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: ஜாமிஆ மிஸ்காத் பின் அஸ்வத் (ரழி) வளாகம் நாள்: 14-07-2016 தலைப்பு: அல்குர்ஆன் கூறும் உண்மையான ஆண்கள் வழங்குபவர்: மவ்லவி. மஸ்ஊத் ஸலபி அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் ஒளிப்பதிவு: சகோ. ஸாதிக் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit Download mp3 audio Audio issues in android phone speaker (no problem in earphone)
Read More »வணக்கத்திற்கும் வழக்கத்திற்கும் மத்தியில் நபி (ஸல்) அவர்களின் செயற்பாடுகள் (eBook)
ஆக்கம்: எம். அஹ்மத் (அப்பாஸி) வெளியீடு: இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரி – காலி – இலங்கை புகழனைத்தும் படைத்தவன் அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும் ஸலாமும் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார்கள், தோழர்கள், மறுமை வரை அவர்களை அழகிய முறையில் துயரும் அனைவர் மீதும் உண்டாவதாக. இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு இறைவன் அருளிய இஸ்லாம் இரு முக்கிய பகுதிகளைக் கொண்டது. 1. அல்குர்ஆன். …
Read More »அறிவின் அவசியம் (இல்ம்)
மார்க்க விளக்க நிகழ்ச்சி நாள்: 22-07-2016 இடம்: ஜி.சி.டி. கேம்ப் மஸ்ஜித் துறைமுகம் ஜித்தா அறிவின் அவசியம் (இல்ம்) மவ்லவி முஹம்மத் இத்ரீஸ் அழைப்பாளர், தஃவா சென்டர், கிழக்கு ஜித்தா, சவூதி அரபியா SEAPORT DAWA OFFICE AND JEDDAH DAWAH CENTER Download mp3 audio
Read More »நபிவழியில் நம் ஹஜ் (Download PDF Book)
ஆக்கம்: மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ (அழைப்பாளர்: ஸனாயிய்யா அழைப்பு மையம், ஜித்தா, சவூதி அரேபியா). Download PDF format book Originally Published on: 19.11.2009 Re-published on: Aug 13, 2014 Re-Published on: Jul 28, 2016
Read More »ரமளானில் நாம் பெற்றவை…!
மார்க்க விளக்க நிகழ்ச்சி நாள்: 22-07-2016 இடம்: ஜி.சி.டி. கேம்ப் மஸ்ஜித் துறைமுகம் ஜித்தா ரமளானில் நாம் பெற்றவை…! மவ்லவி அப்துல்லாஹ் காஸிமி (அழைப்பாளர், விமானப்படை தளம் அழைப்பு மையம், தாயிஃப், சவூதி அரபியா sEAPORT DAWA OFFICE & JEDDAH DAWAH CENTER Download mp3 audio
Read More »ஸஹீஹுல் புகாாி ஒரு விமா்சனப் பாா்வை
கடையநல்லூர் அல்பானி (ரஹ்) நூலகம் வழங்கும், ஸஹீஹுல் புகாாி ஒரு விமா்சனப் பாா்வை வழங்குபவர்: மவ்லவி S. யூசுஃப் பைஜி
Read More »