Featured Posts

நபிகளார் (ஸல்) வாழ்வினிலே…(தொடர்-2)

இஸ்லாம்கல்வி இணையதளம் வழங்கும் 1434 ரமழான் சிறப்பு நிகழ்ச்சி நபிகளார் (ஸல்) வாழ்வினிலே… தனது இறைவனுடன் நபி (ஸல்) அவர்கள் (தொடர்-2) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வினில் நடந்த முக்கியமான நிகழ்வுகளை ஆதாரபூர்வமான ஹதீஸ்களின் அடிப்படை தொகுத்து இஸ்லாம் கல்வி இணைதளத்திற்காக வழங்குகின்றார் மரியாதைக்குரிய ஆசிரியர் ஹாபிழ் முஹம்மத் மன்சூர் மதனி அவர்கள் (அழைப்பாளர், இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) – தம்மாம்) ஒளிப்பதிவு: Islamkalvi.com Media Unit படத்தொகுப்பு: …

Read More »

ரமழானும் இரவுத் தொழுகையும்

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ் இஷாத் தொழுகையினது பின் சுன்னத்திலிருந்து சுபஹுடைய அதான் வரையிலான இரவு வேளையில் தொழப்படும் சுன்னத்தான தொழுகைக்கு இரவுத் தொழுகை என்று கூறப்படும். அறபியில் இதற்கு ‘கியாமுல் லைல்’ என்று கூறுவர். ரமழான் மாதத்தில் மட்டுமல்லாது ஏனைய காலங்களிலும் இந்த இரவுத் தொழுகைக்குத் தனியான சிறப்பம்சங்கள் இருக்கின்றன. ஆன்மீக முன்னேற்றத்தில் இரவுத் தொழுகையின் பங்கு முக்கியமானதாகும்.

Read More »

நபிகளார் (ஸல்) வாழ்வினிலே… (தொடர்-1)

இஸ்லாம்கல்வி இணையதளம் வழங்கும் 1434 ரமழான் சிறப்பு நிகழ்ச்சி நபிகளார் (ஸல்) வாழ்வினிலே… தனது இறைவனுடன் நபி (ஸல்) அவர்கள் (தொடர்-1) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வினில் நடந்த முக்கியமான நிகழ்வுகளை ஆதாரபூர்வமான ஹதீஸ்களின் அடிப்படை தொகுத்து இஸ்லாம் கல்வி இணைதளத்திற்காக வழங்குகின்றார் மரியாதைக்குரிய ஆசிரியர் ஹாபிழ் முஹம்மத் மன்சூர் மதனி அவர்கள் (அழைப்பாளர், இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) – தம்மாம்) ஒளிப்பதிவு: Islamkalvi.com Media Unit படத்தொகுப்பு: …

Read More »

நோன்பும் நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும் (தொடர்-2)

இந்த இரண்டாவது தொடரில் நோன்பாளி நோன்புடன் … மூக்கின் வழியாக சொட்டு மருந்து கொடுப்பது சம்மந்தமாக அறிஞர்களிடம் உள்ள கருத்துக்களும் அதற்கான விளக்கமும். சுவாச கோளறு உள்ளவர்கள் நோன்பின் போது Inhalar பயன்படுத்தலாமா? வாய்யை சுத்தம் செய்வதற்க்கு Mouthwash பயன்படுத்தலாமா? பல்லை அகற்றுவது அல்லது பல்லின் தூவரத்தினை அடைப்பது கூடுமா? மருத்துவ பரிசோதனைக்காக (blood test) இரத்தம் எடுப்பது பற்றி விளக்கம்… குடல் மற்றும் வயிறு பிரச்சனை உள்ளவர்கள் Endoscopy …

Read More »

நோன்பும் நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும் (தொடர்-1)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் அன்பிற்கினிய இஸ்லாம் கல்வி இணையதள வாசகர்களுக்கு, புனித ரமழான் மாதத்தில் நோன்பு சம்மந்தமான மக்களுக்கு ஏற்பட கூடிய நவீன பிரச்சனைகள் நோன்போடு சம்மந்தப்பட்ட சந்தேகங்களுக்கான விளக்கத்தினை எமது இணையதளத்திறக்காக சிறப்பு நிகழ்சியாக பதிவு செய்து வெளியிடப்படுகின்றது. சவூதி அரேபியாவின் கிழக்குமாகாணத்தின் தம்மாம் நகரத்தில் உள்ள இஸ்லாமிய கலாச்சார நிலையத்தின் அழைப்பாளர் மரியாதைகுரிய மவ்லவி ஹாபிழ். முஹம்மத் மன்சூர் மதனி அவர்கள் விளக்கமளிக்கின்றார்கள். இந்த முதல் தொடரில் …

Read More »

ரைய்யான் அழைக்கிறது..

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ் இதோ புனித ரமழான் பிறந்துவிட்டது. சுவனத்தின் வாயில்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாயில்கள் மூடப்பட்டுவிட்டன. சுவனத்திற்கு பல வாயில்கள் உள்ளன. அவற்றில் ஒன்றின் பெயர்தான் “ரைய்யான்” என்பதாகும்.

Read More »

ரமழானில் நன்மை தேடுவோம்!

– தொகுப்பு: மெளலவி  S. செய்யித் அலி ஃபைஸி “இறை நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது போல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்கிறது. (அதன் மூலம்) நீங்கள் இறையச்சம் பெறவேண்டும் என்பதற்காக!” அல்குர்ஆன் 2:183   இதோ! ரமழான் மாதம் உங்களிடம் வந்துவிட்டது. அம்மாதத்தில் நோன்பு நோற்பதை இறைவன் உங்கள் மீது கடமையாக்கியுள்ளான். இம்மாதத்தில் ஓர் இரவு உண்டு. அது ஆயிரம் மாதங்களை விட மேலானது. அந்த …

Read More »

விருந்து உபசாரங்களும் தவிர்க்கப்பட வேண்டியவைகளும்

வழங்குபவர்: மவ்லவி முஹம்மத் நூஹ் அல்தாஃபி இடம்: இஸ்லாமிய அழைப்பகம், மக்கா நாள்: 21-06-2013

Read More »