Featured Posts

ஸஹீஹான ஹதீஸ்களை மறுப்பது கூடுமா?

ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம் போன்ற ஹதீஸ் கிதாபுகளில் ஏராளமான ஹதீஸ்கள் சிலரால் மறுக்கப்பட்டு வருகிறது. ஸஹீஹான ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுகிறதா அல்லது மனிதனின் அறிவு குர்ஆனுக்கு முரண்படுகிறதா என்பது குறித்த சொற்பொழிவின் 2-ஆம் பகுதி.

வழங்குபவர்: மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி,
நாள்: 4-11-2012,
இடம்: மஸ்ஜிதுல் இஸ்லாம் திருப்பூர்,
நிகழ்ச்சி ஏற்பாடு: JAQH கோவை மாவட்டம்.

Also visit: ஸஹீஹான ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுமா? (பகுதி-1)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *