Featured Posts

கலாநிதி அஷ்ரப் Ph.D

ஸுன்னா பற்றி தெளிவு பெறுவது எப்படி?

கலாநிதி யூ. எல். ஏ. அஷ்ரப் Ph.D (Al-Azhar) தலைவர் – தாருல் ஹதீஸ் பேராசிரியர் நஜ்ரான் பல்கலைக்கழகம் சவூதி அரேபியா அட்டவணை – உள்ளடக்கம் 1. ஸுன்னா என்றால் என்ன? 2. புகஹாக்கள் (மார்க்கச் சட்ட வல்லுணர்களின்) வரைவிலக்கணம். 3. பித்அத் ஹஸனாவுக்குரிய சந்தேகங்களும் பதில்களும் 4. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு வழிப்படுவதன் சட்டம் என்ன? 5. மத்ஹப்கள் என்றால் என்ன? 6. நான்கு மத்ஹபுகளில் …

Read More »

நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் (மௌலித்) கொண்டாட்டம்

நபி (ஸல்) அவர்களை நேசிப்பது ஈமானின் அடிப்படைகளில் ஒன்றாகும். அன்னாரவர்களை விரோதிப்பது ஈமானை முறிக்கும் செயலாகும்.. இதை பின்வரும் குர்ஆன் ஹதீத் வலியுறுத்துகின்றன. النبي أولى بالمؤمنين من أنفسهم (الأحزاب :6 ( ”நம்பிக்கை கொண்டோருக்கு தங்களை விட இந்த நபி (முஹம்மத்)தான் முன்னுரிமை பெற்றவர்.” (அஹ்ஸாப் : 6) وعن أنس رضي الله عنه: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من …

Read More »

காதுகுத்துதல் – ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்

தொகுப்பு: கலாநிதி. யூ.எல்.ஏ. அஷ்ரப் (Ph.D.Al-Azhar) … …பிரபல்யமான தமிழ் நாட்டுப் பேச்சாளர் ஒருவர், பெண்களுக்கு காதுகுத்துவது ஹராம் என்ற புரளியைக் கிளப்பியுள்ளார். … …. ….சப்தமிட்டுக் கத்துவது சத்தியத்துக்கு அடையாளம் எனக் கருதும் சில தவ்ஹீத் சகோதரர்கள் இதை நம்பி விட்டார்கள். இதனால் அவர்களுக்கு பெண்குழந்தை கிடைக்கும் போது அவர்களுக்கும், அவர்களது மனைவிமார்களுக்கிடையில் பாரிய சர்ச்சையும், பிளவும் ஏற்பட்டன…. … மேலும் படிக்க (PDF) மின்புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய …

Read More »

அல்லாஹ் எங்கே இருக்கின்றான்?

-நூலாசிரியர்: கலாநிதி. யூ,எல்.ஏ. அஷ்ரப் (Ph.D. Al-Azhar) குர்ஆன், ஹதீஸ் ஆகியவற்றின் தீர்ப்புகளுக்கிணங்க அல்லாஹ் “அர்ஷ்” மீது உள்ளான் என நம்புவது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமையாகும். “அர்ஷ்” என்ற சிம்மாசனம் ஏழு வானங்களுக்கு அப்பால் உள்ளது. மேலதிக விபரங்களை படிக்க மின் புத்தகத்தை பதிவிறக்கம் செய்யவும். Download PDF format book

Read More »

தஸ்பீஹ் தொழுகை பற்றிய ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா?

-நூலாசிரியர்: கலாநிதி. யூ,எல்.ஏ. அஷ்ரப் (Ph.D. Al-Azhar) மேலதிக விபரங்களை படிக்க மின் புத்தகத்தை பதிவிறக்கம் செய்யவும். Download PDF format book

Read More »

(அத்தஹிய்யாத்தில்) விரலைச் சுட்டிக்காட்டுவதே நபிவழி, ஆட்டுவது நபிவழி அல்ல

-நூலாசிரியர்: கலாநிதி. யூ,எல்.ஏ. அஷ்ரப் (Ph.D. Al-Azhar) மேலதிக விபரங்களை படிக்க மின் புத்தகத்தை பதிவிறக்கம் செய்யவும். Download PDF format book

Read More »

ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா? (Dr. அஷ்ரஃப்)

மாபெரும் இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் நாள்: 15-09-2006  –  இடம்: இஸ்லாமிய அழைப்பகம், ஸனாயியா, ஜித்தா மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ (தலைப்பு: நிகழ்ச்சியின் நோக்கம்) சிறப்புரை: மௌலவி டாக்டர் அஷ்ரஃப் ஹதீஸ் கலை வல்லுனர் மற்றும் பேராசிரியர், மன்னர் காலித் பல்கலைக்கழகம், அப்ஹா, சவுதி அரேபியா

Read More »