Featured Posts

பிற ஆசிரியர்கள்

கேட்போருக்கும் கேட்காதோருக்கும் உதவுங்கள்

ஆக்கம். மவ்லவி. தாஹா ஃபைஜி – அழைப்பாளர், சென்னை சமுதாயத்தில் சில நபர்களுக்கு பொருளாதாரத்தை அதிகமாகவும் இன்னும் சில நபர்களுக்கு பொருளாதாரத்தை குறைவாகவும் அல்லாஹ் வழங்கி இருக்கின்றான். அல்லாஹ் நாடியிருந்தால் ஒட்டுமொத்த மனிதர்களையும் பெரும் பணக்காரர்களாக ஆக்கியிருக்கலாம் அல்லது அனைவரையும் ஏழையாக ஆகியிருக்கலாம் ஆனால் சில மனிதர்களை பணக்காரனாகவும், சில மனிதர்களை ஏழைகளாகவும் ஆக்கியிருக்கின்றான். இது ஏன் என்பதை அல்லாஹ் நமக்குத் தெளிவுபடுத்துகிறான். நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியோருக்கு ரிஸ்க்கை …

Read More »

இறையில்லத்தை பிரிந்த நாம்.!

கடந்த காலங்களில் பார்க்காத மிக அசாதாரணமான சூழலை இன்று நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். உலகத்திலே பல துன்பங்களையும் போர்கால நிலைகளையும் இயற்கை சீற்றங்களையும் கலவர பூமியையும் நாம் கண்டோம். ஆனால் இந்த அளவுக்கு மன உளைச்சலுக்கு நாம் ஆளாகவில்லை ஏனென்றால் அப்போதெல்லாம் பள்ளிவாசல்கள் திறந்தே இருந்தன இன்றுமோ பள்ளிவாசல்கள் மூடப்பட்டு இருப்பதுதான் நமது மன உளைச்சலுக்கு, நெருக்கடி நிலைக்கு காரணம். நமது வாழ்வில் மற்றும் சமூகத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு பள்ளிவாசல்கள் …

Read More »

ரஜப் மாதம் தொடர்பான ஆடியோ, வீடியோ மற்றும் கட்டுரைகள்

ரஜப் மாதம் தொடர்பான துஆ – ஹதீஸின் நிலை - மிஃராஜ் நபித்துவத்திற்கு முன்னரா? பின்னரா? - [13/30] மிஃராஜ் பயணமும் அதன் படிப்பினைகளும் - மிஃராஜ் (மிஹ்ராஜ்) தரும் படிப்பினை - மிஃராஜ் பயணம் என்பது கனவா? - விஞ்ஞானம் விழித்திடுமுன் விந்தை நபியின் விண்வெளிப்பயணம் - மிஹ்ராஜ் தினத்தை நோன்பு மற்றும் விஷேச அமல்கள் மூலம் சிறப்பிப்பது பித்அத்தாகும்

Read More »

கண்குளிர்ச்சி – பயபக்தியுடையோருக்கு முன்னோடி… [துஆ பொருளுணர்ந்து மனனமிடல் 2 – 1441-தர்பியா]

உரை: மெளலவி அஹ்மது ராஸிம் ஸஹவி அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மய்யம் மற்றும் ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மய்யம் இணைந்து நடத்தும் 1441 ம் ஆண்டு தர்பியா வகுப்பு நாள் : 10 -1-2020 வெள்ளிக்கிழமை

Read More »

உலக மற்றும் மறுமை வெற்றிக்கு… [துஆ பொருளுணர்ந்து மனனமிடல் 1 – 1441-தர்பியா]

உரை: மெளலவி ராஸிம் ஸஹ்வி அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மய்யம் மற்றும் ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மய்யம் இணைந்து நடத்தும் 1441 ம் ஆண்டு தர்பியா வகுப்பு நாள் : 27-12-2019 வெள்ளிக்கிழமை

Read More »

திருமறை கூறும் இரத்த உறவுகள்

இஸ்லாமிய மாலை அமர்வு மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை – ஸினாயிய்யா, ஜித்தா சகோ. இஸ்மாயில் ஸியாஜ் அழைப்பாளர், இலங்கை

Read More »