முதன் முதலில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள்: 1. ஆண்களில் அபுபக்கர் (ரலி) அவர்கள். 2. பெண்களில் உம்முல் முஃமினீன் கதீஜா (ரலி) அவர்கள். 3. சிறுவர்களில் அலி பின் அபுதாலிப் (ரலி) அவர்கள். 4. அடிமைகளில் ஜைத் பின் தாஃபித் (ரலி) அவர்கள். 5. மதீனா வாசிகளில் ஜாபிர் பின் அப்துல்லாஹ் பின் ரபாப் (ரலி) அவர்கள். 6. ஹிஜ்ரத்திற்குப் பின் மதீனா வாசிகளில் அஸ்அது பின் (ண) ஜராரா …
Read More »பிற ஆசிரியர்கள்
பிரிந்து போகும் திருமண பந்தங்களுக்கு..
ஆண், பெண் உறவு என்பது உலகில் மனித சமுதாயம் நிலைத்திருக்க பிரதான காரணியாக அமைகிறது. இதனால்தான் அல்லாஹ் அனைத்தையும் ஜோடி ஜோடியாகப் படைத்தான் அத்தோடு ஆண்களை பெண்களுக்கு ஆடையாகவும் ஆக்கினோம் என்றும் கூறுகிறான். அதோடு யார் திருமணம் செய்கிறாரோ அவர் மார்க்கத்தில் அரைவாசியை பூர்த்தி செய்துவிட்டார் எனவும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் இவ்வாறான சிறப்புக்களையும் தார்பரியங்களையும் கொண்டதாகவே இந்த திருமண பந்தம் காணப்படுகிறது.
Read More »உஷார்! உஷார்!! இன்னும் இவர்களை நம்ப வேண்டுமா? எச்சரிக்கை!!
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் சமுதாய சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ‘நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுககு அஞ்சுங்கள்! நேர்மையான சொல்லையே கூறுங்கள்!’ (அல்அஹ்ஸாப் : 70) உணர்வு வார இதழின் உரிமை 14 குரல் 9, 8-ம் பக்கத்தில் முக்கிய அறிவிப்பு என்ற தலைப்பில் எங்களது நாச்சியார்கோயில் திருநரையூர் உமர் (தவ்ஹீத்) பள்ளிவாசல் நிர்வாகிகளான ஜாஃபர் அலி மற்றும் ஒலி முஹம்மது ஆகியோர் குறித்து வெளியான செய்திகள் கண்டு அதிர்ச்சியடைந்தோம்.
Read More »பதிவிறக்கம்: தஃப்ஸீர் மற்றும் அரபி அணி இலக்கணம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..), ஷேக் ரஹ்மத்துல்லா இம்தாதி அவர்களால் உருவாக்கப்பட்டு நடத்தப்படும் குர்ஆனை புரிந்து படிப்பதற்கான வகுப்புக்குரிய பாடங்கள் அனைத்துப் பாடங்களும் ஒருங்கிணைக்கப்பட்டு தஃப்ஸீர் ஒரு பாடமாகவும், அரபி அணி இலக்கணம் (ஸர்ஃப்) ஒரு பாடமாகவும் இத்துடன் pdf கோப்புகளாக இணைக்கப்பட்டுள்ளன. இவைகளை மற்றவர்களுக்கும் இந்த பாடத்திட்டம் கிடைக்கும்படி முயற்சி செய்யுங்கள்.
Read More »ஹஜ், உம்ரா மற்றும் ஜியாரத்தின் பல சட்டங்களுக்கு அல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் ஒளியில் ஆய்வும் தெளிவும்
ஆசிரியர்: மதிப்பிற்குரிய அறிஞர் அப்துல் அஜீஸ் பின் அப்துல்லாஹ் பின் பாஸ் -ரஹ் தமிழில்: எம். முஜீபுர் ரஹ்மான் உமரீ Book link: https://islamkalvi.com/fiqh/haj/index.htm
Read More »உங்கள் மீது இறைவனின் அருள் மழை பொழியும் ஸலாம் – முகமன் கூறுதல்!
அஸ்ஸலாமு அலைக்கும் என்ற இந்த வார்த்தை முஸ்லிம்களுக்குக் கிடைத்த ஓரு பெரிய அருட்கொடை என்றே சொல்ல வேண்டும். அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்: ஸலாமுன் – நிகரற்ற அன்புடையோனாகிய இறைவனிடமிருந்து வந்த வார்த்ததையாகும். (அல்குர்ஆன்: 36:58). பல விஷயங்களில் நாம் அலட்சியமாக இருப்பது போன்று ஸலாம் (முகமன்) கூறும் விஷயத்திலும் அலட்சியமாக இருக்கின்றோம். இந்த ஸலாம் என்பது ஏதோ வணக்கம், வந்தனம், நமஸ்தே, நமஸ்கார், குட்மார்னிங் போன்ற ஒரு …
Read More »இல்லறம் துன்பமா?
வழங்குபவர்: சகோதரர் ரஹ்மத்துல்லாஹ் இடம்: ஏர்வாடி முஸ்லீம் ஜமாஅத் மஸ்ஜித் நாள்: (03.09.2009) 1430 ரமளான்
Read More »குர்ஆன் ஒளியில் பறவைகளின் அதிசய உலகம்
கோவை, திருக்குர்ஆன் அறக்கட்டளை வழங்கும், குர்ஆன் ஒளியில் பறவைகளின் அதிசய உலகம் இதன் குறுந்தகடுகள் கிடைக்குமிடம்: ஏ சாய்ஸ் வீடியோஸ், கோவை Download Video
Read More »குர்ஆன் ஒளியில் வித்துக்களின் அதிசயம் (The Miracle of Seed)
ICW MEDIA UNIT NO: B.35/1 Hapugasthalawa, 0777-598964, Sri Lanka Download video
Read More »திருக்குர்ஆன் ஒளியில் உயிரினங்களின் அதிசய வாழ்வு (வீடியோ)
கோவை, திருக்குர்ஆன் அறக்கட்டளை வழங்கும், திருக்குர்ஆன் ஒளியில் உயிரினங்களின் அதிசய வாழ்வு இதன் குறுந்தகடுகள் கிடைக்குமிடம்: ஏ சாய்ஸ் வீடியோஸ், கோவை Download video
Read More »