Featured Posts

பொதுவானவை

[Arabic Grammar Class-017] அரபி இலக்கணப் பாடம் – نحو وصرف

அரபி இலக்கணப் பாடம் – தொடர் வகுப்பு [Arabic Grammar Class-017] வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 29-12-2017 (வெள்ளி) இடம்: அழைப்பு மையம், ஸனாய்யா, ஜித்தா

Read More »

மத்திய அரசின் முத்தலாக் சட்டம் மிக ஆபத்தானது! – முஸ்லிம் சட்ட வாரியம்

மத்திய அரசின் முத்தலாக் சட்டம் மிக ஆபத்தானது! பெண்களின் நலன்களை பாதிக்க கூடியது! “அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் கடும் எதிர்ப்பு” திருமணமான முஸ்லிம் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டம் என்கிற பெயரில் மத்திய அரசு கொண்டு வரவிருக்கின்ற சட்டம் எந்த வகையிலும் இந்திய முஸ்லிம்களால் ஏற்றுக்கொள்ளப்படவியலாத சட்டம் என்று அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் அவசர செயற் குழு அறிவித்துள்ளது. லக்னௌவில் 24 …

Read More »

[Arabic Language Class-020] அரபி மொழிப் பாடம் اللغة العربية

அரபி மொழிப் பாடம் – தொடர் வகுப்பு [Arabic Language Class-020] اللغة العربية வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 22-12-2017 (வெள்ளி) இடம்: அழைப்பு மையம், ஸனாய்யா, ஜித்தா

Read More »

[Arabic Grammar Class-016] அரபி இலக்கணப் பாடம் – نحو وصرف

அரபி இலக்கணப் பாடம் – தொடர் வகுப்பு [Arabic Grammar Class-016] வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 22-12-2017 (வெள்ளி) இடம்: அழைப்பு மையம், ஸனாய்யா, ஜித்தா

Read More »

ஹதீஸ் மறுப்புக் கொள்கைக்கு எதிராய் அணி திரள்வோம்!

ஏகத்துவப் பணியில் அயராது உழைத்துக் கொண்டிருக்கும் என் அருமை கொள்கை சொந்தங்களுக்கு, السلام عليكم ورحمة الله وبركاته ஹதீஸ் மறுப்புக் கொள்கைக்கு எதிராய் அணி திரள்வோம்! அழைப்புப் பணியை தங்கள் முழு முதல் பணியாகக் கொண்டு களப்பணியாற்றிக் கொண்டிருக்கும் என் அருமை கொள்கைச் சொந்தங்களே! உங்கள் அனைவர் மீதும் அல்லாஹ்வின் அருளும், அமைதியும் என்றென்றும் நிலவ பிரார்த்தித்தவனாய் எனது இம்மடலை ஆரம்பிக்கின்றேன். நாம் வாழ்கின்ற சமகாலச் சூழலில் முஸ்லிம் சமூகம் …

Read More »

முஸ்லிம் அல்லாதவர்களின் பெருநாள்

முஸ்லிம் அல்லாதவர்களின் பெருநாள் நிகழ்ச்சிகளில் பங்குகொள்ளுதல், இவ்வாரான விழாக்களில் பங்கு பெற்றுவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். நபி (ஸல்) அவர்கள் மாற்று மதத்தவர்களை ஒப்பாகுவதை தடை செய்துள்ளார்கள். யார் ஒரு கூட்டத்திற்கு ஒப்பாகின்றாறோ அவர் அந்தக் கூட்டத்தை (அந்த மதத்தை) சார்ந்தவர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: அபூ தாவூத் அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னுல் ஆஸ் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்: யார் மாற்று மதத்தவர்கள் வாழும் …

Read More »

இலங்கை முஸ்லிம்கள் பொறுமை செய்யும் நிலையிலா? போராட்டம் செய்யும் நிலையிலா?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் இந்த கட்டுரை இலங்கை முஸ்லிம் சமூகம் தற்போது சந்தித்து வரும் ஒரு நெருக்கடியான நிலையை பற்றி அலசுகின்றது. கட்டுரை ஆசிரியர் பல்வேறு ஆலோசனைகளை முன்வைக்கின்றார் இதனை முஸ்லிம் சமூகத்தின் பாரிய (உயிர், உடமைகள், பொருளதார) இழப்புக்கள் மற்றும் தூர நோக்குபார்வையுடன் அணுகுமாறு கேட்டுக்கொள்கின்றோம். (இஸ்லாம்கல்வி மீடியா குழு) வரலாறு நெடுகிலும் முஸ்லிம் சமூகம் பல்வேறுபட்ட சவால்களைச் சந்தித்தே வருகின்றது. சோதனைகளும், வேதனைகளும் முஸ்லிம் சமூகத்திற்கு புதிதல்ல. …

Read More »

அறிவிப்பு | அல்-கோபர் தர்பியா-4 நிகழ்ச்சி நிரல் (பாடத்திட்டம் – Syllabus)

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) தம்மாம், கோபர், ராக்கா, தஹ்ரான், ரஹிமா மற்றும் ஜுபைல் பகுதியில் வாழும் தமிழறிந்த சகோதர சகோதரிகளுக்கான இஸ்லாமிய மார்க்கத்தை அதன் மூல ஆதாரங்களிலிருந்து அறிந்து கொள்ள சிறந்ததோர் வாய்ப்பு! (எமது இஸ்லாம்கல்வி இணையதள வாசகர்களுக்கு இந்த வகுப்பின் வீடியோ பதிவுகளை உடனுக்குடன் பதிவேற்றும் செய்யப்படும் – இன்ஷா அல்லாஹ்) எங்கே? நெறிப்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தின் அடைப்படையில் நான்கு மாத கால (எட்டு வாரங்கள் கொண்ட) சிறப்பு தர்பியா …

Read More »

மஸ்ஜிதுல் அக்ஸாவின் சிறப்புகள்

01) அபிவிருத்தி (பரகஹ்) செய்யப்பட்ட பூமி (அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான். (17:1) 02) உலகில் நிர்மானிக்கப்பட்ட இரண்டாவது பள்ளிவாசல் அபூதர் (ரழி) அவர்கள் …

Read More »

வழிகேடர்கள் ஏன் ஸலபுகளை விமர்சனம் செய்கிறார்கள்?

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வளாகம் தம்மாம் – சவூதி அரேபியா நாள்: 07-12-2017 (வியாழக்கிழமை) தலைப்பு: வழிகேடர்கள் ஏன் ஸலபுகளை விமர்சனம் செய்கிறார்கள்? வழங்குபவர்: மவ்லவி. அப்பாஸ் அலி MISC அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் வீடியோ & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit Keep Yourselves updated: Subscribe our islamkalvi …

Read More »