Featured Posts
Home » இஸ்லாம் » அல்குர்ஆன் (page 23)

அல்குர்ஆன்

[தஃப்ஸீர்-016] ஸூரத்துந் நூர் விரிவுரை – வசனங்கள் 53, 54 & 55

தஃப்ஸீர் (விரிவுரை) தொடர்-16 ஸூரத்துந் நூர் – வசனங்கள் 53, 54 & 55 மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 11.11.2017 இடம்: மஸ்ஜித் பின் யமானி, பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பகம், ஷரஃபிய்யா, ஜித்தா ஏற்பாடு: பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பக தமிழ் பிரிவு, ஷரஃபிய்யா Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி …

Read More »

நபிமார்களிடம் அல்லாஹ் எடுத்த உறுதிமொழி [அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்]

‘நான் உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் அருளிய பின் உங்களிடமிருப்பதை உண்மைப்படுத்தும் ஒரு தூதர் உங்களிடம் வந்தால், “அவரை நீங்கள் நம்பிக்கை கொண்டு அவருக்கு நீங்கள் உதவி செய்வீர்களா?” என அல்லாஹ் நபி மார்களிடம் உறுதிமொழி வாங்கி, நீங்கள் இதை ஏற்றுக் கொண்டு எனது பலமான உடன்படிக்கையை எடுத்துக் கொண்டீர்களா? எனக் கேட்டபோது, “நாம் ஏற்றுக் கொண்டோம்” என அவர்கள் கூறினர். அ(தற்க)வன், “நீங்களே (இதற்கு) சாட்சியாக இருங்கள். உங்களுடன் நானும் …

Read More »

[20 – தஜ்வீத்] மத்துல் லாஸிம் – 2

தஜ்வீத் தொடர் வகுப்பு – 20 நாள்: 20-07-2017 (வியாழன்) இடம்: ஹிதாயா சென்டர் – குலைல், ஜித்தா தஜ்வீத் | அல்மத்துல் லாஸிம் – 2 வழங்குபவர்:மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ

Read More »

[19 – தஜ்வீத்] மத்துல் லாஸிம் – 1

தஜ்வீத் தொடர் வகுப்பு – 19 நாள்: 13-07-2017 (வியாழன்) இடம்: ஹிதாயா சென்டர் – குலைல், ஜித்தா தஜ்வீத் | அல்மத்துல் லாஸிம் – 1 வழங்குபவர்:மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ

Read More »

இயேசு கடவுள் இல்லை [அல் குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்]

“அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக ஈஸாவின் உதாரணம், ஆதமின் உதாரணத்தைப் போன்றதாகும். அவன் அவரை மண்ணிலிருந்து படைத்து பின்னர் அவருக்கு ‘குன்'(ஆகுக) என்றான். உடனே அவர் (மனிதராக) ஆகிவிட்டார்.” (3:59) இயேசு தந்தை இன்றிப் பிறந்தவர். அவருக்குத் தந்தை இல்லை என்பதால் கிறிஸ்தவ உலகு அவரைக் கடவுளின் குமாரன் என்றும் கடவுள் தன்மை வாய்ந்தவர் என்றும் நம்புகின்றது. இயேசு போதித்த போதனைக்கு இது எதிரானதாகும். இயேசுவின் உதாரணம் ஆதம் நபியின் உதாரணத்தை ஒத்ததாகும் …

Read More »

அல் குர்ஆன் விளக்கம்-09: முறியடிக்கப்பட்ட யூதர்களின் சதி

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர்: உண்மை உதயம்) ‘(ஈஸாவை நிராகரித்தோர் அவரைக் கொலை செய்ய) சூழ்ச்சி செய்தனர். (அதற் கெதிராக) அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்தான். அல்லாஹ் சூழ்ச்சியாளர்களில் மிகச் சிறந்த வனாவான்.’ (அல்குர்ஆன்-3:54) ஈஸா(அ) அவர்களது பிரச்சாரத்தை யூதர்கள் மறுத்தனர். சில சீடர்கள் அவர்களை ஏற்றுக் கொண்டனர். இதன் காரணமாக இயேசுவை கொலை செய்ய யூதர்கள் சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பைபிள் சொல்லும் தகவல் பிரகாரம் அந்தக் கால …

Read More »

அல் குர்ஆன் விளக்கம் – முஸ்லிம்கள் பைபிளை நம்ப வேண்டுமா?

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர்: உண்மை உதயம்) அல் குர்ஆன் விளக்கம் முஸ்லிம்கள் பைபிளை நம்ப வேண்டுமா? ‘மேலும், அவருக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்றாத்தையும், இன்ஜீலையும் அவன் கற்றுக் கொடுப்பான்.’ (3:48) ஈஸா நபிக்கு தவ்ராத்தையும் இன்ஜீலையும் கற்றுக் கொடுப்பது பற்றி இங்கே கூறப்படுகின்றது. மூஸா நபிக்கு தவ்றாத் வேதமும் ஈஸா நபிக்கு இன்ஜீல் வேதமும் அருளப்பட்டதாக அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது. ஒவ்வொரு முஸ்லிமும் கட்டாயமாக இதை நம்ப வேண்டும். …

Read More »

[DUA-03] அல்குர்ஆன் கற்றுத்தரும் துஆக்கள் – ஸூரத்துல் ஆல இம்ரான், வசனம் 8 (3:8)

அல் -ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு நடத்தும் தர்பியா நிகழ்ச்சி வழங்குபவர்: மவ்லவி. அஸ்ஹர் ஸீலானி நாள் : 03-02-2017 வெள்ளிக்கிழமை இடம் : தஃவா நிலைய பள்ளி, அல்–ஜுபைல் – சவூதி அரேபியா [DUA-03] அல்குர்ஆன் கற்றுத்தரும் துஆக்கள் – ஸூரத்துல் ஆல இம்ரான், வசனம் 8 (3:8) رَبَّنَا لَا تُزِغْ قُلُوْبَنَا بَعْدَ اِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَّدُنْكَ رَحْمَةً ‌ ۚ …

Read More »

அல்குர்ஆன் ஓர் வாழும் அற்புதம்

அல்-ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு வழங்கும் ஜுபைல் 2 – SKS கேம்ப் ரமளான் இரவு தஃவா நிகழ்ச்சி இடம்: SKS கேம்ப் பள்ளி வளாகம் நாள்: 23-06-2017 அல்குர்ஆன் ஓர் வாழும் அற்புதம் வழங்குபவர்: மவ்லவி அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தவ்ஸி அழைப்பாளர், தம்மாம் வீடியோ & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit நன்றி: SKS தஃவா குழுமம்

Read More »

திருக்குர்ஆனை அலட்சியபடுத்தாதீர்கள்

அல்-ஜுபைல் தஃவா நிலையம் – தமிழ் பிரிவு வழங்கும் 1438 ரமழான் இரவு நிகழ்ச்சி (திருக்குர்ஆன் மாநாடு) நாள்: 08-06-2017 இடம்: தஃவா நிலைய பள்ளிவளாகம் தலைப்பு: திருக்குர்ஆனை அலட்சியபடுத்தாதீர்கள் வழங்குபவர்: மவ்லவி. SHM இஸ்மாயில் ஸலபி ஆசிரியர், உண்மை உதயம் மாத இதழ் – இலங்கை படத்தொகுப்பு: Islamkalvi Media Unit வீடியோ: சகோ. நிஸார் – மதுரை

Read More »