அல் -ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு நடத்தும் தர்பியா நிகழ்ச்சி
வழங்குபவர்: மவ்லவி. அஸ்ஹர் ஸீலானி
நாள் : 03-02-2017 வெள்ளிக்கிழமை
இடம் : தஃவா நிலைய பள்ளி, அல்–ஜுபைல் – சவூதி அரேபியா
[DUA-03] அல்குர்ஆன் கற்றுத்தரும் துஆக்கள் – ஸூரத்துல் ஆல இம்ரான், வசனம் 8 (3:8)رَبَّنَا لَا تُزِغْ قُلُوْبَنَا بَعْدَ اِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَّدُنْكَ رَحْمَةً ۚ اِنَّكَ اَنْتَ الْوَهَّابُ
“எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!”
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library