நபியவர்கள் சுஜூதில் ஓதிய துஆக்கள் (தொகுப்பு: அபூஹுனைப் ஹிஷாம் ஸலபி, மதனீ) بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين . أما بعد: இத்தொகுப்பில் நபியவர்கள் தனது சுஜூதின் போது ஓதிவந்த ஸஹீஹான சில துஆக்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றை நல்லமுறையில் மனனம் செய்து எங்களது சுஜூதுகளின் போது ஓதி நன்மைகள் பல பெற்றிட முயற்சி செய்வோமாக! …
Read More »பிரார்த்தனைகள்
இரவில் துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரம் எது?
-மௌலவி யூனுஸ் தப்ரீஸ், சத்தியக் குரல் ஆசிரியர்- பிரார்த்தனை என்பது ஒரு வணக்கமாகும். பிரார்த்தனையின் மூலமாக மனிதன் இறைவனை நெருங்குகிறான். தனது தேவைகளை நேரடியாக முறைப்பாடு செய்து இறைவனோடு நேரடியாக பேசும் சந்தர்ப்பத்தை அல்லாஹ் மனிதனுக்கு ஏற்ப்படுத்தி கொடுத்துள்ளான். பொதுவாக எல்லா சந்தர்ப்பங்களிலும் இறைவனிடம் பிரார்த்தனை செய்யலாம். அதே நேரம் சில குறிப்பிட்ட இடங்கள், மற்றும் நேரங்களை நபியவர்கள் குறிப்பிட்டு இந்த நேரத்தில் உங்கள் ரப்பிடத்தில் கேளுங்கள் என்று நமக்கு …
Read More »துஆ சிறந்த ஆயுதம்
ரியாத் ஓல்டு ஸினாயா தஃவா நிலையம் சார்பாக நடைபெற்ற ஜும்ஆ உரையின் தமிழாக்கம். துஆ சிறந்த ஆயுதம் தமிழாக்கம் :- மௌலவி நூஹ் அல்தாஃபி நாள் :- 01 – 06 – 2018, வெள்ளிக்கிழமை இடம்:- பத்ஹா ஜும்ஆ மஸ்ஜித் – ரியாத்
Read More »படைப்புகளுடைய தீங்கை விட்டும் பாதுகாப்பு தேடல்…
மனிதனுக்கு ஏற்படும் பலவிதமான தீங்குகளிலிருந்து ஆன்மீக ரீதியாக பாதுகாப்பு பெறுவதற்காக பல வழிமுறைகளை அல்லாஹ் குர்ஆனிலும், நபியவர்கள் ஹதீஸிலும் எடுத்துக் கூறியுள்ளார்கள். அவற்றில் மிக முக்கியமான ஒரு து ஆவை உங்கள் பார்வைக்கு தருகிறேன். أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّات مِن شَرِّ مَا خَلَقَ அவூது பி கலிமாத்தில்லாஹித் தாமாத்தி, மின் ஷர்ரிமா கலக் ஒவ்வொரு படைப்புகளுடைய தீங்கை விட்டும் பரிபூரணமான அல்லாஹ்வுடைய சொற்களைக் கொண்டு (அல்லாஹ்விடத்தில்) நான் பாதுகாப்பு தேடுகிறேன். …
Read More »பயனுள்ள மிக எளிதான சில பிரார்த்தனைகள் [தொடர்-2]
அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய நிலைய அரங்கம் (முதல்மாடி) நாள்: 29-03-2018 (வியாழக்கிழமை) தலைப்பு: பயனுள்ள மிக எளிதான சில பிரார்த்தனைகள் [தொடர்-2] வழங்குபவர்: மவ்லவி. முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: Islamkavi Media Unit
Read More »பயனுள்ள மிக எளிதான சில பிரார்த்தனைகள் [தொடர்-1]
அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய நிலைய அரங்கம் (முதல்மாடி) நாள்: 01-03-2018 (வியாழக்கிழமை) தலைப்பு: பயனுள்ள மிக எளிதான சில பிரார்த்தனைகள் [தொடர்-1] வழங்குபவர்: மவ்லவி. முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: Islamkavi Media Unit
Read More »நபி (ஸல்) அவர்களின் பிரார்த்தனை யாருக்கு?
அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் இஸ்லாமிய பண்பாட்டியியல் மாநாடு இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம் (சில்வர்டவர் பின்புறம் அல்-கோபர்) நாள்: 19-01-2018 (வெள்ளிக்கிழமை தலைப்பு: நபிகளாரின் (ஸல்) பிரார்த்தனை யாருக்கு? வழங்குபவர்: மவ்லவி. முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: Islamkalvi.com Media Team
Read More »தூங்கி எழுந்தவுடன் ஓதவேண்டிய துஆ [02-LEARN DUA EASILY with KSR]
தூங்கி எழுந்தவுடன் ஓதவேண்டிய துஆ الْـحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أمَاتَنَا وإِلَيْهِ النُّشُورُ அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஃத மா அமாதனா வ இலைஹின் நுஷுர் அல்ஹம்து = எல்லாப் புகழும், லில்லாஹி = அல்லாஹ்வுக்கே, அல்லதீ = அவன் எப்படிப்பட்டவென்றால், அஹ்யானா = நம்மை உயிர்ப்பித்தான், பஃத = பின்னர், அமாதனா = நம்மை மரணமாக்கினான், வ இலைஹின் = அவன் பக்கமே, நுஷுர் …
Read More »காலை, மாலை ஓதவேண்டிய துஆ [01-LEARN DUA EASILY with KSR]
காலை மாலை ஓதவேண்டிய துஆ اَللّهُمَّ عَافِنِي فِي بَدَنِي، اللهم عَافِنيِ فِي سَمْعِي، اللهم عافني في بَصَرِي، لاَ إِلهَ إِلاّ أَنْتَ அல்லாஹூம்ம ஆஃபினீ ஃபீ பதனீ அல்லாஹூம்ம ஆஃபினீ ஃபீ ஸம்யீ அல்லாஹூம்ம ஆஃபினீ பஸரீ லா இலாஹ இல்லா அன்த அல்லாஹூம்ம = இறைவா, ஆஃபினீ = எனக்கு ஆரோக்கியம் வழங்கு, ஃபீ = இல், பதனீ = எனது உடல், …
Read More »தஹஜ்ஜத் நேரத்தில் ஓதும் துஆ [துஆக்கள் அறிமுகம்-2]
தஹஜ்ஜத் நேரத்தில் ஓதும் துஆ சென்ற முதலாவது துஆக்கள் அறிமுகத்தில் தூங்கும் முன் சொல்ல வேண்டிய பல துஆகளை உங்களுக்கு நினைவுப் படுத்தி இருந்தேன். இம் முறை தஹஜ்ஜத் தொழுகைக்கு எழும்பியவுடன் ஓதும் துஆவும், மேலும் காலை தூக்கத்தில் இருந்து எழுந்த உடன் ஓதும் துஆவையும் தருகிறேன், பாடமாக்கி வாழ்க்கையில் நடை முறைப்படுத்தி இறை அன்பைப் பெற்றுக் கொள்ளுங்கள். தஹஜ்ஜத் தொழுகைக்காக எழுந்தவுடன் பிரார்த்தனை இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) …
Read More »