Featured Posts

தூங்கி எழுந்தவுடன் ஓதவேண்டிய துஆ [02-LEARN DUA EASILY with KSR]

தூங்கி எழுந்தவுடன் ஓதவேண்டிய துஆ

الْـحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أمَاتَنَا وإِلَيْهِ النُّشُورُ

அல்ஹம்து லில்லாஹில்லதீ
அஹ்யானா பஃத மா
அமாதனா வ இலைஹின் நுஷுர்

அல்ஹம்து = எல்லாப் புகழும்,
லில்லாஹி = அல்லாஹ்வுக்கே,
அல்லதீ = அவன் எப்படிப்பட்டவென்றால்,
அஹ்யானா = நம்மை உயிர்ப்பித்தான்,
பஃத = பின்னர்,
அமாதனா = நம்மை மரணமாக்கினான்,
வ இலைஹின் = அவன் பக்கமே,
நுஷுர் = (நாம்) ஒன்று சேர்க்கப்படுவோம்.

அஷ்ஷைக். KS ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி முதல்வர், அல்-முஸ்லிமீன் இஸ்லாமிய பெண்கள் அரபி கல்லூரி – தென்காசி

படத்தொகுப்பு & வெளியீடு: Islamkalvi Media Unit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *