காலை மாலை ஓதவேண்டிய துஆ
اَللّهُمَّ عَافِنِي فِي بَدَنِي، اللهم عَافِنيِ فِي سَمْعِي، اللهم عافني في بَصَرِي، لاَ إِلهَ إِلاّ أَنْتَ
அல்லாஹூம்ம ஆஃபினீ ஃபீ பதனீ
அல்லாஹூம்ம ஆஃபினீ ஃபீ ஸம்யீ
அல்லாஹூம்ம ஆஃபினீ பஸரீ
லா இலாஹ இல்லா அன்த
அல்லாஹூம்ம = இறைவா,
ஆஃபினீ = எனக்கு ஆரோக்கியம் வழங்கு,
ஃபீ = இல்,
பதனீ = எனது உடல்,
ஸம்ஈ = எனது கேள்வி,
பஸரீ = எனது பார்வை,
லா = இல்லை,
இலாஹ = எந்தக் கடவுளும்,
இல்லா = தவிர,
அன்த = நீ, உன்னை
அஷ்ஷைக். KS ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி முதல்வர், அல்-முஸ்லிமீன் இஸ்லாமிய பெண்கள் அரபி கல்லூரி – தென்காசி
படத்தொகுப்பு & வெளியீடு: Islamkalvi Media Unit
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…. மேலே கூறி உள்ள துஆ எந்த நூலில் இடம் பெற்றுயிருக்கிறது.