கஃபாவில் இருக்கின்ற மகாமு இப்றாஹீம் குறித்து இந்த வசனம் பேசுகின்றது. இதனை ஒரு அற்புதமாகவும், அத்தாட்சியாகவும் அல்குர்ஆன் எடுத்துக் காட்டுகின்றது. இது குறித்து மற்றுமொரு வசனம் இப்படிப் பேசுகின்றது “அதில் தெளிவான அத்தாட்சிகளும், மகாமு இப்றாஹீமும் உள்ளன. மேலும் அதில் யார் நுழைகிறாரோ அவர் அச்சமற்ற வராகி விடுவார். மனிதர்களில் அதற்குச் சென்றுவர சக்தி பெற்றவர்கள் மீது அல்லாஹ்வுக்காக அவ்வீட்டை ஹஜ் செய்வது கடமையாகும்.
Read More »ஹதீஸ் விளக்கம்
அறிமுகமற்ற சில நபிமொழிகள் (தொடர்-3)
அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி அறிமுகமற்ற சில நபிமொழிகள் (தொடர்-3) வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்) இடம்: அல்-ஈஸா ஸூக் பள்ளி வளாகம் (அல்கோபர்) நாள்: 13.02.2014 ஒளிப்பதிவு: திருச்சி நிஸார் படத்தொகுப்பு: islamkalvi Media Unit Download mp4 HD Video Size: about 2 GB [audio:http://www.mediafire.com/download/dtk678v6sbe4zi8/unfamiliar_hadith_3-mujahid.mp3] Download mp3 Audio
Read More »அறிமுகமற்ற சில நபிமொழிகள் (தொடர்-2)
அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்) இடம்: அல்-ஈஸா ஸூக் பள்ளி வளாகம் (அல்கோபர்) நாள்: 05.12.2013 ஒளிப்பதிவு: திருச்சி நிஸார் Download mp4 HD Video Size: 1.6 GB Download mp3 Audio
Read More »அறிமுகமற்ற சில நபிமொழிகள் (தொடர்-1)
அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்) இடம்: அல்-ஈஸா ஸூக் பள்ளி வளாகம் (அல்கோபர்) நாள்: 28.11.2013 ஒளிப்பதிவு: திருச்சி நிஸார் Download mp4 HD Video Size: 1.6 GB [audio:http://www.mediafire.com/download/u0rtvnun9h6baj7/unfamiliar_hadith_1-mujahid.mp3] Download mp3 Audio
Read More »அல்குர்ஆன் அஸ்ஸுன்னா பார்வையில் சூனியம்
தேசிய இஸ்லாமிய மாநாடு – இலங்கை சிறப்புரை: அஷ்ஷைக்: S.H.M. இஸ்மாயில் ஸலஃபி நாள்: செப்டம்பர் 29 மற்றும் 30, 2012 இடம்: அஸ்ஸலபிய்யா கலாபீட மைதானம் – பறஹகதெனிய – இலங்கை [audio:http://www.mediafire.com/file/p53khja6n4n4eyt/09-jasm-Sooniyam_in_view_of_Quran_and_Sunnah-ismail_salafi.mp3] Download mp3 audio Download mp4 video
Read More »குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி ஆதாரபூர்வமான ஹதீஸ்களை நிராகரிக்கலாமா?
– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் அல் குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி ஆதாராபூர்வமான ஹதீஸ்களை நிராகரிக்கும் ஆபத்தான போக்கு தமிழ் வட்டத்தில் அதிகரித்து வருகின்றது. ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படாது! அவை முரண்படுவது போல் தோன்றினாலும் அவதானமாக நோக்கினால் முரண்பாடு இருக்காது. இத்தகைய ஹதீஸ்களைக் கண்டால் ஹதீஸின் வெளிப்படையான கருத்தைக் கவனத்திற் கொண்டு குர்ஆனின் கருத்தை மறுத்து விடவும் கூடாது. குர்ஆனை ஏற்பதாகக் கூறி …
Read More »அல்லாஹ் எங்கே இருக்கின்றான்?
-நூலாசிரியர்: கலாநிதி. யூ,எல்.ஏ. அஷ்ரப் (Ph.D. Al-Azhar) குர்ஆன், ஹதீஸ் ஆகியவற்றின் தீர்ப்புகளுக்கிணங்க அல்லாஹ் “அர்ஷ்” மீது உள்ளான் என நம்புவது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமையாகும். “அர்ஷ்” என்ற சிம்மாசனம் ஏழு வானங்களுக்கு அப்பால் உள்ளது. மேலதிக விபரங்களை படிக்க மின் புத்தகத்தை பதிவிறக்கம் செய்யவும். Download PDF format book
Read More »அர்ஷின் கீழ் நிழல் பெறும் அந்த ஏழு கூட்டத்தினர்
அல்லாஹ்வின் நிழலைத்தவிர வேறு எந்த நிழலுமே இல்லாத நாளில் அல்லாஹ் ஏழு கூட்டத்தாருக்கு மட்டும் அர்ஷின் நிழலில் நிழல் கொடுப்பான். நீதியான அரசன், அல்லாஹ்வின் வணக்கத்தில் திளைத்த (ஊரி திளைத்த) வாலிபன், பள்ளியோடு உள்ளம் தொடர்புள்ள மனிதன், இருவர் அல்லாஹ்விற்காக நேசித்து ஒன்றிணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிந்தவர்கள், நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஒரு அழகி ஒருவரை விபச்சாரத்திற்காக அழைத்தும் நான் அல்லாஹ்வை பயப்படுகின்றேன் என்று கூறிய(ஒதுங்கிக் கொண்ட)வர், வலது கரம் கொடுக்கும் …
Read More »ஹதீஸ் விளக்கம் – கொலைக் குற்றத்திற்கும் மன்னிப்புண்டு
(அபூ ஸயீத் என்ற) ஸஅது இப்னு மாலிக் இப்னு ஸினான் அல்குத்ரீ(ரலி) அறிவிக்கின்றார்கள், உங்களுக்கு முன் வாழ்ந்த மக்களில் ஒருவன் இருந்தான். அவன் 99 கொலை செய்திருந்தான். (தவறை உணர்ந்த அவன்) இவ்வூரில் சிறந்த அறிஞர் யார் என்று விசாரித்தான். பனூ இஸ்ராயீல் கூட்டத்தில் ஓரு (மார்க்க அறிவு குறைந்த வணக்க-வழிபாட்டில் ஆர்வம் மிகுந்த) ராஹிப் இருக்கிறார் என்று அவனிடம் கூறப்பட்டது. அவன் அவரிடம் வந்து, தான் 99 கொலை …
Read More »