Featured Posts
Home » மீடியா (page 253)

மீடியா

போர்களத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்

நபிகளார் (ஸல்) அவர்கள் யுத்த களத்தில் எவ்வாறு நடந்துகொண்டார்கள் என்பதனை படிப்படியாக தொகுத்து வழங்குகின்றார் மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன் அவர்கள் குறிப்பாக சில முக்கிய செய்திகளை குறிப்பிடுகின்றார்…. நபிகளார் (ஸல்) போர்களத்தில் நடந்துகொண்ட விதம் பற்றிய அறிவதால் நமக்கு என்ன படிப்பினை? நபிகளார் (ஸல்) அவர்கள் கலந்துகொண்ட போர்கள் எத்தனை? அவர்கள் காலத்தில் நடந்த யுத்தங்கள் எத்தனை? நபிகளார் (ஸல்) அவர்கள் போர்களத்தில் எவ்வாறு தமது படையை வழிநடத்தி …

Read More »

இபாதத் செய்வதற்கு இல்ம் அவசியமா?

வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/l3p15th9101rpbs/Ilm_required_Azhar.mp3]

Read More »

இறைவன் மனிதனுக்கு கற்றுக் கொடுத்தவைகள்

தஹ்ரான் தஃவா நிலையம் (ஸிராஜ்) வழங்கும் 2ம் ஆண்டு குர்ஆன் மதரஸா (சிறுவர் சிறுமியர்) நிகழ்ச்சி – 1435 இடம்: இஸ்திராஹ் – தம்மாம் – சவூதி அரேபியா நாள்: 11-04-2014 ஜும்ஆ பேருரை வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபார் தஃவா (ஹிதாயா) நிலையம் வீடியோ: தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/m3rmelafac1uzj3/what_teach_to_humanbyAzhar.mp3]

Read More »

சோதனைகளின் போது முஃமின்களின் பண்புகள்

மர்கஸ் அல்-இஃனையா (புதிய முஸ்லிம்கள் பராமரிப்பு நிலையம்) ரியாத் வழங்கும் 1435 ரமழான் இரவு சிறப்பு நிகழ்ச்சி நாள்: 17-07-2014 இடம்: இஸ்திராஹ் லுலு – ஸுலை – ரியாத் வழங்குபவர்: மௌலவி. முஹம்மத் ஷமீம் ஸீலானி (அழைப்பாளர், அல்-ஜுபைல் மாநகரம்) வீடியோ: தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/ht8hxfnt5kifafa/characters_of_mumeen_byShameem.mp3]

Read More »

வரலாற்று நிகழ்வு – அலி (ரழி) அவர்களின் படுகொலை?

இஸ்லாமிய வரலாற்றில் நடைபெற்ற சோகமான நிகழ்வுகளில் ஒன்றான ஹவாரிஜ்களின் வரம்புமீறிய செயல் ஹிஜ்ரி 40ல் ஆட்சியாளர்களை கொலை செய்வது. முக்கியமான மூன்று ஸஹாபாக்களை கொலை செய்வதற்கான திட்டம். அலி (ரழி) கொலை செய்தவன் யார்? எதற்காக எப்படி கொலைசெய்தான்? அலி (ரழி) அவர்களின் கொலையைப்பற்றி நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பு. சிரியா-வின் ஆட்சியாளர் முஆவியா (ரழி) அவர்கள் எப்படி தப்பினார்கள்? எகிப்தின் ஆட்சியாளர் அம்ர் இப்னு ஆஸ் (ரழி) அவர்கள் …

Read More »

ரமழான் – இரவு நேரத்தில் செய்யவேண்டிய அமல்கள்!

ரமழான் – இரவு நேரத்தில் செய்யவேண்டிய அமல்கள் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகமாகவும், புனித மாதத்தின் இரவுகளை வீண் விரயம் செய்யாமல் இருக்க ஆசிரியர் முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அவர்கள் இந்த அறிவுரை வழங்குகின்றார்கள். இந்த வீடியோ பதிவில்… நபி (ஸல்) அவர்கள் ரமழான் இரவுகளில் என்ன அமல்கள் செய்தார்கள்? துஆ – எவைகளை இறைவனிடத்தில் கேட்டுமாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்? இரவு நேரத்தில் திடுக்கிட்டு …

Read More »

முல்தகா அஹ்லில் ஹதீஸ் – இணையத்தளம் ஓர் அறிமுகம்

இஸ்லாம் கல்வி இணையத்தளம் வழங்கும் ملتقى أهل الحديث – முல்தகா அஹ்லில் ஹதீஸ்  – இணையத்தளம் ஓர் அறிமுகம் மற்றும் செயல் முறை விளக்கம் இந்த இணையத்தளம் வழங்கும் பல்வேறு வசதிகளைப் பற்றி சுருக்கமாக, பயன்பாட்டு முறையில் விளக்கியுள்ளார் மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன் அவர்கள். இவ்விளக்க குறிப்பு வீடியோ பதிவுகளை சுமார் 3 பாகங்களாக வெளியிட்டுள்ளோம். தமிழ்பேசும் மார்க்க அறிஞர்கள், அரபி வாசிக்க தெரிந்த மற்றும் மார்க்க …

Read More »

ரமழான் பற்றிய ஆதாரபூர்வமற்ற செய்திகள் (சமூக வலைத்தளங்களில்…)

ஹதீஸ்களில் பெயரால் இன்று அதிகமான செய்திகள் சமூக வலைத்தளங்களில் பாரிமாறபட்டுவருகின்றது. இந்த செய்திகளை Share செய்ய கூடியவர்கள் Like செய்யக்கூடியவர்கள் இந்த செய்தியின் நம்பகத் தன்மையை ஆய்வு செய்வதில்லை. நபி (ஸல்) அவர்களின் பெயரில் ஒரு செய்தியை பிறருக்கு எத்திவைக்கும்போது பின்பற்றபட வேண்டிய வழிமுறைகள் என்ன? என்று விளக்குவதோடு இன்று மக்கள் மத்தியில் பிரபல்யமான கீழே கொடுக்கப்பட்டுள்ள முக்கிய செய்திகளை தொகுத்து அந்த செய்தியின் நம்பகத் தன்மையை விளக்கமளிக்கின்றார் ஆசிரியர் …

Read More »

[30/30] நபி(ஸல்)யும் நமது நிலையும்

அலீப் கம்யூனிகேஸன்ஸ் வழங்கும் – 1434 ரமழான் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி 1434-ம் ஆண்டு ரமழான் கேப்டன் தொலையில் ஒளிப்பரப்பு செய்யப்பட்ட ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சியின் வீடியோ பதிவு அகிலத்தின் அருள்கொடை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு பாகம்-30 நபி(ஸல்)யும் நமது நிலையும் வழங்குபவர்: I. இக்பால் ஃபிர்தவ்ஸி இமாம், PMWA பள்ளிவாசல் – புரசைவாக்கம் – சென்னை ஒளிப்பதிவு மற்றும் படதொகுப்பு தளம் …

Read More »

[29/30] நபி (ஸல்) அவர்களின் மரணம்

அலீப் கம்யூனிகேஸன்ஸ் வழங்கும் – 1434 ரமழான் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி 1434-ம் ஆண்டு ரமழான் கேப்டன் தொலையில் ஒளிப்பரப்பு செய்யப்பட்ட ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சியின் வீடியோ பதிவு அகிலத்தின் அருள்கொடை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு பாகம்-29 நபி (ஸல்) அவர்களின் மரணம் வழங்குபவர்: I. இக்பால் ஃபிர்தவ்ஸி இமாம், PMWA பள்ளிவாசல் – புரசைவாக்கம் – சென்னை ஒளிப்பதிவு மற்றும் படதொகுப்பு …

Read More »