Featured Posts

ஷவ்வால்

ஷவ்வால் ஆறு நோன்பு பற்றிய ஹதீஸ் பலவீனமானதா?

ஷவ்வால் ஆறு நோன்பு பற்றிய ஹதீஸ் பலவீனமானதா? – மவ்லவி அப்பாஸ் அலி MISc அழைப்பாளர், அல்-கோபார் தஃவா (ஹிதாயா) நிலையம். ரமளானைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் உபரியாக ஆறு நோன்புகளை நோற்கும் வழக்கம் பரவலாக முஸ்­லிம்களிடம் உள்ளது. சஹீஹ் முஸ்­லிமில் பதிவாகியுள்ள பின்வரும் நபிமொழி இதற்கு சான்றாக உள்ளது.. .. .. (மேலும் படிக்க கீழ்கண்ட மின் புத்தக லிங்கினை கிளிக் செய்யவும்). கணினியில் படிக்க (Desktop version …

Read More »

ஷவ்வால் மாத நோன்பு – விளக்கம்

ஆசிரியர் முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அவர்கள் ஷவ்வால் தொடர்பான செய்திகளை தொகுத்து வழங்குகின்றார் அதில் சில… ஷவ்வால் மாத (ஆறு) நோன்பின் சிறப்புகள் ஷவ்வால் மாத நோன்பினை எவ்வாறு நோற்க வேண்டும் ஷவ்வால் மாத நோன்பிற்கும் ரமழானில் விடுபட்ட நோன்பையும் ஒரே நிய்யத்தில் வைக்க முடியுமா? பர்ளான ரமழான் நோன்பை களா இருக்கும்போது ஷவ்வால் நோன்பை வைக்க முடியுமா? ஷவ்வால் மாதம் மற்றும் நோன்பு சம்மந்தமாக வந்துள்ள இட்டுகட்டப்பட்ட செய்திகள் …

Read More »

ரமலானும் ஷவ்வாலும்

சிறப்புமிக்க ரமலான் மாதம் முடிந்து ஷவ்வால் மாதம் ஆரம்பித்து விட்டது. ரமலான் மாதத்தில் பள்ளிகளெல்லாம் நிறைந்திருந்தது, நல் அமல்கள் செய்வதில் மக்கள் ஆர்வம் கட்டினார்கள். தவறுகளிலிருந்து மக்கள் மிகத்தூரமாக இருந்தார்கள். (அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்) இவ்வாறுதான் ஒவ்வொரு முஸ்லிமும் தன் வாழ்நாளையெல்லாம் கழிக்க வேண்டும். யார் மரணிக்கும் வரை தன் வாழ்க்கையை அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்து மரணிக்கின்றாரோ அவரின் மரண நேரத்தில் வானவர்கள் இறங்கி உனக்கு சுவர்க்கம் உறுதி என்கிற …

Read More »

ரமளானிற்குப் பின் ஒரு முஃமினின் நிலை

வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 02.08.2013 இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனய்யியா, ஜித்தா (சவூதி அரேபியா) Published on: Aug 8, 2013 Republished on: Jul 10, 2016

Read More »

ரமழானுக்குப் பின் நாம்..

தொகுப்பு: மௌலவி S.யாஸிர் ஃபிர்தவ்ஸி ரமழான் மாதத்தில் நோன்பை நல்ல முறையில் நிறைவேற்றவும், தொழுகை, குர்ஆன் ஓதுதல், பிரார்த்தனை, திக்ரு, தர்மம்.. போன்ற ஸாலிஹான அமல்களை செய்யவும் வாய்ப்பளித்த அல்லாஹ்விற்க்கே எல்லா புகழும். அவனது அருளும் சாந்தியும் நபி (ஸல்) அவர்கள் மீதும், அவர்களது குடும்பத்தினர்கள், தோழர்கள், அவர்களை வாய்மையுடன் பின்பற்றி வந்தவர்கள் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!

Read More »

[31] ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பின் சிறப்புகள்

”யார் ரமளான் மாதத்தின் நோன்பை நோற்று பின்னும் அதைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பையும் நோற்கின்றாரோ (அவர்) வருடமெல்லாம் நோன்பு நோற்றதற்குச்சமம்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

Read More »