ஷவ்வால் ஆறு நோன்பு பற்றிய ஹதீஸ் பலவீனமானதா?
– மவ்லவி அப்பாஸ் அலி MISc
அழைப்பாளர், அல்-கோபார் தஃவா (ஹிதாயா) நிலையம்.
ரமளானைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் உபரியாக ஆறு நோன்புகளை நோற்கும் வழக்கம் பரவலாக முஸ்லிம்களிடம் உள்ளது. சஹீஹ் முஸ்லிமில் பதிவாகியுள்ள பின்வரும் நபிமொழி இதற்கு சான்றாக உள்ளது.. .. .. (மேலும் படிக்க கீழ்கண்ட மின் புத்தக லிங்கினை கிளிக் செய்யவும்).
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library