Featured Posts

பீஜே/ததஜ

சுன்னாவை பாதுகாப்போம்

ஜித்தா 12-வது இஸ்லாமிய மாநாடு (2017) நாள்: 14-04-2017 (வெள்ளிக்கிழமை மாலை 4மணி முதல் 11-மணி வரை) இடம்: GRAIN SILOS & FLOUR MILLS ACCOMODATION STADIUM, ஸனாய்யா, ஜித்தா – சவூதி அரபியா தலைப்பு: சுன்னாவை பாதுகாப்போம் வழங்குபவர்: மவ்லவி. SHM இஸ்மாயில் ஸலபி ஏற்பாடு: ஸனாய்யா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா

Read More »

ஈஸா நபியின் அற்புதப் பிறப்பு குளோனிங் ஆகுமா? [அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – 06]

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர்: உண்மை உதயம் மாத இதழ்) — ஈஸா நபியின் அற்புதப் பிறப்பு குளோனிங் ஆகுமா? ‘மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்துள்ள ஒரு வார்த்தையைக் கொண்டு உமக்கு (ஒரு குழந்தையை வழங்க) நன்மாராயம் கூறுகின்றான். அதன் பெயர் மர்யமின் மகன் ஈஸா அல்மஸீஹ் என்பதாகும். அவர் இம்மையிலும், மறுமையிலும் உயர்ந்த அந்தஸ்துடையவராகவும் (அல்லாஹ்வுக்கு) நெருக்கமானவர்களில் உள்ளவராகவும் இருப்பார்’ என வானவர்கள் கூறியதை (எண்ணிப் பாருங்கள்.)’ …

Read More »

பீஜே-யின் குளோனிங் சித்தாந்தத்திற்கு மறுப்பு – ஈஸா (அலை) படைப்பு

அல்குர்ஆன் விளக்கவுரை – ஸுரத்துல் ஆல இம்ரான் (வசனம்: 45-46) இடம்: ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆ பள்ளிவளாகம், பறகஹதெனிய நாள்: 08-03-2017 பீஜே-யின் குளோனிங் சித்தாந்தத்திற்கு மறுப்பு – ஈஸா (அலை) படைப்பு மவ்லவி. இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர், உண்மை உதயம் மாத இதழ்) நன்றி: JASM Media Unit

Read More »

மர்மமான சில ஹதீஸ்கள் – விளக்கம்

தத-ஜமாத்தின் நிர்வன தலைவர் பீ. ஜைனுல்ஆபிதீன் தனது சகாக்கள் மத்தியில் மறுக்கப்பட்ட சில ஹதீஸ்களின் பற்றிய ஒரு பகுதி இவை பொதுமக்கள் மத்தியில் வராதவைகள் என்பதனை மனதில் கொள்ளவேண்டும். இந்த தொகுப்பில் சொல்லபட கூடிய ஹதீஸ்கள் பற்றிய இன்றைய தத-ஜமாத் உறுப்பினர்கள் நிலை என்ன? நாளை பகிரங்கமாக பீ.ஜெ வெளியிடும் போது என்ன நிலை என்ன? அதிரை தாருத் தவ்ஹீத் வழங்கும் சிறப்பு பயான் நிகழ்ச்சி இடம்: அதிரை தாருத் …

Read More »

சபீலுல் முஃமினீன் (மர்மமான சில ஹதீஸ்கள் விளக்கம்)

தத-ஜமாத்தின் நிர்வன தலைவர் பீ. ஜைனுல்ஆபிதீன் தனது சகாக்கள் மத்தியில் மறுக்கப்பட்ட சில ஹதீஸ்களின் பற்றிய ஒரு பகுதி இவை பொதுமக்கள் மத்தியில் வராதவைகள் என்பதனை மனதில் கொள்ளவேண்டும். இந்த தொகுப்பில் சொல்லபட கூடிய ஹதீஸ்கள் பற்றிய இன்றைய தத-ஜமாத் உறுப்பினர்கள் நிலை என்ன? நாளை பகிரங்கமாக பீ.ஜெ வெளியிடும் போது என்ன நிலை என்ன? அதிரை தாருத் தவ்ஹீத் வழங்கும் சிறப்பு பயான் நிகழ்ச்சி இடம்: அதிரை தாருத் …

Read More »

ஹிஜாப் – தெளிவை நோக்கி

கடந்த காலங்களில் BBS அமைப்பு முஸ்லிம் சமூகத்திற்குப் பெரும் தலையிடியாக இருந்தது. முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடுவதை ஒரு பெரும் பிரச்சினையாக சித்தரிக்க அவர்கள் முற்பட்டனர். அவர்களது பிரச்சாரம் முஸ்லிம்களின் மனதில் பலத்த குழப்பத்தை ஏற்படுத்தி வந்தது. தற்போது அவர்கள் ஓரளவு அடங்கிப் போனாலும் அவர்கள் முன்னெடுத்த பிரச்சினைகளை இன்று நம்மவர்கள் தமக்குள்ளேயே முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றனர். அதில் ஒன்றுதான் பெண்கள் முகத்தை மூடுவது தொடர்பில் ஏற்பட்டுள்ள குழப்பமான நிலையும் தவறான …

Read More »

நடைமுறைச் சாத்தியம் இல்லாவிட்டாலும் நம்பித்தான் ஆகவேண்டும்.

  لِّلَّـهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّـهُ ۖ فَيَغْفِرُ لِمَن يَشَاءُ وَيُعَذِّبُ مَن يَشَاءُ ۗ وَاللَّـهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ ‘வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன. உங்கள் உள்ளங்களில் உள்ளதை நீங்கள் வெளிப்படுத்தினாலோ அல்லது அதனை மறைத்து விட்டாலோ அது பற்றி அல்லாஹ் …

Read More »

ஹதீஸ் தொகுப்புகளும் அதன் பாதுகாப்பும்

கடையநல்லூர் அல்பானி (ரஹ்) நூலகம் வழங்கும், ஹதீஸ் தொகுப்புகளும் அதன் பாதுகாப்பும். மவ்லவி யூசுஃப் பைஜி [1/3] ஹதீஸ் தொகுப்புகளும் அதன் பாதுகாப்பும் Part-1 [2/3] ஹதீஸ் தொகுப்புகளும் அதன் பாதுகாப்பும் Part-2 [3/3] ஹதீஸ் தொகுப்புகளும் அதன் பாதுகாப்பும் Part-3

Read More »

ஹதீஸ் கையெழுத்து பிரதியில் இடைசெருகல் செய்வது சாத்தியமா?

ஹதீஸ்களின் துணையின்றி மார்க்கத்தை முழுமையாக அறிந்து கொள்ள முடியாது. இஸ்லாத்தின் மூல ஆதாரம் என்பது அல்-குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான நபிமொழிகள் இதில் எந்த ஒரு முஸ்லிமுக்கும் சந்தேகம் வராமல் ஏற்றுக்கொண்டு செயல்படவேண்டும் என்பது நாம் அறிந்தவைகளே. அதே போன்று 1000 ஆண்டுகளுக்கு மேலாக முஸ்லிம்களியிடையே அல்-குர்ஆனுக்கு அடுத்த நிலையில் புகாரீ ஹதீஸ் இருந்து வருகின்றது. இது வரை உலகில் வந்த எந்ததொரு மார்க்க மேதையும் புகாரீயில் (அதனுடைய பாதுகாப்பு தன்மையில்) …

Read More »

[4/4] தங்க நகைக்கான ஜகாத் தொடர்பான கேள்விகள்

20 பவுனுக்கான ஜகாத் எவ்வளவு கொடுக்க வேண்டும்? ஜகாத் கொடுத்த நகைக்கு வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டுமா? அல்-ஹஸா இஸ்லாமிய நிலையம் வழங்கும் பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி நாள்: 07-06-2016 செவ்வாய்கிழமை இடம்: தஃவா நிலைய அரங்கம், அல்-ஹஸ்ஸா, சவுதி அரேபியா வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ: தென்காசி SA ஸித்திக் Download mp3 audio

Read More »