Magic Series – Episode 08: சூனியம் – ஒரு விளக்கம்: சூனியம் என்பது வெறும் வித்தைகளின் தொகுப்பு அல்ல; அது ஒரு மதம். உண்மையில் இந்தக் கலையின் சரியான மூலப் பெயர் மந்திரம் (Sorcery) என்பது தான். மந்திரம் எனும் இந்த மதம் ஒரு மொழியை அடிப்படையாகக் கொண்டதாகத் தான் இருக்கிறது. வெளிப் பார்வைக்கு இந்த மொழி, மனிதர்கள் பேசிக் கொள்ளும் மொழிகளின் கூட்டுச் சேர்க்கை போல தான் …
Read More »பீஜே/ததஜ
இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! (Episode 07)
Magic Series – Episode 07: சூனியம் என்றால் என்ன? அறிமுகம்: இதுவரை சூனியத்தை மறுக்கும் ஹதீஸ் மறுப்பாளர்களின் பிரதான வாதங்களையெல்லாம் தக்க ஆதாரங்களோடு முறியடித்திருக்கிறோம். இனிமேலும், அதே வாதங்களைத் திரும்பவும் அவர்கள் முன்வைப்பதாக இருந்தால், அதற்கு முன் நாம் ஏற்கனவே முன்வைத்திருக்கும் வாதங்களைத் தகுந்த ஆதாரங்களோடு முறியடிக்க வேண்டும்; அதன் பிறகு தான் மீண்டும் அந்த வாதங்களை எடுத்து வைப்பது பற்றி யோசிக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லையென்றால், ஹதீஸ் …
Read More »இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! (Episode 06 – Part 3)
Magic Series – Episode 06 – Part 3: 2:102 குர்ஆன் வசனமும், சூனியம் பற்றிய பித்தலாட்டமும்: பாகம் 3 (பாகம் 2 இன் தொடர்ச்சி…) முதலில் 2:102 வசனத்துக்கான சகோதரர் பீஜேயின் மொழியாக்கத்தை மொத்தமாக ஒருமுறை பார்த்துக் கொள்வோம்: ஸுலைமானின் ஆட்சியில் ஷைத்தான்கள் கூறியதை இவர்கள் பின்பற்றினார்கள். ஸுலைமான் (ஏகஇறைவனை) மறுக்கவில்லை. மேலும் (ஜிப்ரீல், மீகாயீல் எனும்) அவ்விரு வானவர்களுக்கும் (சூனியம்) அருளப்படவில்லை. பாபில் நகரத்தில் சூனியத்தை …
Read More »இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! (Episode 06 – Part 2)
Magic Series – Episode 06 – Part 2: 2:102 குர்ஆன் வசனமும், சூனியம் பற்றிய பித்தலாட்டமும்: பாகம் 2: (பாகம் 1 இன் தொடர்ச்சி….) சூனியம் என்பது ஒரு மூடநம்பிக்கை என்ற தனது பகுத்தறிவு சித்தாந்தத்தை நிலைநாட்டுவதற்காக, இந்த ஒரு வசனத்தில் மட்டும் சகோதரர் பீஜே ஏகப்பட்ட பித்தலாட்டங்களை அரங்கேற்றியிருக்கிறார். கருப்பை வெள்ளையாகவும், வெள்ளையைக் கருப்பாகவும் திட்டமிட்டு சித்தரித்திருக்கிறார். இந்த ஒரு வசனத்துக்கு அவர் செய்து வைத்திருக்கும் …
Read More »இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! (Episode 06 – Part 1)
Magic Series – Episode 06 – Part 1: 2:102 குர்ஆன் வசனமும், சூனியம் பற்றிய பித்தலாட்டமும்: பாகம் 1: சூனியத்தை மறுக்க முயற்சிக்கும் சகோதரர் பீஜே, தனக்கு எதிராக இருக்கும் ஆதாரங்களையெல்லாம் எவ்வாறு பித்தலாட்டங்கள் மூலம் தமக்கு சார்பான ஆதாரங்களைப் போல் மாற்றிக் கொள்வதற்குப் படாத பாடு படுகிறார் என்பதை நாம் பார்த்து வருகிறோம். இந்த அடிப்படையில் தமது ஹதீஸ் மறுப்புக் கொள்கைக்கு எதிரான சிம்ம சொப்பணமாகத் …
Read More »இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! (Episode 05)
Magic Series – Episode 05: சூனியத்தை மறுப்போரின் வாதங்களும், தக்க பதில்களும்: வாதம் 4: செய்யாத ஒன்றைத் தாம் செய்ததாக ஒருவர் நினைப்பது பைத்தியமா? நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்ட செய்தியை மறுக்கும் ஹதீஸ் மறுப்பாளர்கள், தமது வாதங்களை நியாயப்படுத்த என்னென்ன பித்தலாட்டங்களையெல்லாம் ஆதாரம் என்ற பெயரில் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் ஒவ்வொன்றாகப் பார்த்து வருகிறோம். இந்த அடிப்படியில் ஹதீஸ் மறுப்பாளர்கள் முன்வைக்கும் இன்னொரு வாதத்தையும் …
Read More »இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! (Episode 04)
Magic Series – Episode 04: சூனியத்தை மறுப்போரின் வாதங்களும், தக்க பதில்களும்: வாதம் 3: சூனியம் என்பது வெறும் பித்தலாட்டமா? இந்தக் கேள்வியையொட்டிய ஹதீஸ் மறுப்பாளர்களது வாதம் இது தான்: சூனியம் என்றால், ஒன்றுமே இல்லை என்று தான் அர்த்தம். அது ஒரு சுத்தப் பொய். சூனியத்துக்கு எந்தத் தாக்கமும் இல்லை. சூனியம் என்று யார் எதைச் செய்தாலும், அது யாருக்கும் பலிப்பதுமில்லை. ஏனெனில், சூனியம் என்பது சுத்தப் …
Read More »ஹதீஸ்கலை உஸூல்கள் என்ற பெயரில் வழிகேடுகள் (தொடரின் மின்புத்தகத் தொகுப்பு) eBook
முன்னால் SLTJ அழைப்பாளர் சகோ. அபூ மலிக் (முஹம்மத் ஸதாத்), அவரது முகநூல் பக்கத்தில் மேற்கண்ட தலைப்பில் எழுதிய தொடரின் மின்புத்தகத் தொகுப்பு. உள்ளடக்கம் (அட்டவணை) சுருக்கம் விளக்கத்துக்கு முரணரவதில்லை! தவ்ஹீத் ஜமாஅத் சிந்தனைப் போக்கு பீஜே சறுக்கிய இடம் பீஜே வழிதவறியதற்கான அடிப்படைக் காரணம் பிரச்சிணையின் ஆணிவேர் ஹதீஸ்கள் பாதுகாக்கப் படவில்லையா நரகில் தள்ளும் நவீன உஸூல் ஆதாரமா? மனோ இச்சையா? உண்மை என்ன தெரியுமா? பீஜேயின் பித்தலாட்டங்கள் …
Read More »இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! (Episode 03)
Magic Series – Episode 03: சூனியத்தை மறுப்போரின் வாதங்களும், தக்க பதில்களும்: சூனியத்தை உண்மையென்று நம்புகிறவன் அநியாயக் காரனா? நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்ட சம்பவத்தை மறுக்கும் ஹதீஸ் மறுப்பாளர்கள், அந்தச் சம்பவம் குர்ஆனுக்கும், மற்றும், ஆதாரபூர்வமான வேறு ஹதீஸுக்கும் முரண்படுகிறது என்று சொல்லி3த் தான் மறுப்பதுண்டு. இதை நிரூபிக்க இவர்கள் பிரதானமாக இரண்டு ஆதாரங்களைக் காட்டுவார்கள். ஒன்று, நாம் சென்ற தொடரில் பார்த்த, “சூனியத்தை நம்பியவன் …
Read More »இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! (Episode 02 – Part 2)
Magic Series – Episode 02 – Part 2: சூனியத்தை மறுப்போரின் வாதங்களும், தக்க பதில்களும்: வாதம் 1: சூனியத்தை உண்மையென்று நம்பியவன் சுவர்க்கம் புக மாட்டானா? பாகம் 2: (பாகம் 1 இன் தொடர்ச்சி…) இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களுள், “சுலைமான் இப்னு உத்பா”என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் மட்டுமே இந்தஹதீஸைத் தனித்து அறிவிக்கிறார். ஆகவே முதலில் இவர் யாரென்பதைத் தெரிந்து கொள்வது அவசியம். அனேகமான அறிஞர்கள் இவரை நேர்மையானவர் …
Read More »