Featured Posts

ஹதீஸ்கலை உஸூல்கள் என்ற பெயரில் வழிகேடுகள் (தொடரின் மின்புத்தகத் தொகுப்பு) eBook

முன்னால் SLTJ அழைப்பாளர் சகோ. அபூ மலிக் (முஹம்மத் ஸதாத்), அவரது முகநூல் பக்கத்தில் மேற்கண்ட தலைப்பில் எழுதிய தொடரின் மின்புத்தகத் தொகுப்பு.

உள்ளடக்கம் (அட்டவணை)

  • சுருக்கம் விளக்கத்துக்கு முரணரவதில்லை!
  • தவ்ஹீத் ஜமாஅத் சிந்தனைப் போக்கு
  • பீஜே சறுக்கிய இடம்
  • பீஜே வழிதவறியதற்கான அடிப்படைக் காரணம்
  • பிரச்சிணையின் ஆணிவேர்
  • ஹதீஸ்கள் பாதுகாக்கப் படவில்லையா
  • நரகில் தள்ளும் நவீன உஸூல்
  • ஆதாரமா? மனோ இச்சையா?
  • உண்மை என்ன தெரியுமா?
  • பீஜேயின் பித்தலாட்டங்கள்
  • ஹதீஸ் பற்றிய உண்மை நிலை
  • முரண்பாட்டில் அநீதி
  • குர்ஆனோடு ஹதீஸை மோத விடுவது வழிகேடு
  • ‘ஷாத்’ பற்றிய அறிவீனம்
  • ‘ஸனது’ தான் ஹதீஸைத் தீர்மாணிக்கும்
  • ஸஹாபாக்கள் ஹதீஸ்களை மறுத்தார்களா?
    • மய்யித்து வேதனை செய்யப்படுதல்
    • சகுனம் பற்றிய ஹதீஸ்
    • மூன்று தலாக் பற்றிய உமர் (ரழி)
  • மறுக்கப்படும் ஹதீஸ்கள்
  • ஹதீஸ்-1: மூஸா (அலை) அவர்கள் வானவரின்
  • ஹதீஸ்-2: குர்ஆனில் 10 தடவை பால்குடி சட்டம்
    • பித்தலாட்டம் என்ன தெரியுமா?
    • பீஜேயின் அடுத்த பித்தலாட்டம்
    • குர்ஆனில் அருளப்பட்டு, மறக்கடிக்கப்பட்ட வசனங்கள்
  • ஹதீஸ்-3: ஸாலிம் (ரழி) அவர்களின் பால்குடி
  • ஹதீஸ்-4: அந்நியப் பெண்ணிடம் நபி (ஸல்) பேண்
  • ஹதீஸ்-5: அஜ்வா பேரீச்சம்பழம் பற்றிய ஹதீஸ்
  • விஷம் என்பதும், சூனியம் என்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத இரண்டு அம்சங்கள்.

மின்புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும் – Click here to download eBook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *